பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 26, 2008

சிரஞ்சீவி அரசியலில் குதிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது - வடிவேலு

நடிகர் சிரஞ்சீவி இன்று புதிய கட்சியை தொடங்கு கிறார். திருப்பதியில் இன்று நடைபெறும் கட்சி தொடக்க விழாவில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அறிவிக்கிறார். மற்ற தமிழ் நடிகர்கள் சும்மா இருக்க வடிவேலு...

சிரஞ்சீவி மனித நேயமிக்க வர். அவர் அரசியலுக்கு வருவதால் ஆந்திராவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லது. அவருக்கு நன்றாக தமிழ் தெரியும்.நடிகர் ராஜசேகரை அவரது ரசிகர்கள் தாக்கியபோது, சிரஞ்சீவியே ராஜசேகரை நேரில் சென்று பார்த்து மன்னிப்பு கேட்டார். அந்தளவுக்கு பெரும் மனப் பான்மையுடையவர். அவர் கட்சி ஆரம்பிப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற் கிறேன். அவர் கட்சி ஆரம்பிப்பதால் ஆந்திராவும், தமிழகமும் நல்ல பலனை பெறும்.

4 Comments:

Anonymous said...

இன்றைய தமிழ் திரையுலகில்..வடிவேலு முடிசூடா (பாடி சூடா இல்ல.. :))) நகைசுவை மன்னன்.. தையிரியமாக கருத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.. சிரஞ்சீவி சமுக பணிக்காக "பத்ம பூஷன்" விருது (2008) வாங்கியவர்.. அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதில் என்ன தவறு ?

Anonymous said...

Cant get the picture how tamilnadu will get welfare coz of siranjevi. Hmmm comedians are also in to politics these days..

நாரத முனி said...

ஓஹோ அவர் ஆட்சிக்கி வந்தா கிருஷ்ணா தண்ணி வந்துருமா? பாலாறு குறுக்க டேம் கட்ற ப்ராஜக்ட் நின்னுடுமா?

Anonymous said...

இதே வடிவேலு தான் அரசியல்வாதி நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்னு வீர சபதமெல்லாம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்டாரு!