பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, August 29, 2008
கருப்புச் சட்டையில் காவிப்பிரசாரமா கமல் ? - வேலுபிரபாரகன்
Posted by IdlyVadai at 8/29/2008 02:00:00 PM
Labels: ஆன்மிகம், சினிமா, பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
கருப்புச் சட்டை ஒன்றும் உங்கள் ஏக போக உரிமை கிடையாது.
[1] ஹிந்து மதம் - சபரிமலை சாமிகள்
[2] கிறிஸ்துவம் - கன்னியாஸ்திரிகள்
[3] இஸ்லாமியம் - ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள்
மேற்சொன்ன அனைவரும் கருப்பு உடுப்பு அணிவார்கள்.
ஓடாத படத்திற்கு டைரக்டர் ஆகி நீ என்ன கிழித்தாய்?
உன்னையெல்லாம் பேட்டியெடுத்து...ம்...
என்னடா? ரஜினியை வம்பு கொஞ்சம் குறைந்திருக்கிறதே, நினைத்தேன்...
ஆரம்பித்து விட்டார்கள்...
வேலு பிரபாகரன் முதலில் ரஜினிகாந்தை விமர்சித்தார்.அப்புறம்
ரஜினி பண உதவி செய்தவுடன் ரஜினிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
என்றார்.இன்னும் சில மாதங்களில் கமல் உலகமகா கலைஞன் என்று
பேட்டி கொடுப்பார், அதுவும் இட்லி
வடையில் வரும் .
This guy taken one very vulgar cinema still not cleared by Censor board. Has he having 6th sense, why he humiliate ladies, has periyar support such vulgarity in cinima, prabhakharan is useless fellow
அட! போங்கப்பா படம் வந்து 80 நாள் ஆச்சு இன்னும் ஏதாவது சொல்லிட்டு இருக்கீங்க
ஒடாத படங்களின் இயக்குனர் அவர்களே,
விளம்பரம் தேடி விட்டீர்களா?
நடய கட்டுங்க...
பிரபா அவர்களே, படத்தைப்பார்த்து கி.வீரமணி அவர்கள் வாழ்த்தியதுக்கு எதிராக எதாவது சொல்ல உங்களை உந்திய சக்தி எது என்று உங்களுக்கும்,எங்களுக்கும் நன்கு தெரியுமே!
இவரை பேட்டியெடுக்க கூட ஒரு பத்திரிக்கை இருக்கு!!!
" சாதிகளை ஏற்படுத்தி மனிதர்களைப் பிரித்து பிராமணியம் தான்" - வேலு
சாதிகளை தொடர்ந்து வலியுறித்தி, வளர்த்து வருபவர்கள் யார்?? அரசியல்வாதிகள்.
தசாவதாரம் "பக்திப் படமா" ??? !!!
Anonymous said...
வேலு பிரபாகரன் முதலில் ரஜினிகாந்தை விமர்சித்தார்.அப்புறம்
ரஜினி பண உதவி செய்தவுடன் ரஜினிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
என்றார்.இன்னும் சில மாதங்களில் கமல் உலகமகா கலைஞன் என்று
பேட்டி கொடுப்பார், அதுவும் இட்லி
வடையில் வரும் .
-----------------------------------
Absolutely true. He knows that Kamal earned hefty money through his last 2 movies. So, its time for VELU PRABHAKARAN to tell something about Kamal and get some money. But, i dont think, Kamal will encourage these fellows and will give money.
Eadho pagutharivu meeting koopitiyaa, karuppu satti pottu vandhenaa, adhoda mudinju pochu, panam ellam kekkathaannu solliduvaaru.
aabaasa padamum 3rd class nauseating propaganda padangal edukkara ivanukkellaam enna gethu.
//வேலு பிரபாகரன் முதலில் ரஜினிகாந்தை விமர்சித்தார்.அப்புறம்
ரஜினி பண உதவி செய்தவுடன் ரஜினிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
என்றார்.இன்னும் சில மாதங்களில் கமல் உலகமகா கலைஞன் என்று
பேட்டி கொடுப்பார், அதுவும் இட்லி
வடையில் வரும் .//
ரிப்பீட்டே!
Frankly, I am not aware of this interviewee approached by the interviewer from 'Kunkumam' nor do I have the intention to know about his credentials in the past. It is an irony that people like the one interviewed have their own interpretations about someone's ideology.
Is there any sanity in reserving the color of dress one wears to the ideology of Periyar? That itself is against 'Pakuththarivu'!
Is it sane enough to expect that someone who attended a function organised by the interviewer (or whatever 'Pakuththarivu iyakkam') should not take up further acting career OR to confirm the script with the host (who had invited Kamal for the function / meeting)? It only shows people like the interviewee as completely immature.
அமுதபிரியன்/ முஸ்லிம்கள் ஹஜ் கடியிய்ல் அணிவது வெள்ளை ஆடை.
Post a Comment