பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 14, 2008

குண்டு வெடிப்பு பற்றி பிரமரிடம் 10 நாட்கள் முன்பு எச்சரித்தேன் - மோடி

டெல்லியில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டி யிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் 10 நாட் களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தேன்.


சமீபத்தில் ஆமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சில தீவிரவாதிகளை குஜராத் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லியிலும் தீவிரவாதிகள் நாசவேலை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. விரைவில் டெல்லியில் வெடி குண்டு தாக்குதல் நடக்கும் என்று அந்த தீவிரவாதிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்த போது அவரிடம் தெரிவித்தேன். டெல்லி குண்டு வெடிப்புக்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. உத்தரவு கிடைப்பதற்காக காத்து இருக்கிறோம் என்றும் அந்த தீவிரவாதிகள் போலீஸ் விசாரணையின் போது தெரிவித்து இருந்தனர்.

இதுபற்றி முன் கூட்டியே தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது.
Yellow
Green
Blue
Light Green

15 Comments:

Anonymous said...

ம்ம்ம்....இவரே வைப்பாறு அப்புறம் இவரே தகவலும் கொடுப்பாராம்..போங்கப்பா இதுல சாகுறது எங்க அண்ணன், தம்பி, தங்கச்சிதான்...அந்த கை கட்சிக்கும் கவலையில்லை இந்த காவி கட்சிக்கும் கவலையில்லை..நடத்துங்க உங்க நாடகத்தை எப்போ நம்ம இந்தியா தாய்க்கு விடியல்?...கணவனை இழந்த விதவை போல ஆகிவிட்டது...
முதலில் சேதுத்திட்டம் துவங்கி அணுஒப்பந்தம், பாராளுமன்றத்தில் பணம் பட்டுவாடா, அகமதபாத் மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு அடுத்து கஷ்மீர் கலவரம் இப்போ டில்லி குண்டுவெடிப்பு...இதெல்லாம் எதுக்கு!! வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகை. இரண்டு கட்சிகள் மேலும் மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை...அதற்க்கு ஒரேவழி..மதக்கலவரம் இல்லை குண்டு வெடிப்பு...இன்னும் என்னென்ன நடக்குமோ பொறுத்திருந்து பாப்போம்...

உயிரிழந்த மற்றும் உயிர் இழக்கபோகும் எனது சகோதர சகோதரிக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!..

Anonymous said...

//இவரே வைப்பாறு அப்புறம் இவரே தகவலும் கொடுப்பாராம்..///


100% possibility. even i m also thinking in this way.
what BJP need is Power and Profit

Anonymous said...

//ம்ம்ம்....இவரே வைப்பாறு அப்புறம் இவரே தகவலும் கொடுப்பாராம்..//


//முதலில் சேதுத்திட்டம் துவங்கி அணுஒப்பந்தம், பாராளுமன்றத்தில் பணம் பட்டுவாடா, அகமதபாத் மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு அடுத்து கஷ்மீர் கலவரம் இப்போ டில்லி குண்டுவெடிப்பு...இதெல்லாம் எதுக்கு!! வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகை. //

பிதற்றுவதற்கு ஒரு அளவே இல்லை போலிருக்கிறது.

Anonymous said...

I would strongly suggest that you guys travel to Gujarat and see what he has done to the state. Kazhagangal have spoilt our state beyond repair. Its the dhimmitude of "Con" gress pampering to Muslim minority has to lead to this situation. What we need now atleast is a strong response from the central government.
Now is the right time to execute that bastard Afzal to show them our resolve.

உதயம் said...

கணவான்களே.. இதை படிக்கும் போது என்ன நமக்கு என்ன எண்ணம் தோன்றும்? மோதியின் மீது ஒரு வித மதிப்பும் அடுத்த இந்திய தலைமுறைக்கு தலைமையேற்க இவரே தகுதியானவர் என்ற ஈர்ப்பும் ஏற்படுமல்லவா, இதுதான், இதையே தான் அவர் எதிர்பார்க்கிறார். இந்த மாதிரி சோக நிகழ்விலும் அரசியல் ஆதாயம் தேட முயல்வது பச்சை அயோக்கியத்தனம் என்று தெரிந்தும் நாம் ஏன் மவுனமாக இருக்க வேண்டும். அடுத்து, அகமதாபாத் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பின்பு மோதியின் வழக்கமான வன்முறை பேச்சு இல்லை. ஏன்? அவர் இப்படி அடக்கி வாசிப்பதால் இதையே வாக்குகளாக மாற்றும் தந்திரம் கற்றறிந்தவர் அவர். பிரதமரிடம் தில்லிக்கு வரும் ஆபத்தை பற்றி சொன்னாராம் அடப்போய்யா புண்ணாக்கு.

