பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 29, 2008

யார் பிச்சைக்காரர் ? சோ விளக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதி ராஜ்யசபை உறுப்பினராவதற்கு அளித்த ஆதரவை, தான் போட்ட பிச்சை என்று கூறியிருக்கிறார், தமிழக முதல்வர். எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் முதலமைச்சராகி; முதலில் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு பிச்சையாலும், பிறகு பா.ஜ.க. போட்ட பிச்சையாலும், மத்தியில் அமைச்சர் பதவிகளை அனுபவித்து; இப்போது காங்கிரஸ் போட்ட பிச்சையில் மத்திய அமைச்சர்கள் பதவிகளைப் பெற்று; இங்கே காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பா.ம.க. ஆகியோர் போட்ட கூட்டுப் பிச்சையினால் ஆட்சி அமைத்து; இப்போது காங்கிரஸ் போட்டு வருகிற பிச்சையினால் முதல்வராகத் தொடர்ந்து வருகிற ஒருவர், தான் பிச்சை போட்டதாகப் பேசியிருப்பது – சரியான பிச்சைக்காரத்தனமாக இருக்கிறது.
( நன்றி: துக்ளக், எச்சரிக்கை பகுதி )

16 Comments:

M Arunachalam said...

I think Cho is the only MAN WITH SPINE in entire media of TN.

All other journaists are waiting for "Pichai" from either MK or JJ or some other political pichaikarans.

Shame on TN Journos.

Arun

Anonymous said...

என்றும் உங்கள் பின்னால் நாங்கள் சோ!!!!

SOBHA FOREST VIEW OWNERS said...

கலைஞர் கவிதை:
பூணூல் ஒன்று நெளிய கண்டேன்
என்மீது புழுதி வாரி தூற்ற கண்டேன்
பச்சை உன்ன்மைகளை மக்களிடம் கொட்ட கண்டேன்
அகவே உடன் பிறப்பே முரசொலி மட்டும் படிக்க வேண்டி கொண்டேன்
இவன்
தமிழகத்தின் கோடீஸ்வர ஏழை

நாரத முனி said...

ஹலோ ஜெயராமன், கலைஞர்க்கு போட்டியா நான் கவித எழுத கெளம்பினா எனக்கு போட்டியா நீங்க களம்பிடீங்களா?
one thing I have to appreciate CHO, எந்த காலத்திலையும் அவர் கொள்கைலேந்து compromise பண்ணிகிட்டது கிடையாது

Anonymous said...

அறிவாளி சோவுக்கு - கலைஞர் , M.G.R க்கு பிச்ச போடலனா அவர் படம் நடிக்கவே வந்திருக்க முடியாது. கலைஞர் தான் நிறைய பேருக்கு பிச்சை போட்டிருக்காரு. அவர் யார்க்கிடேயும் பிச்சை வாங்கும் அளவுக்கு அவர் கோழை இல்லை. மிக பெரும் அறிவாளி. ஆனால் சோ மாதிரி முட்டாள் தனமான அறிவாளி கிடையாது

Anonymous said...

பூணூல் போட்ட பிச்சைக்காரானாக நான் இருந்திருந்தால் அவாள் என்னை
ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று கரு
பதில் சொல்லும்.

Anonymous said...

It is unfortunate to hear such tasteless comments from a person who assumes an important post.

Anonymous said...

It is unfortunate to hear such tasteless comments from a person who assumes an important post.

Krish said...

"கலைஞர் தான் நிறைய பேருக்கு பிச்சை போட்டிருக்காரு. அவர் யார்க்கிடேயும் பிச்சை வாங்கும் அளவுக்கு அவர் கோழை இல்லை"

- அதான் சோ பட்டியல் போட்டு காட்டிட்டார். அப்புறம் என்ன?. அவர் மற்றவர்கள் தயவை நாடுவதெல்லாம் பிச்சயில்லை, ஆனால் இவர் கொடுத்த ஒரே ஒரு சீட் பிச்சையா?

Anonymous said...

One more tamil tongue twister release from an idiot.

Anonymous said...

//சோ மாதிரி முட்டாள் தனமான அறிவாளி //

oxymoron?

R.Gopi said...

Jayaraman said...

கலைஞர் கவிதை:
பூணூல் ஒன்று நெளிய கண்டேன்
என்மீது புழுதி வாரி தூற்ற கண்டேன்
பச்சை உன்ன்மைகளை மக்களிடம் கொட்ட கண்டேன்
அகவே உடன் பிறப்பே முரசொலி மட்டும் படிக்க வேண்டி கொண்டேன்
இவன்
தமிழகத்தின் கோடீஸ்வர ஏழை

---------------------------------

Well written. As Arunachalam said, CHO is the only MAN WITH SPINE in entire media of TN.

Anonymous said...

"CHO is the only MAN WITH SPINE"

you could add some other vital parts of the anatomy for men as well. The tamil media thinks everyone in TN is a dravida idiot and they should toe only that line.

Anonymous said...

Long live CHO.
Perhaps the ONLY sanity left in the media in the entire Nation today.

Anonymous said...

CHO will not write such a comment when jaya said like this.

CHO is an sick n frustrated human.

'Drop the dead donkey'.

sathappan

ChamathuSiva said...

Mr.Cho has rightly said at the right time - in the hope that such politicians like MK would have sanity while commenting on these lines - Tamil people may well remember the stance of the TN CM during the Hogenekkal issue to help out Congress win the Karnataka elections (Karnataka people are not that foolish compared to the Tamils; that was known from the Karnataka Assembly election results!!)