பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 26, 2008

இந்த வாரக் குட்டும், திட்டும்

இந்த வாரக் குட்டு - விரமணிக்கு by ஞாநி - ஓ-பக்கங்கள்.
இந்த வாரக் திட்டு - ஞாநிக்கு by வீரம

இந்த வாரக் குட்டு

பெரியாரின் எழுத்து, படைப்புகள் எதுவும் இன்னும் நாட்டுடைமையாக்கப்படாமல் இருப்பதற்காக, `பெரியார் பல்கலைக்கழக மாணவமணி' கலைஞர் கருணாநிதிக்கும், `பல்கலைக்கழகத்தின் மொத்தக் குத்தகைதாரர்' கி.வீரமணிக்கும் இ.வா.குட்டு.

குடியரசு இதழ் தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், உரிமை தன்வசம் உள்ள அமைப்பிடமே உள்ளது என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்திருப்பது ஓர் அற்பமான செயல்.

தன் கருத்தைத் தனக்குப் பின்னரும் பரப்புவதற்காகவே கடும் உடல் நலக் குறைவுடன் சிக்கனமாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார் பெரியார். அவற்றை விட மிகப் பெரிய சொத்து அவருடைய கருத்துகள். அவை மக்களின் பொதுச் சொத்து. எவரும் அவற்றை வெளியிட்டுப் பரப்பலாம் என்ற நிலையை உடனடியாக தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இலவச டி.வி பெட்டி தருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கும் அரசு, வீரமணிக்கு ஒரு கோடி ரூபாயாவது கொடுத்து, பெரியாரை விடுவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்குள் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினால், மீண்டும் குட்டுவேன். செய்தால் 129 பூச்செண்டுகள் அளிப்பேன்.
( நன்றி: குமுதம், ஓ-பக்கங்கள் )


ஏனிந்த பிழைப்போ!

அடடே, ஒரு பூணூலுக்குப் பெரியார் கொள்கைமீது அளவற்ற பாசமும், மரியாதையும் பிய்த்துக் கொண்டு அடிக்கிறது.

பெரியாரைத் தூக்கிப் பிடிப்பதுபோல் காட்டி - பெரியார் இயக்கத்தின்மீது சேறு வாரி இறைப்பது என்பது - ஆபி டுபே சொல்லி, அதை அண்ணா அருந்தமிழல் ஆரிய மாயையில் வெளிப்படுத்தினாரே - வஞ்சக வேந்தே போற்றி! என்ற அந்த வரிதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

குடிஅரசு இதழ் தொகுப்புகள் வெளியிடும் உரிமை தங்கள் நிறுவனத்துக்கே உண்டு என்று வீரமணி அறிக்கை வெளியிட்டு விட்டாராம் - அதனை எதிர்த்துதான் இந்தப் பூணூல் திருமேனி தாண்டிக் குதிக்கிறது (குமுதம், 27.8.2008).

பெரியார் கொள்கைமீது அவ்வளவு பற்றா? பெரியாரின் எந்தக் கொள்கையை இவர் பரப்புகிறார் அல்லது பின்பற்றுகிறார்?

சென்னை தொலைக்காட்சிக்காக அய்யா படம் தயாரிக்கவில்லையா என்று சொல்லலாம்; அதற்கான கூலியைப் பெற்றுக்கொண்டுதான் அதனைத் தயாரித்தார். அதற்காக பெரியார் திடலும், மானமிகு வீரமணியும் செய்த உதவி முக்கியமானது.

பெரியாரைப்பற்றிய வரலாறு பரவாமல் தடுக்கத்தான் அந்த உதவிகள் செய்யப்பட்டனவா?

குமுதம் இதழில் வெளியிடப்படுபவைகளை வேறு ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்ததற்காக, தான் நடத்திய ஒரு இதழில் (அதையாவது ஒழுங்காக நடத்தத் துப்பு இல்லை - அளந்து கொட்டுவது மட்டும் ஆயிரம் மரக்கால்!) ஒரு அறிவிப்பைக் கொடுத்தார். அவ்விதழில் வெளிவரும் எதையும் குமுதம் பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டார்.

சரிதான், மானஸ்தர் என்று நினைத்தோம்.

ஆனந்தவிகடன் அந்த ஆளுக்குக் கல்தா கொடுத்தவுடன் (ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்க முடியாத சுபாவக் கோளாறு!) அன்றைக்கு எந்த குமுதத்துக்கு வாய்ப்பூட்டுப் போட்டாரோ, அந்தக் குமுதத்தின் காலடியில் சரண் அடைந்துவிட்டார். பார்ப்பானுக்கும், மானத்துக்கும் என்ன சம்பந்தம்? யாசகம் செய்வதையே புருஷ லட்சணம் என்று பெருமைப்படும் பரம்பரையிடத்தில் மானமாவது - வெட்கமாவது!

