பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 17, 2008

மின்சார புரட்சி இன்னும் 90 நாட்களில் ஆற்காடு வீராசாமி

இனிமேல் யாரும் ஆற்காடு வீராசாமி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடாது..

சென்னை நகர்வாசிகள் தங்கள் மின் கட்டணத்தினை இணையதளத்தின் மூலம் செலுத்தும் வசதியினை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் கூறியது..

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஒவ்வொரு இடத்திலேயும் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கொண்டு இருக்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனை எளிமைப்படுத்துவதற்காக, முதல்கட்டமாக சென்னையிலும், சென்னை புறநகர் பகுதியிலும், இன்டர்நெட் மூலம் மின் கட்டணத்தை செலுத்த,மின்சார வாரியத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அண்ணா பிறந்தநாளான செட்டம்பர் 15-ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதம் இன்டர்நெட் மூலமாக மின்சார கட்டணம் செலுத்துவதற்கு 3 மாதங்களுக்குள் இந்த வசதிகள் முழுமையாக செய்துதரப்படும்


ஒருரே கேள்வி: இண்டர்நெட் மூலம் பணம் செலுத்த மின்சாரம் இருக்குமா ?

11 Comments:

யாத்ரீகன் said...

:-))))))))))))))))))

Anonymous said...

இண்டர்நெட் மூலம் பணம் செலுத்த மின்சாரம் இருக்குமா ?

------------------------

answer to that question Mr.Arcot 'Veera' 'SWAMY'(hihihi)

Gowri Shankar said...

செம கேள்வி.... நெத்தியடி.... :)

Anonymous said...

மக்களின் வேண்டுகோளை ஏற்று ரேஷன் கடைகளில் இன்வெர்ட்டர் சலுகை விலையில் வழங்கப்படும்.

expertdabbler said...

இண்டர்நெட் மூலம் பணம் செலுத்த மின்சாரம் இருக்குமா ?

ARASAANGAM 2 Rs. ku UPS kudukum??

நாரத முனி said...

அப்பு உன்னியதான் வீராசாமி தேடிகிட்டு இருக்காரு. ஒரு வேளை உங்களோட இந்த ஒரேகேள்விய பாத்துட்டுதான் நேத்திக்கி டேசன்ல கம்ப்ளைன்ட் குடுதிற்கார் போல.

அத விடுப்பா எதோ சிம்பு மேட்டர் போடுவீங்கன்னு பாத்தா ஒன்னும் காணுமே.

Tech Shankar said...

Hi. Please give me the SiteName to pay EB bills online in TamilNadu.

thanks in advance

Anonymous said...

Ha ha ha.... சரியான கேள்வி .....
இப்பயாவது கொண்டு வந்தாங்களே ...... site என்னனு சொல்லலியா ?....

Anonymous said...

IV did u see this blog about simbu

http://kalyanb75.blogspot.com/2008/09/simbu-teetotaller.html

Anonymous said...

http://thanthii.blogspot.com/2008/09/blog-post_17.html

R.Gopi said...

இண்டர்நெட் மூலம் பணம் செலுத்த மின்சாரம் இருக்குமா ?
-----------------------------------

This is ultimate, IDLYVADAI........

Super, kalakiteenga..........