பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 14, 2008

குசேலன் - ரஜினி அரசியல் வசனம் நீக்கம்

குசேலன் படத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது குறித்த கேள்வி-பதில் வசனத்தை ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீக்க முடிவு செய்துள்ளனராம்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, மாட்டீர்களா என்று சுந்தரராஜன் கேட்பார். அதற்கு ரஜினி, நான் அரசியலுக்கு வருவது தொடர்பாக பேசிய வசனங்களை வசனகர்த்தா எழுதினார். அதை நான் பேசினேன். அதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பதிலளிப்பார்.

தனது விமர்சகர்களுக்கு ரஜினி பதிலளிக்கும் தொணியில் இந்த கேள்வி - பதில் வைக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் பொத்தாம் பொதுவான பதிலாக இதை மீடியாக்கள் கொண்டு சேர்த்து விட்டதால், இந்த வசனத்தை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணன் வெளியிட்ட பேக்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதை பார்க்காதவர்கள் இங்கே பார்க்கலாம்...

19 Comments:

Vasanth said...

Ippadiye ovvaru scena neeki, kadaisiyil kuselanil naan nadikaveyilanu solliduvaro?

Anonymous said...

They should have cut it long back. Now, its too late, the damage is already done.

ஹரன்பிரசன்னா said...

அட... இதுவும் தன்னோட பதிலில்லை, அதுல வர்ற அசோக் குமார் என்கிற கேரக்டரோட பதில்னு இன்னொரு ஷாக் கொடுத்து எல்லாரையும் அலற வைப்பாரா, அத விட்டுட்டு காட்சியைத் தூக்கறாங்களாம்! படத்துல உருப்படியான ஒரு காட்சி அதுதான். இதுல ரசிகர்களோட உணர்வுகளுக்கு மதிப்பளிச்சிட்டா வெளங்கிடும்.

Anonymous said...

Rajini himself answered in this scene that 'if the story of the movie is not good even if I(ashokkumar) acted in it,people wont support it.' So does not matter whether they remove this scene or not ...movies gone towards south already...

Tech Shankar said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

Anonymous said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Anonymous said...

இட்லி வடை இந்த வீடியோ இணைப்பை இங்கு நீங்கள் சேர்த்து இருப்பது copy right சட்டத்தின் படி குற்றமாகும். நீக்குவீர்கள் என்று நம்புகிறேன்

Shajahan.S. said...

அப்படி பேக்ஸ் அனுப்பிய கையோட கலைக்கப்பட்ட ரஜினி மன்றங்களுக்கும் ஒரு காப்பிய அனுப்பிடுங்க சத்யநாரயண அண்ணா! மீண்டும் அவர்கள் வாழ்வில் ஒளி வீசட்டுங்கோ!!!

Ramadoss Magesh said...

Hi,

Am die hard Rajni fan, dont watch films off late and hence have not seen Kuselan. This dialogue is truly outrageous.

I totally relate to the comment of Haranprasanna and even has linked his comment in my blogpost.

Best regard,
Magesh

IdlyVadai said...

//இட்லி வடை இந்த வீடியோ இணைப்பை இங்கு நீங்கள் சேர்த்து இருப்பது copy right சட்டத்தின் படி குற்றமாகும். நீக்குவீர்கள் என்று நம்புகிறேன்//

youtubeல் தேடும் போது கிடைத்தது. எடுத்துவிட்டேன். பார்க்க விரும்புகிறவர்கள் youtubeல் kuselan என்று தேடினால் கிடைக்கும்.

Anonymous said...

Strange that P. Vasu was so over excited about this scene, that he was jumping with joy talking about it, in Haasini Pesum Padam review. Such a foolish director.

Anonymous said...

