பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 22, 2008

சைட்டுக்கே ஒரு அழகு வரும் !

கிழே இருக்கும் இரண்டு படங்களை தான் சைட் அடிப்பது பத்தாது என்று, தினமும் ஒரு நபர் இட்லிவடையில் போடுங்க 'சைட்டுக்கே' ஒரு அழகு வரும் என்று அன்பு தொல்லை தருகிறார். படத்தை யார் அனுப்பினார்கள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு எதுவும் கிடையாது ( வழக்கம் போல் )
இந்த பதிவை பார்த்துவிட்டு நானும் அனுப்புகிறேன் என்று இன்னொரு நபர் தன் Desktop படத்தை அனுப்பியுள்ளார்.9 Comments:

Anonymous said...

subramaniya puram herione thanae..

R.Gopi said...

Anonymous said...

subramaniya puram herione thanae..

-----------------------------------
Idhu ellam correctaa kandu pidichuduveengalaeyyy

SAMUTHRA said...

IF U WANT SUBRAMANIYAPURAM SWATHI EXCLUSIVE STILLS... PLS CLICK HERE

Tech Shankar said...Supernga..

Anonymous said...

யோவ் உமக்கு அந்தப் படங்களைப் போட வேண்டுமென்றால் பிடிச்சிருக்கு
போட்டேன் என்று எழுத வேண்டியதுதானே. இப்படி ஏன்
மூக்கை தலையால சுத்தி தொடற?

Anonymous said...

யோவ் உமக்கு அந்தப் படங்களைப் போட வேண்டுமென்றால் பிடிச்சிருக்கு
போட்டேன் என்று எழுத வேண்டியதுதானே. இப்படி ஏன்
மூக்கை தலையால சுத்தி தொடற?

Anonymous said...

Good Photos. Really she has Homely face and beautiful too. Thanks for publishing in Idly Vadai.

Anonymous said...

'யோவ் உமக்கு அந்தப் படங்களைப் போட வேண்டுமென்றால் பிடிச்சிருக்கு
போட்டேன் என்று எழுத வேண்டியதுதானே. இப்படி ஏன்
மூக்கை தலையால சுத்தி தொடற?'

இட்லிவடையார் இந்தியப் பெண்களை உடன்பிறவா சகோதரியாக நினைப்பதால் அவருடைய சாய்ஸ்
ஹாலிவுட் கனவுக்கன்னிகள்தான்:).

Eswari said...

1st photo
supero super.......