* பிள்ளையார் சதுர்த்திக்கு மைக்ரோசாப்ட் மற்றும் மொசில்லா மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக குரோம் உலாவி ( பிரவுசர் ) வந்திருக்கிறது. ( போன வருஷம் இதே நாளில் கலைஞர் டிவி வந்தது நினைவிருக்கலாம் )
* இட்லிவடை சைட், மற்றும் மற்ற தளங்கள் நன்றாக தெரிகிறது.
* பெரியார் செய்த எழுத்து சீர் திருத்தம் போல், கூகிள் மெயிலில் 'அன்புள்ள' என்று அடித்தால் 'அபுள' என்று வருகிறது.(e-kalappai, NHM இரண்டிலும் )
* பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு இவையாவுமே தெரியவில்லை. ( எனக்கும் தெரியாது, கிரோமுக்கும் தெரியாது )
* கிரோம் உலாவி ஓபன் செய்தவுடன், என்ன என்ன தளங்களுக்கு சென்றீர்கள் என்று thumbnail படம் வருகிறது. ( வில்லங்கமான தளங்களுக்கு செல்பவர்கள் உஷார் )
* இட்லிவடை போல் வேகமாக இருக்கிறது, Tab Browsing, History, Currently Chrome is not your default browser, Make Chrome your default browser போன்ற மாமுல் விஷயங்கள் இருக்கிறது.
* டவுன் லோட் செய்ய இங்கே செல்லவும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 03, 2008
குரோம் உலாவி - முதல் அனுபவம்
Posted by IdlyVadai at 9/03/2008 01:29:00 AM
Labels: கூகிள்
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
இது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது? இப்போதானே Google Browser release ஆச்சு. அதுக்குள்ள ஒரு blog entry போட்டாச்சு. கலக்கரீங்க இட்லிவடை. வாழ்த்துக்கள்!!!
இது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது? இப்போதானே Google Browser release ஆச்சு. அதுக்குள்ள ஒரு blog entry போட்டாச்சு. கலக்கரீங்க இட்லிவடை. வாழ்த்துக்கள்!!!
Hotmail, Classic mode-ல் மட்டும் work ஆகிறது. Flash sites எல்லாம் work ஆகிறது. இட்லிவடை blog perfect-ஆக load ஆகிறது.
//( வில்லங்கமான தளங்களுக்கு செல்பவர்கள் உஷார் )//
please use the incognito tab for these sites :))
IV site is taking too long to load of late.
//வில்லங்கமான தளங்களுக்கு செல்பவர்கள் உஷார்//
Incognito Window உபயோகித்து முட்டாக்கு போட்டுக் கொண்டு போகலாமே. முயற்சி பண்ணிப் பாருங்க.
----------
You've gone incognito. Pages you view in this window won't appear in your browser history or search history, and they won't leave other traces, like cookies, on your computer after you close the incognito window. Any files you download or bookmarks you create will be preserved, however.
------
http://www.google.com/googlebooks/chrome/
Interesting.... :)
[quote]வில்லங்கமான தளங்களுக்கு செல்பவர்கள் உஷார்[/quote]
Use Incognito mode to avoid such annoyances.
Kalakkal Idly.
Use incognito tab when you want to visit idlyvadai.blogspot.com :)
தகவலுக்கு நன்றி. ஆரம்பத்தில் வேகமாக இருந்தாலும் 6-7 tabs ஆகிய பிறகு நிதானமாகி விட்டது. Adobe homepage திறக்கும் போது ஒரு முறை கிராஷ் ஆனது. சுமார்.
எல்லாம் சரி, இதையும் கொஞ்சம் படித்து பார்த்துவிட்டு சொல்லவும்.. EULA வை பெரும்பாலானோர் படிப்பதில்லை என்ற காரணத்தால் இது போல் மொள்ளமாரித்தனம் செய்தா என்ன பண்ண ??
11.1 You retain copyright and any other rights you already hold in Content which you submit, post or display on or through, the Services. By submitting, posting or displaying the content you give Google a perpetual, irrevocable, worldwide, royalty-free, and non-exclusive license to reproduce, adapt, modify, translate, publish, publicly perform, publicly display and distribute any Content which you submit, post or display on or through, the Services. This license is for the sole purpose of enabling Google to display, distribute and promote the Services and may be revoked for certain Services as defined in the Additional Terms of those Services.
Thanks to this news. Its really working very fast than IE.
thnx paanmai
chrome download panna kodi perula neengha orutharudhaan idha padichirupeengha.
//( போன வருஷம் இதே நாளில் கலைஞர் டிவி வந்தது நினைவிருக்கலாம் )//
ஆனா இந்த வருஷம்...
செப்டம்பர் 3 விடுமுறை தினத்தை முன்னிட்டு
கலைஞர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்தீரா?
....................
இ.வ -
"செப்டம்பர் 3 விடுமுறை தினத்தை முன்னிட்டு "
இதன் பின்னணி என்னவோ ????
Dear Idli Vadai Friend, Tamil E-Kallapai is not working with Chrome. Even tool bar is not visible. Dowloaded Chrome. Here I am not able to type in tamil font. Have you typed in Chrome? How does it work for you?
IV site is taking longer - stuck in ping.thenkoodu.com or some such site.
Chrome was faster yesterday. But it is crawling today and I am killing the browser often. Even google maps is not working in Chrome :-(
Google withdrew/changed the # 11 from EULA.
Surprised how many people are suggesting the incognito mode - villanga sites seem to be very popular :-)
I am giving chrome few more days. I'm really stuck without Tamil Key extension. Or even ekalappai..
இது குரோமில் NHM Writer கொண்டு எழுதுகிறேன்.
உங்கள் தளம் மிக மெதுவாக லோட் ஆகிறது. ping.thenkoodu.comல் உட்கார்ந்தது முதலில். பிறகு www.google.comல் அரைமணி நேரம். இட்லி வெந்து வென்னீராகிவிடும் இந்த ரேட்டில் :-)
Post a Comment