ஹரன் பிரசன்னா, கமல் ரசிகர். எனவே ரசிர்கர்கள் கருத்துக்கு மதிப்பளிச்சிட்டா வெளங்கிடும் என்று அவர் கூறுவதில் தப்பேயில்லை. அங்க அப்படி தானே. (அது சரி, ஊருக்கு நாலஞ்சு பேரு ரசிகர்கள். அந்தக் கருத்தையே கேக்குறதில்ல. ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேல?)

Anonymous said...

மொத்தமாக தியேட்டரை விட்டே படத்தைத் தூக்கி ஒரு வாரம் ஆயிடுச்சு. இதுல வசனத்தைத் தூக்கினால் என்ன தூக்காவிட்டால் என்ன?

அதி விரைவில் சேனலில் வர இருப்பதால் அவர்கள் மனசு நோகாமல் இருக்க வசனத்தைத் தூக்கீட்டாங்களா?

Anonymous said...

//மொத்தமாக தியேட்டரை விட்டே படத்தைத் தூக்கி ஒரு வாரம் ஆயிடுச்சு. இதுல வசனத்தைத் தூக்கினால் என்ன தூக்காவிட்டால் என்ன?

அதி விரைவில் சேனலில் வர இருப்பதால் அவர்கள் மனசு நோகாமல் இருக்க வசனத்தைத் தூக்கீட்டாங்களா?//

தசாவாதரம் படம் தானே அதைதான் எல்லா தியேட்டர்களில் தூக்கி பல நாள் ஆகி விட்டதே. ஆனா தசாவாதரதால ஒரு பெரிய நன்மை உண்டு. மைதா மாவுக்கு சம்ம டிமாண்டாம்.

இது வரை கோதுமை பரோட்டா சாப்டவங்க எல்லாம் மைதாமாவு பரோட்ட்டா தான் கேக்குறாங்களாம்.

ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த படமே உங்க எல்லாருக்கும் இப்படி வயித்து எரிச்சனை கிளப்புதே.. மகராசன் முதல் கலைஞானி நடித்து ஊத்தி கொண்ட கெள்வர வேடங்கள் படத்தின் கதை என்னாசிப்பா?

Anonymous said...

True review of Kuselan by people that are not affected by Hogenakal's issue. Below review is from Malaysia.

Can we stop the nonsense of water issue and just talk about the movie.

Is anyone blaming Kushboo now for making a 'anti-tamil-culture' remark of pre-marital sex. All the maami's are hugging her on TV.

Kamal also married three times, which is looked down upon 'tamil-culture' (even though chief minister has 3 wives). So, when Kamal is shown as loving husband in the movie, does people criticize him?

Jealousy over Shivaji's stupendous success is coming out from all anti-rajini group.

but none of these comments can take away the fact that this is a decent movie, simple movie for enjoyment. We dont talk about butterfly effect and chaos theory where the author is confused himself and confuses the audience.

_______________________________________
Rajnikanth's Kuselan gets rave reviews in Malaysia
Thursday August 14 2008 14:10 IST
IANS

Get a 30% discount on Calls to India.

KUALA LUMAPUR: Malaysian audiences should see Tamil superstar Rajnikanth's latest film Kuselan since it is a blend of a good story and fine acting, says a noted film critic of the South-East Asian nation.

"Such is the power of a good story that it can be appreciated all over India in diverse languages," critic K.N. Vijayan wrote in the New Straits Times.

Kuselan, which was released on July 30, has been running to packed houses across South India after getting over initial controversy over alleged anti-Kannada remarks. The story is based on the 2007 Malayalam hit movie Katha Parayumpol, starring Mammootty and Sreenivasan.

Rajnikanth plays superstar Ashok Kumar who comes to a picturesque village with leading actress Nayantara to film Chandramukhi II. Unknown to him, barber Balu (Pasupathy) claims the superstar was his classmate.

Balu's wife, played by Meena who did the same role in the Malayalam version, is proud of this fact. Everyone in the village tries to befriend Balu so that they can get to meet Ashok Kumar.

