பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 04, 2008

கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் `சஸ்பெண்டு'

கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் `சஸ்பெண்டு'

ராஜஸ்தானில், கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனால் ஆத்திர மடைந்த இந்து அமைப்பினர் பள்ளிறை சூறையாடினார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயின்ட் சேவியர்ஸ் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப் பள் ளியை கிறிஸ்தவ பாதிரி யார்கள் நடத்தி வருகிறார்கள்.

இப் பள்ளியில் பிளஸ்-2 வணிக வியல் பாடப்பிரிவை சேர்ந்த 7 மாணவர்கள் விநாயகர் சதுர்த்தியை பள் ளியில் கொண்டாட முடிவு செய்தனர். இதன் படி அவர்கள் தாங்கள் வகுப் பறையில் உள்ள கரும்பல கையில் விநாயகர் படத்தை ஒட்டினார்கள்.

பின்னர் தேங்காய், பழம், அவல், பொரி, சுண்டல் சூடம் சகிதம் விநாயகருக்கு பூஜை செய்தனர். பூஜை முடிந்ததும் மாணவர்களுக்கு இனிப்பு, சுண்டல், திருநீறு வழங்கினார்கள்.

வகுப்பறையில் விநாயகர் பூஜை நடந்தது பற்றி ஒரு மாணவன் முதல்வர் பாதிரி யார் ஜோஸ் ஜேக்கப் பிடம் புகார் செய்தான்.

ஜேக்கப் அந்த வகுப்ப றைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது அங்கு விநாயகர் பூஜை நடப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வகுப்பறையில் பூஜை நடத்திய 7 மாணவர்களையும் `சஸ்பெண்டு' செய்தார். பூஜையில் கலந்து கொண்ட மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

விநாயகர் பூஜை நடத்திய தற்காக 7 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவல் ஜெய்ப்பூர் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து பாரதீய ஜனதா நவமோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் மாலை 6 மணிக்கு செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு ஆயுதங் களுடன் திரண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கினார். பூந்தொட்டிகளை எடுத்து கண்ணாடி ஜன்னல்கள் மீது வீசினார்கள். இதில் ஜன்னல்கள் தூள் தூளாக உடைந்து நொறுக்கினர். இதைப் பார்த்ததும் பள்ளி யில் இருந்த மாணவர் கள்-ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்தனர். பாதிரியார் ஜேக்கப் தனது அறைக்குள் ஓடி உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். இதனால் அவர் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலவரக்கரர்களை விரட்டி அடித்தனர். ஆனாலும் அப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

16 Comments:

seethag said...

what are they gong to school for? to create trouble.when you join a school you agree to their terms and conditions then what is the big deal?sorry cannot type in Tamil with google chrome..

கலைக்கோவன் said...

தவறு எது ...?
விநாயகர் பூஜை நடத்தியதா!... இல்லை
//விநாயகர் பூஜை நடத்திய தற்காக 7 மாணவர்கள் சஸ்பெண்டு//
வகுப்பறையில் விநாயகர் பூஜை நடத்தியதா!....
//வகுப்பறையில் பூஜை நடத்திய 7 மாணவர்களையும் `சஸ்பெண்டு//

சுழியம் said...

1. Educational institutions run by Christians and Muslims get very huge government grants that are 60% more than those run by Hindu institutions. Apart from these gov. grants, they also receive grants and donations from abroad.

2. Most part of the government grant comes from the blood and sweat of Hindus.

3. Other than these grants the institutions ask the Hindus to give a huge amount as donations to put their kids in the school or give preference to converts.

4. When these institute use the money of Hindus directly and indirectly they have no rights to lay rules against the hindus.

5. If those schools do not want the Hindus to celebrate their function, then they must first do not seek/accept the government grants and donations from Hindus.

6. When these institutes make the hindu student to celebrate non-hindu festivals, why not the hindu students celebrate hindu festivals?

7. Those hindus who support these institute in this problem do not have a clue that as hindus, they pay for their conversion and slavery.

8. These institutes run by minorities make the hindus idiots by swindling the hindu money to destroy their freedom to practise the hindu religion.

Anonymous said...

Seetha

What is the trouble in worshipping a god of choice? Did the school specifically give in T&Cs that Hindu gods should not be worshipped in school. If so, can they come out with that?

- Ramanujam

Anonymous said...

// Seetha said...
what are they gong to school for? to create trouble.when you join a school you agree to their terms and conditions then what is the big deal?sorry cannot type in Tamil with google chrome..
///
Did the students create any trouble or the "Pathariyar"?? Students they just celebrate the Vinayakar Chathurthy in their class room. On observing this
What "Pathariyar" should have done? He can just explain to the students and if necessary ask them to do in the common place of the school. He cannot just like that suspend them for this Basic right.

