முஷரப் இன்று மதியம் டி.வி.யில் நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்தப் போவதாக திடீரென அறிவித்தார். அதன்படி அவர் 12.45 மணிக்கு டி.வி.யில் உரை நிகழ்த்தினார். அப்போது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். பேச்சு கீழே....
நான் எந்த தவறும் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு என்னென்ன தேவைகள் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் உதவி செய்து இருக்கிறேன். என் மீது எந்த குற்றச்சாட் டும் கூற முடியாது. என் மீது ஒரு குற்றச்சாட்டை கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது சரியான நடை முறைதானா? இகோ காரணமாக இதை செய்கிறார்கள். ஜனாதிபதி பதவியை விட பாகிஸ்தான் தான் எனக்கு பெரியது. நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் நான் நீக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பாக இருக்கும். நான் யாரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எனவே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைப்பேன். அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மக்களிடமே விட்டு விடுகிறேன். அவர்கள் தீர்ப்பு வழங் கட்டும். இவ்வாறு முஷரப் பேசினார்.
அப்டேட்:
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து இன்று முஷர� பதவி விலகினார். இதைதொடர்ந்து பாகிஸ்தானின் தற்காலிக அதிபராக செனட் சேர்மன் முகமது மியான் சோம்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை பாகிஸ்தானின் சட்ட அமைச்சர் பரூக் நயக் தெரிவித்தார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, August 18, 2008
முஷரப் பதவி விலகினார்: டி.வி.யில் உருக்கமான பேச்சு
Posted by IdlyVadai at 8/18/2008 01:55:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து இன்று முஷரப் பதவி விலகினார். இதைதொடர்ந்து பாகிஸ்தானின் தற்காலிக அதிபராக செனட் சேர்மன் முகமது மியான் சோம்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை பாகிஸ்தானின் சட்ட அமைச்சர் பரூக் நயக் தெரிவித்தார்
"சனியன்" ஒழிந்தது.
இந்தியாவுக்கு துரோகம் செய்த எந்த "பக்கிப்பயல்களும்" நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அந்த பக்கி எந்த நாட்டிலிருந்தாலும்..!
மாம்பழக் கூடை" மூலமாக இல்லாமல் "முழு மனிதன்" ஆக பதவியில் இருந்து வெளியேறும் முஷரப்க்கு ஒரு வாழ்த்து - Happy Holidays!
//பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்//
- that reminds me of this dialouge from muhamad bin tuqlaq
"பாவம் இப்பன்பதுதா அவனை யாரும் அடிக்காதீர்கள் "
Flash update: Pak Blast - 20 Killed
பகவத் கீதை(Gita)in tamil mp3 free download
Post a Comment