இன்று ஒரு நாள் எல்லோரும் சிரித்துக்கொண்டு இருங்கள்..
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, August 15, 2008
பேச்சு சுதந்திரம்
Posted by IdlyVadai at 8/15/2008 02:30:00 PM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
அவரே பேட்டியில தெளிவா சொல்லிட்டாரேம்மா... “மக்கள் தெய்வம்”னு. அப்புறமென்ன?
சிம்பு ஒரு மாங்காய், மாங்கொட்டை என ஒப்புக் கொண்டவரையில் சந்தோஷம்!
//kayila thiramai irrukku naan en bayapadanam//
neenga en sir bayapadanum - unga "thiramayai" paathu naanga than bayapadanam!
//maangkottaiya pota maanga than varum//
eddho double meaninga pesara maadiri irrukku :)
ivar vaazhndhaa kaalathula naama ellaam vazhroam noo konjaom varuthamaa thaan irukku. :-)
நாமெல்லாம் பெருமை படனுமயா இவர் வாழ்ந்த காலத்தல நாமும் இருக்கோம்னு..
இதெல்லாம் பார்த்துட்டு நாமும் சிரிச்சு.. சிரிச்சு..ஸ்ஸ்..அப்ப்பா தாங்கமுடியல..
ஒருதர் ‘கரடி'யா கத்திக்கிட்டு இருக்காரு.. நீங்கள்லாம் சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க.. பெருமை படனுமயா நாமெல்லாம்..பெருமை படனுமயா
என்ன இட்லி வடையாரே , ஒரு disclaimer குடுக்க மாட்டீரா? ,
இந்த வீடியோவ நான் பாக்கும் போது பக்கத்துல ஒக்கார்ந்திருந்த ரெண்டு வயசு அக்கா பையன் மெரண்டு போய்ட்டான், இப்போ தான் மந்திரிச்சு கூட்டி வந்தோம்.
நீர் நகைச்சுவைனு நெனச்சு போட்டது "horror" ஆ ஆய்டுச்சு.
Here is the full version.
TR Interview
Andha manmadhan director Simbu oda torture thaanga mudiyaama directione vittuttu poyiruppaaruntu ninaikkaren. Adhe ivange thappa ninaichittu irukkaanga.
முழுமையான பேச்சு சுதந்திரம் தானே!!!
மண்காப்போம் வாருங்கள்....
கீழ்வானம் இங்கே வெளிக்குதடா-புது
விடியலை இங்கே சொல்லுதடா
தாலாட்டு ஒன்று பாடுதடா- நம்
தாயகம் இன்னும் தூங்குதடா
Ithu pechu suthanthiram illa... namma thalai yazhuthu!!!
Post a Comment