பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 14, 2008

உளியின் ஓசை - ஆஸ்கர் பரிசு !

கலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு, உளியின் ஓசைக்கு ஆஸ்கர், என்ன நடக்குது நாட்டிலே...
இது மாயவரதனுடைய ஒரிஜினல் படைப்பு, சபாஷ்! )

21 Comments:

இராம்/Raam said...

ஹி ஹி....

Arun said...

he he.. chumma udhar udadheenga.. :D

வால்பையன் said...

பிளாக்குல மொக்க போடுற மாதிரி இப்போ பத்திரிக்கைகளும் செய்யுறாங்களா

கலைக்கோவன் said...

டுபாகூர் ......
................
ஆஸ்கார் - மத்திய மந்திரி பதவியா என்ன ......
சகாகளோட டெல்லி போயி வாங்கறதுக்கு.
ரொம்ப நல்ல கற்பனை...
(இதை எதோ வேற blog-ல படிச்சேனே)

Anonymous said...

இதை வீரமணிக்கு அனுப்பினால் தலைப்புச் செய்தியாகப் போட்டு
கலைஞரைப் பாராட்டி அறிக்கை
விட்டிருப்பார்.அதை முதலில்
செய்யுங்கள்.

IdlyVadai said...

Tamil Nadu Chief Minister M. Karunanidhi's 'Uliyin Osai' movie has won the prestigious Oscar Award.

Oscar, the 80th Annual Academy Awards are supposed to be announced on February 22nd 2009 5 PT/ 8ET. But in its 80 years of history, this is the very first time, the Academy has announced the award much earlier than February, almost 6 months ahead, in order to announce the award to the Tamil movie 'Uliyin Osai'.

Academy's First Vice President Robert Rehme says this is the toughest time on their part to decide the award between two movies. Surprisingly both of the movies are from Tamil - called as 'Kollywood'. The first one is 'Uliyin Osai' and the second one is 'Dasavatharam'.

According to Rehme,"Really we felt very hard to choose the best amongst those 2. And finally we decided to give it to 'Uliyin Osai', because we can expect movie like 'Dasavatharam' regularly from the same actor. He will not change his attitude and for sure he will kill all the audiences in the same manner in all his forthcoming movies- not only audiences, but also the producers. But in the case of 'Uliyin Osai', even if Muthuvel Karunanidhi wants to take one more film of the same kind, no producers will come to take risk. So we decided to give the WHOLE academy year for this year to 'Uliyin Osai'. Otherwise we will miss the chance to give him the academy award. All academy awards in all section goes to 'Uliyin Osai' this year. We felt sorry with Kamal Hasan and we hope he will get the Academy awards like Uliyin Osai for his next movie 'Marma Yogi'.

Anonymous said...

Thanks Idlyvadai for accepting Marmayogi is another uliyin ooasai.

Anonymous said...

nytimes le indha madiri oru news-ye illaye... I searched in nytimes.com site....

நாடோடி said...

காமெடி கீமடி பண்ணலையே!!!!!!

bulletprasad said...

hallo unmayaaa sollungo kalaingera vachhi comedy keemady pannaliyae!!!!!!

Tech Shankar said...What is happening here?

Ahaa...semmai MOKKAI


Hariharan # 03985177737685368452 said...

உளியின் ஓசைக்கு ஆஸ்கர் தந்த கையோடு லூஸ்மோகனுக்கு வாழ்நாள் பெஸ்ட் ஆக்டிங் பர்பார்மன்ஸ் ஆஸ்கர் தந்துடுவாங்க!

குமரி முத்துக்கு அடுத்த ஆஸ்கர் பரிசு ஃபார் ஸ்பெஷல் எபெக்ட் சிரிப்புஆஸ்கர் பரிசு!

ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்படி ஷீல்டு பிஸினஸ்ஸூவும் செய்யுறாரா?

ராமாயி வயசுக்கு வந்துட்டான்னு ஒரு கலைக்காவியம் தமிழ்ப்படமா வந்துதே அதுக்கு லைஃப் டைம் கிளாஸிக் ஆஸ்கார் பரிசு தாங்க ரவிச்சந்திரன்!

ஒரு தசாவதாரம் மனுசனை இப்படி தசாவதாரம் எடுத்து பிஸினஸ்ஸு செய்யும்படி ஆக்கிடுச்சே!

Guruprasad said...

hello, comedythaanga panraanga...ithu koodava puriyalai? How would someone provide such critical talks without even knowing tamil filmdom?
Romba mummurama nytimes.com site vera poyi theduneengala...neenga comedy keemedy pannalaiyay?

மாயவரத்தான் said...

http://mayavarathaan.blogspot.com/2008/08/457.html

இட்லி வடையாரே, மேலே பாருங்க.

உடனே உங்களுக்கு(ம்) மெயிலிலே வந்திச்சி, அதான் எடுத்து போட்டேன்னு சொல்லாதீங்க.

அது நம்மளோட 'அக்மார்க்' தயாரிப்பு.

Anonymous said...

"askaar kanda arunthamilannu" pattam
koduthu,vila eduthu,kudumpathakkooti kondadiruvanga!!!!!!!!!!!!!!!
illichavaya tamilanukku ennoru kalai ratthiri- kalaignar tvla

Anonymous said...

ஆஹா அருமையான செய்தி ... அப்ப அடுத்த வருஷம் கண்டிப்பா குசேலனுக்கு ஆஸ்கர் உண்டுன்னு சொல்லுங்க .... குசேலன் பட குழுவினருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ..... உளியின் ஓசையை விட எந்த வகையிலும் மட்டமான படமல்ல குசேலன் .... உலக அரங்கில் இனி குசேலன் போல ஒரு படம் வருவது கடினம் ..... வாசுவும் ரஜினியும் மறுபடி இணைந்தால் தான் அது நடக்கும் .....

IdlyVadai said...

மாயவரத்தான் - சொன்னா நம்ப போவதில்லை, நிஜமாகவே எனக்கு மெயில் வந்தது. உங்க அக்மார்க் படைப்பு என்று எனக்கு இப்ப தான் தெரியும். பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். நன்றி.

யார் எனக்கு மெயில் அனுப்பினார் என்று அவரே உங்களுக்கு சொல்லுவார் என்று நம்புகிறேன்.

மாயவரத்தான் said...

Thalaivaa..

Adhukkaga edhukku padaththa eduthutteenga? Adhai thiruppi angaye podunga. Unga blogla adhai pakkuradhu innum super-aakeedhu. :)

Cinema Virumbi said...

Dear Idly Vadai readers,

All of you are requested to flip thro’ my new blog and comment.

http://cinemavirumbi.tamilblogs.com

Bye!

Cinema Virumbi

Cinema Virumbi said...

Dear Idly Vadai Readers,

All of you are requested to flip thro’ my new blog and comment.

http://cinemavirumbi.tamilblogs.com

Bye!

Cinema Virumbi

பினாத்தல் சுரேஷ் said...

mayavarathanukku oru O!

super creativity :-)