Anonymous said...

Mr Udayan, why are you blaming Modi alone.... Please remember the statements Mr Om Prakash Jaiswal was making in the aftermath of Bomb Blasts in Bangalore and Ahmedabad.

Where is the Union minister of state Mr. Om Prakash Jaiswal. After every bomb blast in BJP ruled states , he comes out with statement that they provided advance warning to the state govt. Now why hasn't he opened his mouth yet.Becoz Delhi is ruled by congress.On one hand Shivraj Patil pleads to political parties not to politicise these incidents. The very next moment his junior comes with these stupid statements. It is a shame we are ruled by such spineless people

Anonymous said...

If notorious the Central govt immediately points a finger at the subordinate and anti-terror State BJP govts after the Blre/Ahd blasts, why not Modi tell what he cautioned when he met the Terror-appeasing PM last week.
This is dfnty not politics, his anguish on his stright forward warning not taken seriously again and again.

Bring BJP and save the Nation from these anti-nationals headed by Congis.

Anonymous said...

//பிரதமரிடம் தில்லிக்கு வரும் ஆபத்தை பற்றி சொன்னாராம் அடப்போய்யா புண்ணாக்கு.//

சொன்னாலும் தப்பு சொல்லாட்டினாலும் தப்பு. எதை எடுத்தாலும் இந்து, இந்துத்வன்னு குத்தம் சொல்லிட்டே இரு. போய்யா பொறம்போக்கு.

Anonymous said...

People blaming Modi and BJP for bomb blasts are good to be stand up comedians and great illusionists. Is there no limit for loose talk and playing politics when country's security is at stake? Ugala madir Nooru pher... ellai ellai, neegal oruthure phorum, endau naadu kuttichuvar avadarku. Give us a break, man. Take your theories to local nayar kadai tea shop. Tell your 5 years sons and daughters about this, they will listen to your theories with wide eyes and admiration. This is equivalent to Muslims saying US planned the 9/11 attacks. Nadathuga unga nadagathai. May be you believe that too... You can also say Hitler did not kill jews... we are all ears, go ahead.

Anonymous said...

சிலர் இங்கு மோடியை வழக்கம் போல் தாக்கியிருக்கிறார்கள். அதிலிருந்தே அவர்கள் யார் என்பது தெரிகிறது. இட்லி வடை இவர்களது ஐ பி க்களைச் சேகரித்து வைப்பது எதற்கும் நல்லது. முடிந்தால் டெல்லி குண்டு வெடிப்பை விசாரிக்கும் உளவுத் துறைக்கும் அனுப்பி வைக்கவும். மோடீ ஒரூ மாநிலத்தின் பொறுப்பான முதல்வர், நமீதாவின் குத்தாட்டம் பார்த்து வேலை வெட்டி இன்றி திரியும் ஆபாசப் பேர்வழி அல்லர். அவரது போலீஸ் மூலம் ஒரு தகவல் கிடைக்க்கும் பொழுது பிரதமருக்கும் உள்துறை மந்திரிக்கும் சம்பந்தமட்ட மாநிலங்களூக்கும் அனுப்புவது அவர் கடமை. அதைச் சரியாகவே செய்திருக்கீறார் ஆனால் தகவல் பெற்ற பின்னும் முஸ்லீம் ஓட்டுக்களுக்காக நடவடிக்கை எடுக்கத் தவறிய மன்மோகனும், எதற்கும் லாயக்கில்லாத படீலுமே இந்த அப்பாவி மரணங்களூக்குப் பொறுப்பு

Anonymous said...

மோடீ ஒரூ மாநிலத்தின் பொறுப்பான முதல்வர், நமீதாவின் குத்தாட்டம் பார்த்து வேலை வெட்டி இன்றி திரியும் ஆபாசப் பேர்வழி அல்லர்

WELL SAID ANONY...
GREAT COMMENT

Anonymous said...

