செய்தி கீழே...
தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்ஸ் வார இதழ்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒரு பத்திரிகைக்கு தனது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதா அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வெளியிடப்படடுள்ளது. இந்த பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு இதழுக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில் "எம்ஜிஆர் மறைவுக்கு பின் திமுகவில் சேர முயன்றார் ஜெயலலிதா'. தூது சென்றவர்கள் பகீர் வாக்குமூலம் என்று செய்தி வெளிவந்தது. இதற்கு அந்த பத்திரிகை மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.10 கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, September 07, 2008
குமுதம், விகடன் மீது ஜெ வழக்கு
Posted by IdlyVadai at 9/07/2008 08:15:00 PM
Labels: அரசியல், செய்தி, பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
AMMAVA...KOKKAA...!
MONEY MAKERS (MAGAZINES) SHOULD BE PUNISHED...
AMMA...NNA ADHU VEERAM..THUNIVU..THANNAMBIKKAI..ETC..
Rajini pathi pesi kaasu paathanga..ipo ammava...urupadatha pathirikaigal...parungada evlo kaasu pakamudiyumo parungada
I dont know what is the basis for their articles.
Mr.Idlyvadai....If you can, post the vikatan article.
Mani-bahrain said...
AMMAVA...KOKKAA...!
MONEY MAKERS (MAGAZINES) SHOULD BE PUNISHED...
AMMA...NNA ADHU VEERAM..THUNIVU..THANNAMBIKKAI..ETC..
Rajini pathi pesi kaasu paathanga..ipo ammava...urupadatha pathirikaigal...parungada evlo kaasu pakamudiyumo parungada
-----------------------------------
These YELLOW MAGAZINES wrote many articles and news which bring bad name to Rajni. But Rajni kept quiet, but thats not the case with JJ.........
THAN VINAI THANNAI SUDUM
எச்சரிக்கையா இருந்துக்கோ ...
இல்லன்ன உமக்கும் ....
இப்பிடி தான் நோட்டீஸ் வரும்
அடுத்தவர்களை பற்றி பேசியே வாழும் பத்திரிகைகள் உண்டு
அவதூறு பேசியே வாழும் பத்திரிகைகளும் உண்டு
ஆமா உமக்கு என்ன வந்துச்சு..
நாட்டுல பேச எத்தனையோ இருக்கும்போது அவுங்க தாவினாங்களா இல்லையா.. இவுருக்கு மவுசு இருக்கா இல்லையா..
இதெல்லாம் ஒரு வேலயா வச்சுகிட்டு பத்திரிகையும் நடத்துராங்க.. எங்க போய் சொல்ல..
ம்ம்ம்ம்...
எல்லா நம்ப இட்லி வடையில் தான் சொல்லணும்..
Tabloid and Yellow journos Suck.
American Biographical Institute has awarded Mr. Natarajan M (husband of Mrs. Sasikala). Refer ... http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0908-us-award-for-natarajan.html
This institute generate income by sale of such certificate of honor (http://en.wikipedia.org/wiki/American_Biographical_Institute).
What is the use of such certificates?
-- Neelanarayanan V
what is written in Junior Vikatan about Sasikala's Power cut plan ?
and in Reporter about J's move to DMK ?
can you post those two articles ?
thanks
This is must be true.Jayalalitha can do anything
Post a Comment