However, even Balu can't get to see the star because of the tight security. Soon everyone, including his wife and three children, begin to doubt his claims.

Urging Malaysians to "go see this one with the family", Vijayan said: "The last few minutes of the film draw a tear or two. That's when Rajnikanth proves how good an actor he is. Also, whoever wrote that speech Rajnikanth makes in the film needs a special award."

There is a lot of humour in the movie, with Vadivelu and Livingstone indulging in various antics. Vadivelu is wonderful in the scenes where he becomes hysterical after meeting Ashok Kumar, according to Vijayan.

Another draw of the movie is that it is directed by P. Vasu, who helmed one of the most successful Tamil movies ever - Chandramukhi - with Rajnikanth in the lead role.

G.V. Prakash's tunes are also slowly beginning to gain favour, the critic said.

Inspired by the success of the film's Telugu and Malayalam versions, Priyadarshan is re-making it in Hindi as Billoo Barber, with Shah Rukh Khan and Irrfan Khan in the lead

அன்பான ரஜினி ரசிகர்களே, உங்கள் அனைவரையும் உங்கள் தலைவர் சந்திக்கும்பொழுது ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கப்போகிறார், அது 'இன்னுமா தமிழகம் நம்மை நம்பிகிட்டு இருக்கு' என்று.

தன்மானம் மிக்கவர்தான் நம் தமிழர் இனம், ஆனால் தன்னுடைய மானத்தை அடகு வைப்பதற்கு பதிலாக், அவருடைய தீவிர, உண்மையான ரசிகர்களாகிய உங்கள் அனைவரின் மானத்தையும் 'குசேலன்' என்ற படத்தின்மூலம் 'மன்னிப்பு' என்ற ஒரு சொல் வாயிலாக விலை பேசிவிட்டார் உங்கள் தலைவர். இதை அனைத்தையும் நன்கு அறிந்துகொண்ட பிறகும் உங்கள் தலைவனின் பின்னால் சென்றீர்கள் என்றால், குசேலன் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடுவதற்காக பேசிய ரஜினியின் பேச்சுக்கள் நியயாப்படுதப்பட்டுவிடும்.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வள்ளுவரின் வார்த்தைக்கு இணங்க உங்கள் தலைவரின் பேச்சுக்களில் உள்ள அர்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட பின்னர் முடிவெடுங்கள்.

வந்தாரை வாழ வைப்பதுதான் நம் தமிழர் இனம். வந்தவர் நம் வயிற்றில் பாலை வார்த்தாலும் சரி, நம்மைக்கொல்லும் விஷத்தை உமிழ்ந்தாலும் சரி. தயவுசெய்து கண்மூடித்தனமாக மட்டும் ஆதரவு தந்துவிடாதீர்கள்.

by Babu Venkataraman,United States

Anonymous said...

Found the below n thatstamil.com

ரஜினி ரசிகனின் புலம்பல்:

சூப்பர் ஸ்டாராய் ஜொலித்தவன் பேப்பர் ஸ்டாரா ஆனானே!

மாவீரனாய் கர்ச்சித்தவன் மாபேடியாய் ஆனானே!

முத்துவாய் மின்னியவன் சொத்தையாய் ஆனானே!

தளபதியாய் நடந்தவன் கிழபதியாய் ஆனானே!

சந்தனமாய் மனந்தவன் சாக்கடையாய் ஆனானே!

கோபுரத்தில் இருந்தவன் கூவத்தில் வீழ்ந்தானே!

காசுக்காக வாழ்தானே காமெடியன் ஆனானே!

பல்டி அடித்தானே பதராக போனானே!

மன்னிப்பு கேட்டானே மனம்கெட்டு போனானே!

போனானே போனானே வீணாய்ப் போனானே!

Anonymous said...

எல்லா தமிழர்களும் பார்க்கவும்

http://in.youtube.com/watch?v=Im7jacsKVR8