Even in christain contries like US they allowing this kind of rituals. What "Pathariyar" did was absolute non-secular.

The school runs in India not in Italy !!!

Think again.

Thanks

Subramanian S

The

தென்றல் said...

எங்கிருந்து இப்படிலாம் தலைப்ப பிடிக்கிறிங்கப்பா..?

சரி..நீங்க நல்லவரா.. கெட்டவரா...??

Anonymous said...

Freedom of religion. YES but only for minorities. Thats India for u.

xian evangelists has to be taught a lesson. this is not enough.

Anonymous said...

பள்ளிக்கூடத்தில் மதத்தை கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆனால் இது தான் சாக்கு என்ற பெயரில் மத சார்பற்றவர்கள் போல ஒரு சிலர் பா.ஜ.க.வை எதிர்த்தெல்லாம் பேசுவதையும் அனுமதிக்க கூடாது.

ஒட்டு மொத்தமாக பள்ளிக்கூடங்களில் கடவுள் வாழ்த்து உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்துங்கள். அது சிறுபானமையினக் கல்வி நிலையமாக இருந்தாலும் சரி. தில் இருக்கிறதா அரசுக்கு?!

தலையில் குல்லா வைத்து பள்ளிக்கூடத்திற்கு வருவது, ஜெபம் செய்வது போன்றவற்றையும் தடுக்க வேண்டும்.

இதையெல்லாம் ஒப்புக் கொள்பவர்கள் மட்டுமே மேற்படி விஷயத்தையும் கண்டிக்க தகுதி பெற்றவர்கள்.

Anonymous said...

dear sir,

I am cuziyam.

I have put a comment in this thread.

If you do not want to allow the comment in my name Cuziyam, please put it as an anony comment.

Thanks.

நாரத முனி said...

Hi Seetha,

.. wat do u mean by Terms & Conditions?

the parliament has given rights to worship any god stating india as a "Sovergin" Country!

, now as per your statement, wats a big deal? when they run their business in India, agreeing to the "Terms & Conditions"

Anonymous said...

Madam Seetha: did anyone said worship cannot be done at school? did you not know how Xtians school celebrate christmas in their schools. Have you actualled redi their T&C, where celebration is prohibited. People like you always put the fault on Hindus until it is conclusively proven otherwise (with our media hindus cannot prove anythign conclusively in their favour)

May be like you say, they shoud put "T&C" that hindu festivals cannot be celebrated in xtians schools, because they are minorities and their sensitivity needed protection (of course, in secular india hindu school should celebrate xtians and muslims festivals). the man that stopped this children should be suspended for a year until he learns to respect rights of everyone in this country.

seethag said...

funding to minority institutions is a different topic.i have my view whihc i dont htink is the issue now.


no one is forcing hindus to study in these schools. when we dont like something why go there?i dont knwo what the schools..at least they would haev said "student has to abide by the policies' of theire school.now what is their policy is not something i know.

this is the same attitude that plagues our countrymen. dying to go to western countries and then start complaining about western values.

infact hindus dotn haev to jump up and down so much. if we think being a hindu is more a way of life (sanathana dharma)then every other religion is a path for someone else.please read last week's outlook magazine where arif mohammad khan quotes swami vivekananda's speech.

Anonymous said...

Seetha>>>"no one is forcing hindus to study in these schools. when we dont like something why go there?i dont knwo what the schools.."

Yes u r rite. that is the essence of Indian p-secularism. What is theirs is ONLY THEIRS and what it is ours is NOT COMPLETELY OURS, THIRS TOO AND THEY HAVE FIRST CLAIM TO IT.

Anonymous said...

Hoe can we justify the action of the students celebrating vinayagar chaturthi in the school.what for these students going to school or for performing poojas.celebrating in the christian school shows the bad intention of the students.Can hindu school authorities allow to celebrate christmas and ramzan.This shows the dominant thinking of the majority community.It will prove the world that the minorities in India have no right and thier life is always in fear.And the attack on the school is another foolish thing done by the the religious terrorists.Very shame.

Anonymous said...

Is there anybody out there to look at this issue without the religion, What would be the reaction of a Hindu School Head Master/Principal if some of the students try to do Pooja in the class room?.

Did any of you guys do that while you were at school during class hours?, why can't you think straight?.

Anonymous said...

1.//Seetha said... what are they gong to school for? to create trouble.when you join a school you agree to their terms and conditions then what is the big deal?sorry cannot type in Tamil with google chrome..//
2.// Anonymous said... பள்ளிக்கூடத்தில் மதத்தை கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.//
//தலையில் குல்லா வைத்து பள்ளிக்கூடத்திற்கு வருவது, ஜெபம் செய்வது போன்றவற்றையும் தடுக்க வேண்டும்.//

வழிமொழிகிறேன்.