பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 05, 2008

வெள்ளிக்கிழமை புதிர்

சமிபத்தில் வந்த இந்த இரண்டு படங்களில் என்ன ஒற்றுமை ?



15 Comments:

Anonymous said...

both pagutharivalargal have kumkumam in their forehead:))

Litmuszine said...

வதனத்தில் புன்னகை பளபளக்க
நெற்றியில் குங்குமம் மணமணக்க
அவர்களின் வாழ்வு மேலேற
நமது நம்பிக்கை கீழேற
(ஏமாந்த) தமிழன் அசடாய் தா(த்)தா என
அவரின் வம்சமோ வா வா என
அவா(ள்) இவா(ள்) என குழப்பி
இறுதியில் கொடுத்தாரையா அல்வா !!!

Indian Voter said...

இரண்டு பகுத்தறிவாளர்களின் நெற்றியிலும் பக்திப் பரவசத்தின் அடையாளங்கள்.

Anonymous said...

Both Stalin and Dhayanidhi have Kungumam on their forehead

- Senthil

Arun said...

பகுத்தறிவு குஞ்சுகளின் நெத்தியில் குங்குமத்திலிகம்!

ஊர ஏமாத்துராங்கன்னு இப்பவாவது புரிஞ்சிகிட்டா நல்லது! :-)

Anonymous said...

இருவரும் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார்கள்.
அறிவுரையெல்லாம் (இளிச்சவாய) மக்களுக்குத்தான்.

Anonymous said...

The survey, conducted by Transparency International India along with the Centre for Media Studies (CMS) in 356 villages spread across 151 districts in 20 states, reveals that the common citizens pay bribes of Rs 21,068 crore every year.
Delhi comes 11th after Chhattisgarh (6th), Punjab (7th), West Bengal (8th), Orissa (9th) and Uttar Pradesh (10th). Tamil Nadu is placed 12th followed by Haryana, Jharkhand, Assam and Rajasthan.

Kindly report on this ...
This I feel is more important ...

நாரத முனி said...

சாந்து பொட்டு கமகமக்க சந்தன பொட்டு மினுமினுக்க...

ஸ்டாலின் நெற்றியில் ரத்தம் வழிகிறது தல statement விட மாட்டாரு

Anonymous said...

இருவரும் செய்வது 'சுய சொரிதல்'

கலைக்கோவன் said...

மற்றவர்கள் குங்குமம் இட்டால் அது நெற்றியில் வழியும் ரத்தம்,
இவர்கள் இட்டால் அது ஆத்திகத்திற்கு எதிரான யுத்தம்
வாழ்க
சாயிபாபா ஆசி பெற்ற நாத்திகர் கருணாநிதி....

IdlyVadai said...

//The survey, conducted by Transparency International India along with the Centre for Media Studies (CMS) in 356 villages spread across 151 districts in 20 states, reveals that the common citizens pay bribes of Rs 21,068 crore every year.
Delhi comes 11th after Chhattisgarh (6th), Punjab (7th), West Bengal (8th), Orissa (9th) and Uttar Pradesh (10th). Tamil Nadu is placed 12th followed by Haryana, Jharkhand, Assam and Rajasthan.

Kindly report on this ...
This I feel is more important ...//

தனி பதிவாக போட்டிருக்கேன்.

http://idlyvadai.blogspot.com/2008/09/2007.html

Anonymous said...

நாத்திகத் திலகங்களுக்கு ஆசி வழங்கிய சாய் பாபாவும் வாழ்க! இவர்களையும் நம்பும் ஆத்திக, நாத்திக அன்பர்களும் வாழ்க!

Anonymous said...

All took the back seat when Karunanathi started wearing yellow shawl.. what left is loincloth for tamizhan and CM seat for karunanathi descendant ...Tamizhan will lose it when his descendant take the CM seat

R.Gopi said...

Litmuszine said...
வதனத்தில் புன்னகை பளபளக்க
நெற்றியில் குங்குமம் மணமணக்க
அவர்களின் வாழ்வு மேலேற
நமது நம்பிக்கை கீழேற
(ஏமாந்த) தமிழன் அசடாய் தா(த்)தா என
அவரின் வம்சமோ வா வா என
அவா(ள்) இவா(ள்) என குழப்பி
இறுதியில் கொடுத்தாரையா அல்வா !!!
-----------------------------------

Ha ha ha ha ha ha ha SUPERRRRRRRR

Hariharan # 03985177737685368452 said...

தமிழகத்தின் அக்மார்க் அரசியல் அயோக்கியர் கழகத்தின் பகுத்தறிவின் "உண்மை"யான ஆழம் "விடுதலை"யாகி "முரசொலி"க்கிறது!

இசுடாலின் படம் கரகாட்டக்காரன் ராமராஜனுக்கு போட்டியை ஏற்படுத்தும் விதமாக இருக்கு!



கேபிள் டிவி கனெக்ஷன் காசு போட்டு வாங்கி சன் டிவியை பெரும்பான்மையா பாக்குற மக்கள் ஆதரவு வேணும்கிறதை இண்டைரக்டாகாக இப்படி பேராண்டி மொதமொறையா பாரத பாரம்பரியத்துடன் குங்குமப் பொட்டோடு பப்ளிக்குல ஆக்டிங்?? வேண்டுகிறாராக்கும்??

நாத்திக தாத்தாவுக்கு ஆப்பு ஆத்திகம் தான் வைக்கும்னு நடத்துன கருத்து கணிப்புல புரிஞ்சுகிட்டிருக்கார் சூப்பர் பேராண்டி!