இந்தமாதிரி குண்டுவெடிப்புகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மற்றும் ஸ்ரீலங்கவிலும் நடந்தால் ஆச்சிரிய படுவதற்கில்லை.ஏனெனில் இங்கெல்லாம் சனநாயகம் (பணநாயகம்) சிறப்பாக உள்ளது...போகும் உயிர்களை பற்றியும் கவலை இல்லை இந்த மலம் திண்ணும் அரசியல்வாதிகளுக்கு..அப்புறம் எப்படி சுதந்திரமாக இயங்கமுடியும் நமது உளவுத்துறை(அப்படி ஒன்னு இருக்கா என்ன?)...

உண்மை இதுவன்று பாராளுமன்றத்தில் பணம்பட்டுவாடா மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள hyde act பற்றிதான் அனைத்து தொலைக்காட்சியிலும் அதுதான் செய்தி, அப்போது வெடித்தது குண்டு (குஜராத் மற்றும் பெங்களூரு) கவனம் திசை திருப்பப்பட்டது...அடுத்து அணுசக்தி தொடர்பான GEORGE W. BUSH எழுதிய கடிதம் மூன்று நாட்களுக்கு முன்னர் வந்தது...இப்போது தலைநகர் டெல்லியில் வெடித்தது குண்டு...இது ஒன்றும் கயோஸ் தியரி அல்ல...நாம் எப்போதும் செய்யும் கவனத்தை திசை திருப்பும் செயல்...சின்ன எடுத்துக்காட்டு நம்ம மஞ்சள்துண்டு கவிஞர் (நம் முதல்வர்) அவர்களிடம் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைப்பது போல...

இந்தமாதிரி ஈனச்செயலை (குண்டுவெடிப்பு) செய்யும் ஒவ்வொருத்தரும் மதத்தின் பெயரை சொல்லியோ நாட்டுப்பற்று என்று சொல்லியோ தப்பித்துக்கொண்டேதான் உள்ளார்கள்...

Anonymous said...

I fail to understand the logic behind our media and the commentators here. Blame everything on BJP and Modi for what the anti-National Congis cannot do.

Just one reminder to all who oppose BJP even at this time of war. "BJP is an opposition party"

R.Gopi said...

Konjam idhaiyum Paarunga friends.

nagore kaka said...

தயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு துபாயில் தினமலரை தடைசெய்ய உங்களின் கருத்தை பதிவு செய்யவும். http://www.etisalat.ae/proxy


தமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான முஸ்லிம் ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. மேற்கண்ட நாடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே உள்ளனர். வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும்.

தினமலத்தின் இணையதளமான www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்

-----------------------------------

Ayyo Ayyo.......... Room pottu yosipaaingaloh

Anonymous said...

யோசித்து பாருங்கள் தமிழர்களே.

மற்றொரு நாட்டு அரசாங்கத்திடம் கம்ப்ளைண்ட் செய்து உடனடியாக ஒரு பத்திரிக்கையையே தடை செய்யக்கூடிய ஒற்றுமை இருக்கிற ஒரு மத அமைப்பு ஒரு புறம்.

இந்துத்துவ வெறியர்கள், காவிப்படை போன்ற அவமானபடுத்தும் வார்த்தைகளை அனைத்து பத்திரிக்கைகளும் பயன்படுத்திவருகின்ற போதும் அதை எதிர்க்கமுடியாமல் இருக்கும் ஒற்றுமையில்லாத அமைப்புக்கள் மறுபுறம்.

தங்களது மதத்தை பரப்ப என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணும் குழு ஒரு புறம்.

மதம் என்பது தனிப்பட்டவரின் சொந்த விஷயம், அதில் நாம் தலையிடக்கூடாது என்று நினைப்பவர்கள் மறுபுறம்.

காந்தியை கொல்லுவதற்கு முன்னர் கோட்ஸே தன்னுடைய கையில் இஸ்லாமிய பெயரை பச்சைகுத்திக்கொண்டார், குஜராத் கலவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள சிசுவை கொண்றார்கள் என்று தொடர்ந்து சொல்லிவரும் கும்பல் ஒருபுறம்.