காரியம் ஆகும்வரை காலைப் பிடிப்பது. காரியம் ஆன பிறகு காலை வாருவதா?

நல்ல கூட்டமடா இது!
( நன்றி: விடுதலை, 25.8.08 )

பார்ப்பானை எதிர்ப்பது தான் வீரம், சிலருக்கு மணி அடிப்பது தான் தொழில் - அதனால் தான் அவர் பெயர் வீரமணி

11 Comments:

Hari said...

வீரமணி, பெயர்காரணம் அருமை

Anonymous said...

ஐயா வீரமணி, உனக்கு மானம் இருந்தால், ரோஷம் இருந்தால், நீ உண்மையிலேயே உப்பு(ஹிஹிஹி) கூட்டி சாப்பிடுபவனாய் இருந்தால் மற்ற சாதியினரைத் தாக்கிப்பார்...நீ ஒரு கோழை...பெரியார் சொத்தை அனுபவிக்க வந்த பேதை....
By,
பெரியார் கொள்கை மறுப்புக் கழகம்..

Note:
நீங்கள் எல்லாம் இவ்வளவு முயன்றும் இதுவரை எங்களை அழிக்க முடிவதில்லையே! அதுவே எங்கள் பலம்....

ஓ..பிராமணர்களே தயாராகுங்கள்,
இன்னுமொரு போராட்டத்திற்கு..

Anonymous said...

பணத்திற்காக, காசுக்காக (5 லட்சம், அன்று "அம்மா" அளித்தார்), நக்கிப் பிழைக்கும் "கோழை" மணி, ஞானி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சாதியை சொல்லித் திட்டுகிறான்.

அன்று ஒரு 'பாப்பாத்தியை' ஜால்ரா அடித்து 5 வருடங்கள் ஒட்டியது, இப்போது இசை வெள்ளாளனின் கால்களை நக்கிப் பிழைக்கும் இந்த 'பச்சோந்தி பிழைப்பெல்லாம்" ஒரு பிழைப்பா? உனக்கெல்லாம் யாசகம் பற்றி பேச என்ன தகுதியிருக்குது?

ஞானி கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லு. அந்தப் பெரியாரின் "மலத்தை" நீ மட்டும் உண்ண வேண்டும் என்று எண்ணாதே. உனது தமிழ் நண்பர்களுக்கும் "பகிர்ந்து கொடு".

Arun said...

//பார்ப்பானை எதிர்ப்பது தான் வீரம், சிலருக்கு மணி அடிப்பது தான் தொழில் - அதனால் தான் அவர் பெயர் வீரமணி//

பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Ultimate IV.

Krish said...

ஞானி கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை. பெரியாரின் பெயரைச் சொல்லி பணம் பார்த்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். எப்பவும் ஞானி ஐ பூணுல். பார்ப்பான் என்றுச் சொல்லி திட்டுவார்களே தவிர அவரது கேள்விக்கு பதிலேதும் சொல்லியதில்லை.

Anonymous said...

அன்று ஜெயலலிதா கொடுத்த யாசகத்தைப் பெற்றுக்கொண்டாரே இவரை எதில் சேர்ப்பது?

Anonymous said...

வீரமணியெல்லாம் ஒரு மனுசன்னு அவனுக்கு எல்லாம் ஒரு போஸ்ட் வேஸ்ட்.

R.Gopi said...

பார்ப்பானை எதிர்ப்பது தான் வீரம், சிலருக்கு மணி அடிப்பது தான் தொழில் - அதனால் தான் அவர் பெயர் வீரமணி

Idhu super punch....... kettaley vela velakuthullaaa.

This same Veeramani took money from JJ and gave her the title "SAMOOGA NEEDHI KAATHA VEERANGANAI".

Ivan ellam oru manushanaa??? (please imagine TR's reaction after hearing this word, in Veerasamy climax!!!)

Anonymous said...

Hindu or Brahmin bashing has become the official nomenclatures for India's version of secularism and TN's version of Atheism.

Anonymous said...

MUDALIL, INTHA PAKKATHIL, 'PERIYAR'
YENRU SOLVATHEY THAPPU. EE.VEY.RAMASAMY NAICKER YENRUTHAN SOLLA VENDUM

Anonymous said...

INTHA PAKKANGALIL, 'PERIYAR' YENRU EZHUVATHATHEY THAPPU. EE.VEY.RAMASAMY NAICKER YENRUTHAN SOOLA VENDUM