பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 29, 2008

நோ கமெண்ட்ஸ்கமெண்ட் 1 : 'ரொம்ப நல்லா கவிதை எழுதறீங்க... ஆனா, தயவுசெய்து என்னை பற்றி எழுதிடாதீங்க...' ( நன்றி: குமுதம் )

கமெண்ட் 2: ஏன் கருப்பு துண்டுக்கு பதில் மஞ்சள் துண்டு போடுகிறீர்கள் ? ( பகுத்தறிவு ? )

8 Comments:

Anonymous said...

பகுத்தறிவு அல்ல---
பகுத்தூ...அறிவு...

Anonymous said...

ஏம்பா! வீரமணிக்கு கமென்ட் போட கூட ஆள் இல்லியா? ஷேம்! ஷேம்!

R.Gopi said...

Eadho avasarathukku, Manjal Thundu thaan kedachudho ennavoo.....

M Arunachalam said...

These guys indulge in Yellow Journalism. So, no wonder one Yellow jouno gifts a Yellow shawl to another Yellow journo symbolically.

Anonymous said...

Illa avasarathukku appuram dhaan manjal thundu kidaichadhaam.

Arun said...

அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
நாவலருக்குத் துரோகம் புரிந்து
பதவி நாற்காலியைப் பறித்தவர்...
ஏணியாக இருந்து ஏற்றம்பெற உதவிய
எம்.ஜி.ஆரை எட்டி உதைத்தவர்...
தில்லியைத் திருப்திப்படுத்த
ஈழத்தமிழர் முதுகில் குத்த
ஒருபோதும் தயங்காதவர்...
களங்களில் தோள்கொடுத்த தோழராம்
தா.கி-யின் பிணம் கூறுமே
இவருடைய துரோகம்!
இவருக்கு மஞ்சளாடையா?
வெள்ளையுடையுடுத்தி களி
திண்றிருக்கவேண்டும்.

Anonymous said...

இவர்தான் உலகத் தமிழர்களின் தலைவராம்? முத்தமிழை வித்தவர் இவர் குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டுவந்து தமிழ் நாட்டையே நாசமளிப்பவர் இவர். இவரை தமிழனுக்கு உதவி செய்வான் என யாராவது எண்ணியிருந்தால் அது மடத்தனம். ஸ்டாலினை அல்லது கனிமொழியை தமிழீழத்தின் ஜனாதிபதி ஆக்குகின்றோம் என்றால் சிலவேளைகளில் ஈழத்துக்கு ஆதரவாக அறிக்கை விடுவார். மனிசனுக்கு அறளை பெயர்ந்துவிட்டது இனி ஒன்றும் செய்யமுடியாது. இவரது காலத்தின் பின்னர் திமுக உடைந்துபோய்விடும். ஸ்டாலின் திமுக, கனிமொழிதிமுக, அழகிரிதிமுக, தயானிதிதிமுக எனப் பல துண்டுகளாக உடையும்.

Anonymous said...

அண்ணா வாரிசுகளுக்கு தலா பத்து லட்சம் .சந்தேகமாக இருக்கிறது யார் வாரிசு என்று ?