பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 08, 2008

தேவனின் 5 நூல்கள் வெளியீடு
கவுண்டரில் இட்லிவடை பேர் சொன்னால் அடி/டிஸ்கவுண்ட் எதோ ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது :-)

8 Comments:

இலவசக்கொத்தனார் said...

கொஞ்சம் முன்னாடியே சொல்லக்கூடாதா? இந்நேரத்துக்கு யாரைப் போய் பிடிக்கிறது? :(

மாயவரத்தான் said...

அமெரிக்காவிலயும், இந்தியாவிலயும் உக்காந்து நீங்க ரெண்டு பேரும் (இட்லி & வடை) அடிக்கிற லூட்டிகீதே. ரொம்ப பேஜாரு.

அது சரி, உங்க கடை விளம்பரத்துக்கு என்ன 'ஓசி விளம்பரம்' அப்படீன்னு லேபிள்?

எஸ்.கே said...

அல்லையன்ஸ் பதிப்பகம்தானே உரிமையை வைத்திருந்தார்கள். அவர்கள் தேவன் நூல்களை இப்போது வெளியிடுவதில்லையா?

எஸ்.கே

வடுவூர் குமார் said...

ஆஹா! தேவனா? நான் அவருடைய சமீபத்திய ரசிகன்.

Anonymous said...

செம்பதிப்பு என்றால் சாமான்யர்களுக்கு எட்டாத விலையில்தான் விற்போம்
என்று அர்த்தமா.அல்லயன்ஸ் வெளியிட்ட போது இதே நூல்களுக்கு என்ன விலை,இப்போது என்ன விலை.
இப்போதெல்லாம் பல நூல்கள் NRI,IT
துறையிலுள்ளவர்கள் மட்டும் வாங்கும்
விலையில்தான் உள்ளன.

Anonymous said...

செம்பதிப்பு என்றால் சாமான்யர்களுக்கு எட்டாத விலையில்தான் விற்போம்
என்று அர்த்தமா.அல்லயன்ஸ் வெளியிட்ட போது இதே நூல்களுக்கு என்ன விலை,இப்போது என்ன விலை.
இப்போதெல்லாம் பல நூல்கள் NRI,IT
துறையிலுள்ளவர்கள் மட்டும் வாங்கும்
விலையில்தான் உள்ளன.

Anonymous said...

இட்லிவடை பெயரைச் சொன்னால்
அடிதடி டிஸ்கவுண்டில் கிடைக்கும் :)

Erode Nagaraj... said...

//அமெரிக்காவிலயும், இந்தியாவிலயும் உக்காந்து நீங்க ரெண்டு பேரும் (இட்லி & வடை) அடிக்கிற லூட்டிகீதே. ரொம்ப பேஜாரு...//

ஆத்திலே (சென்னை) ஒரு கால்; சேத்திலே (software வண்டல் US) ஒரு காலா?