பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 13, 2008

அதிபர் பதவியிலிரிந்து முஷாரப் விலகுகிறார்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இன்று பதவி விலகுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப் படுவதை அடுத்து, தொலைக்காட்சி ஒன்றில் முஷாரப் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அவர் வாழ்த்து தெரிவித்த சிறிது நேரத்தில் பதவி விலகுவதை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

4 Comments:

Arun said...

முஷாரப்க்கு சங்கு ஊதுவது உறுதி!! மவனே காலிடி நீ!

Unknown said...

இந்தியா குறித்த முஷரப்பின் எண்ணங்களை ஒரு இந்தியனாகப் பார்த்தால் அவர் மீது ஒரு வித எரிச்சலும் கண்டனம் நிரம்பிய எண்ணங்களும் வருவது இயற்கை

காஷ்மீர் எல்லையில் நடக்கும் எல்லை தாண்டிய ஊடுருவல், கார்கில் யுத்தம் இவற்றுடன் முஷரப்பை சம்பந்தம் செய்து பார்ப்பவர்கள், இந்திய பாகிஸ்தான் சமரச பேச்சுகளில் முஷரப்பின் பங்கு எவ்வளவு என்பதை அறிந்திருப்பரா என்பதும் சந்தேகமே

அண்டை நாட்டு அரசியலில் நடக்கும் இது போன்ற அரசியல் நிகழ்வுகளில் நமது அரசு மட்டுமல்ல பொது மக்களும் கண்ணியமான பார்வையாளராக இருப்பதே நாகரீகம் என கருதுகிறேன்

Anonymous said...

பாகிஸ்தானைப் பிடித்த க்ரஹணம் இன்றோடு முடிவுக்கு வருகிறது.
--அமுதப்ரியன்.

நாரத முனி said...

Immideately after Gujarat earth quake, he extended his support from pak, however, Vajpayee denied by saying "no,thanks". i am sure he must be a good soul, as he was born in india!