பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 20, 2008

தசாவதாரம் 100 - சிக்கன் 65

:-)



19 Comments:

Anonymous said...

kamal narpani thani ragam thaan!

Anonymous said...

கமல் சாருக்கு, வாழ்த்துக்கள் !!

தொடர்ந்து தங்களது 'மர்ம யோகியும்" வெள்ளி விழா காணட்டும்.

- ஜெயந்தி

Anonymous said...

நாக்கில் எச்சில் ஊருது.

எந்த ஊரில்? சென்னையா?

எந்த தியேட்டரில்?

சொல்லுங்க உடனே போகிறேன்.

ஹாட்ஸ் ஆப் டூ the INNOVATIVE கமல் & HIS FANS.

Anonymous said...

Ur post showing the time of 9/19/2008 04:22:00 PM.

But today is 20th?

From WHICH PLACE (NATION) r u posting in ur blog?

USA or UAE?!!

Anonymous said...

பத்மஸ்ரீ, டாக்டர் கமல்தான் இனி உண்மையான "வசூல் ராஜா".

"மர்ம யோகி"க்கு முன், "எந்திரன்" சுக்கு நூறாக உடைந்து "காயலான்" கடைக்கு போகப் போவது உறுதி.

தசாவதாரத்தின் மிகப் பிரம்மாண்டமான வெற்றிக்கு கமல்ஹாசன் அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

இன்றோடு நூறு,
கமல் ஒரு காட்டாறு
அசந்து நிக்குது ஊரு
முடிஞ்சா தடுத்து பாரு
மூஞ்சில அப்புவோம் சேறு
மொத்தத்துல நீ ஒரு வெத்து சோரு
ஆழ்வார்பேட்டை ஆண்டவர எதிர்க்க யாரு,
"எந்திரனே", நீ கிளம்பி இமயமலையில ஏறு !

Sri Ram Jaya Ram Jaya Jaya Ram said...

Puratasi masama parthu chicken brayani podranga pa, nala idea

ப்ரியா கதிரவன் said...

தசாவதாரம் promotion-ஐ இன்னும் விடலை நீங்க......ம்ம்ம்ம்.....

Anonymous said...

From where these people get the money to lavish on such feast feeding frenzy?

நிலாக்காலம் said...

போஸ்டரில் கமலஹாசனை 'கமஹாசன்'னும், தசாவதாரத்தை 'தசவதாரம்'னும் போட்டவங்க 'கோழி பிரியாணி'யை மட்டும் சரியா போட்டுட்டாங்க! :P

Vaanathin Keezhe... said...

ஆஹா... புல்லரிக்குது இந்த பச்சைத் தமிழன் ரசிகர்களின் நற்பணி!

rajkumar said...

ஒன்றூம் பெரிதாக சாதித்து விடவில்லை இந்த படம்.சிவாஜி நூறு நாட்கள் ஓடிய தியேட்டர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் மிகவும் சொற்பமான தியேட்டர்களிலேயே தசாவதாரம் நூறு நாட்கள் ஓட்டப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி உங்கள் பழைய பதிவு ஒன்று தெளிவாக விளக்கியுள்ளது.

ஆனாலும் அனானிகள் மார்தட்டிக் கொண்டுள்ளார்கள்.

நீங்களும் இதைப் போன்ற அனானி கமெண்டுகளை பதிவு செய்து ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றும் பணியை செவ்வென செய்து வருகிறீர்கள்.

உங்களுக்கும் சீக்கிரம் கல்யாணமோ அல்லது இரண்டாம் கல்யாணமோ நடந்து பிளாக் எழுத நேரமில்லாமல் போகட்டும்.

Anonymous said...

Indha theares ellam enga irukku ?

Anonymous said...

தசாவதாரம் ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள். கமல் வசூல் ராஜாதான். அதவுட்டுட்டு எந்திரன எதுக்கு இழுக்கணும்..? ராஜ்குமார் சொன்னது போல இ.வ நீங்க நல்லவே கொம்பு சீவிவுடரீங்க.

Anonymous said...

ரொம்ப ஆடாதிங்க தம்பிகளா கால் நூற்றாண்டுக்கு அப்புறம் இப்பதான் ஒரு படம் நூறு நாளை தாண்டியிருக்கு அடுத்தபடம் நூறுநாள் ஓட கமல் எத்தனை ப்லாப் குடுக்கபோராரோ

Anonymous said...

ரொம்ப ஆடாதிங்க தம்பிகளா கால் நூற்றாண்டுக்கு அப்புறம் இப்பதான் ஒரு படம் நூறு நாளை தாண்டியிருக்கு அடுத்தபடம் நூறுநாள் ஓட கமல் எத்தனை ப்லாப் குடுக்கபோராரோ

Anonymous said...

They have to give IDLYVADAI instead of KOZHIBRIYANI

Anonymous said...

Ipadi ellam panni na than 10Avatharam parka manithargal varurvagal... Padam 100 Odina.. But evalu peru parthargal

Erode Nagaraj... said...

கமலஹாசனையும் இயற்கை நிகழ்வுகள்-பேரழிவுகளை சம்பந்தப்படுத்தி சில நாதங்களுக்கு முன் மின்னஞ்சல்கள் பறந்தன... தசாவதாரத்தின் கலிஃபுல்லா வையும் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட BURJ-ஐயும் நினைத்தால், என்ன சொல்வது?