ஏதேனும் தீவிரவாதி இறந்துபோனால் அந்த பிம்பினுடைய மரண ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் கலந்துகொள்ளும் கும்பல், அவனுக்கு ஆதரவாகவும், அவனை "ஷஹீத்" என்று வாழ்த்தியும் போஸ்டர் அடிக்கும் ஒருபுறம்.

எங்கு நாங்கள் குண்டு வைத்தாலும் சங்க பரிவாரங்கள்தான் காரணம், நாங்கள் குண்டு வைக்க காரணமான அவர்களே குற்றவாளிகள். எனவே, அவர்களை தூக்கில் போட்டுவிட்டு குண்டு வைத்தவர்களை, பாராளுமன்றத்தை தாக்கியவர்களை விடுதலை செய் என்று சொல்லும் கும்பல் ஒருபுறம்.

இவற்றை எல்லாம் தங்கள் கண்முன்னே பார்த்த பின்பும், அவர்களை கேள்விகேட்கும் புத்தி கூட இல்லாமல் இருக்கும் குழுக்கள், என்ன அடி அடித்தாலும் கம்னு இருந்துவிட்டால் "ரொம்ப நல்லவன்னு" சொல்லுவார்கள் என்று வடிவேல்போல அடிவாங்கிக்கொண்டிருக்கும் குழுக்கள் மறு புறம்.

காந்தி கொலைக்குப் பின்னால் கோட்ஸே உயிரோடுதான் சிறையில் இருந்தார். அவரை சிறையில் அடைக்கும்போது அவரது உடல் அடையாளங்களை குறித்துக்கொண்ட ரெக்கார்டிலோ, அப்போது அவரை சந்தித்த இஸ்லாமிய, ஹிந்து, பார்ஸி, கிருத்துவ நண்பர்களோ, அவர் தூக்கிலிடப்பட்ட பின்பு நடந்த பிரேதப் பரிசோதனையிலோ தெரியாத பச்சை குத்திக்கொண்ட கைகளை திடீரென்று கண்டுபிடித்து பரப்பும் கூட்டம் ஒருபுறம்.

அதே கூட்டம், இப்போது நடந்த குஜராத் கலவரத்தில் வயிறு கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் யார் என்று அடையாளம் காட்டமுடியாமல் இருக்கும் விசித்திரமும், அந்த கர்ப்பிணி பெண்ணை தெரிந்தவர்கள்கூட யாரும் இல்லை என்று நம்பவைக்கும் விசித்திரமும், அதை எல்லா பத்திரிக்கைகளும் மீண்டும் மீண்டும் சொல்லுவதும் ஒரு புறம்.

இதை எல்லாம் கேள்வி கேட்டால் கொலை செய்யப்படும் மனிதர்கள் மறுபுறம்.

தாங்களே குண்டு வைத்துவிட்டு, அது மோடி வைத்த குண்டு என்று வாய்கூசாமல் சொல்லும் கூட்டம் ஒருபுறம்.

இப்படிப்பட்ட குற்றசாட்டிற்கு என்ன ஆதாரம் என்றுகூட கேட்காமல் இருக்கும் "ரொம்ப நல்லவஞ்ச" கூட்டங்கள் மறுபுறம்.

"தீவிரவாதத்தை கண்டிக்கிறோம்", தீவிரவாதத்தை செய்தது யாரக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று அறிக்கை விட்டுவிட்டு, பின்னர் "நாந்தான் குண்டு வைத்தேன்" என்று சொல்லும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கும்பல் ஒருபுறம்.

இந்த தீவிரவாதிகளை தூக்கில் போடக்கூட தைரியம் இல்லாத அமைப்புக்கள் மறுபுறம்.

அடிப்பதை பெருமையாக நினைப்பவர்களும், அடிவாங்குவதை பெருமையாக நினைப்பவர்களும் இருக்கும் உலகில் அழிந்துகொண்டிருக்கிறது மனித இனம்.

தங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று எண்ணி "அவர்களின்" தொழுகை நேரத்தில் மார்க்கெட்டுகளிலும், பால்வாடிகளிலும், மருத்துவமனைகளிலும் வெடிக்கும் குண்டுகளில் மாட்டி சாகும் "இவர்களும்", நீதியும் உங்களுக்கு என்ன பாடத்தை கற்று தருகின்றன?