பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 20, 2008

ஒலிம்பிக் சாப்பாடு

இவை நிஜமான படங்கள், மற்ற சமையல் பதிவில் வருவது போல் மேக்கப் போட்டு எடுத்த படங்கள் கிடையாது...
பிகு: நாய், மற்றும் தவளை கறி மிஸ்ஸிங்

7 Comments:

Ramesh said...

மத்தியானம் பிரியாணி சாப்பிடலாம் என்று இருந்தேன். கோரமங்கலா லஜீசுக்கு இன்று பிசினஸ் கம்மி.
வெஜிடரியன் ஆன நான், அவ்வபோது சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது வழக்கம், அமெரிக்காவில் பழகியது.
உங்கள் பதிவிற்கு பிறகு, உவ்வே தான்.
ஆமாம் நாய் லிவர் தான் போட்டோவில் உள்ளதே. எப்படி மறந்தீர்கள்?
தவளை கால்கள் சிக்கன் மாதிரி இருக்கும் என்று நண்பர்கள் சொல்லியுள்ளனர்.
லண்டனிலும் அது ஒரு சூப்பர் பதார்த்தம்.
இன்னும் ஒரு மாசத்திற்கு தயிர் சாதம் மாவடு தான். நன்றி. மிக்க நன்றி.

கலைக்கோவன் said...

இந்த மெயில் forward பார்த்தன்னக்கி
நான் சரியா லஞ்ச் சாப்பிட முடியலே...
................
சரி எனக்கு ஒரு doubt,
சீனா-விலே HIT (cockroach killer) உண்டா ??

Anonymous said...

//
இவை நிஜமான படங்கள், மற்ற சமையல் பதிவில் வருவது போல் மேக்கப் போட்டு எடுத்த படங்கள் கிடையாது...
//
//
வலையுலக 'அடுப்படி மாமி' என்றால் அது ஜெயஸ்ரீ தான் என்று வலைப்பதிவு எழுதும் பெரிய குழந்தைக்கு கூட தெரியும்.
//
நீங்கள் இவரை குறிப்பிடவில்லையே!!
;-)

Tech Shankar said...Supernga....thanks.. Vow..nice.. sappadu.. enna pannuradhu..

naamellaam idhai parppadhoda sari..

Anonymous said...

ullagathalla paddhi miruga inam alliya ivanga thaan karanum pola....

தமிழ்பாலா said...

இப்ப பார்த்தத நினைச்சு பார்த்தா ஒரு நாளும் சாப்பாடு உள்ள இறங்காது. சீனாவில் மனிதரை தவிர மத்த எல்லாத்தையும் சாப்பிடுவாங்க போல.

R.Gopi said...

Enna idhu

Olympics special meals by Saravana Bhavan???

Beijing branch eppo open aachu???