பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, September 08, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
At last we have the start of another Magnum Opus. Thanks for the pic IV. Start music what it denotes? Are you trying tease our Thalaivar again. Please dont do that. Lets pray for the success of the film. Thanks.
எல்லாரும் ரவுண்டு கட்ட அரம்பிச்சாச்சா?
குசேலன் குப்புறத் தள்ளியதில் ரத்தம் கட்டி சுண்டிப் போயிருக்கும் தியேட்டர் ஓனர்கள் நாக்கைத் தொங்கப் போட்டு இந்த போஸ்டரைப் பார்ப்பது தெரிகிறது.
"எந்திரன்" படத்தலைப்பே சினிமா வாஸ்துபடி(!!) சரியில்லையே. ஐங்கரனுக்கும், ஈராஸுக்கும் துண்டு ரெடி.
"பல்டி ஸ்டாரின்" படத்தை பல்லிளித்துக் கொண்டு பார்த்து காசைக் கொட்டிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
"எந்திரன்" பல்டி ஸ்டாரின் 'வாட்டர் லூ' வாக இருக்கப் போவது உறுதி. படத்தின் தோல்விக்கு இப்போதே எனது வாழ்த்துக்களை(!!)யும், தொடர்ந்து பின்னூட்டத்தில் "அனல் தெறிக்க" வசனம் பேச வரவிருக்கும் "பல்டி ஸ்டாரின்" ரசிகர்களுக்கும் எனது அட்வான்ஸ் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஸ்டார்ட் மியூசிக்" -- வேறென்ன, ஷெ னாய்தான், "முகாரி" ராகம் பொருத்தமாகத்தான் இருக்கும்.
- டோரா & புஜ்ஜி
போஸ்டரில் "நமது வாத்தியார், தல, அமரர் சுஜாதா" அவர்களின் பெயர் இருக்கிறதே.
இது எப்படிங்க? முன்பே அவர் முழு வசனத்தையும் எழுதி கொடுத்து விட்டாரா?
"அமரராகி" விட்ட சுஜாதாவை "அமரர்" சுஜாதா என்று போடாமல் வெறும் சுஜாதா என்று போட்ருக்காய்ங்க.
"என் இனிய இயந்திரா" அல்லது 'மீண்டும் ஜூனோ" கதையா? இவையிரண்டும் "தல" சுஜாதாவின் மாஸ்டர் பீஸ். அப்படியிருந்தால் அதை ரஜினிக்காக "குதறி" எடுக்காமல் இருக்க வேண்டும்.
ஜெயந்தி
Shankar is screwing a very good script and project with this sotta thaathaa. KH or any other young Heroes could've been casted.
Anyway lets hope the script won't have the added Rajnikanth'ish masalas and formulae.
IV,
I humbly request you not to be biased. Even if you are a fan of Kamal, please don't tease Rajni. Afterall he is the only star whose movie was into the UK top 10.
அனானி நான் எங்கே டீஸ் செய்திருக்கிறேன். ரஜினி மன்னிப்பு என்று பத்திரிக்கைகள் சொன்ன போது, நான் உண்மையில் என்ன சொன்னார் என்று எடுத்து போட்டேன். அதே போல் ஞாநி ரஜினியை பற்றி எழுதிய போது, அதற்கு மறுப்பாக ராஜ்குமார் எழுதியதை போட்டேன். இப்ப ரோபோ படத்தின் ஸ்டிஸை போட்டேன்.
This will create a revolution in all over the world. Good combinations of Kollywood & Hollywood. I heard many technicians are from Hollywood.
You are the man Shankar!
மீரு போஸ்டு ச்சூஸ்தானு... நெம்ப லாஃபிஸ்தாணு...இட்லிவடை சாரு... கலக்கிட்டீங்க சாரு...!!!
;-)))
I recently watched "Kuselan"
reasons for its failure
1. Mokkai comedy by Livingston & Co
2. Normal comedy by vadivel
3. ok sort of songs
4. Over negative comments incl. behind the scenes.
5. Late entry of Rajini & his statement.
Apart from the above, it is a good movie only. climax is also a good.
An abnormal rajini movie.
Athukaga oruthara ippadi ya pottu varuvathu?
Thirunthungaya makkale !!!
Superstar is all time hero for Kodambakkam !!!
ரஜினி பேர்லே நியூஸ் வந்தாலே ...
விவாதம் தானா ...
இனி ..,
"ரஜினி..!! " -ன்னு வெறும் தலைப்பு
கொடுத்தாலே கமெண்ட்ஸ் பிச்சிக்கும்ன்னு
நெனைக்கிறேன் ...
careful இ.வ
hey dont you have guts to post my comments??
shame on you man!!!!
Note : குசேலன் Issue சரியாகிடுச்சே அத பத்தி எதுமே எழுதல ஏன்?
Having fulfilled his desire to act with Aishwarya Rai, Rajini Kanth should quit gracefully after this film. We have seen enough of him over these years.
Post a Comment