பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 26, 2008

அரசியலில் இதெல்லாம்...

பார்க்க படங்கள்..ஜார்கண்ட் முதல்-மந்திரியாக சிபுசோரன், நாளை பதவி ஏற்கிறார். நம் நாடு உருப்படுமா ?

6 Comments:

Anonymous said...

>>
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக சிபுசோரன், நாளை பதவி ஏற்கிறார். நம் நாடு உருப்படுமா ?
<<
itha pathi yaruku kavala?

Arun said...

ஏழைகளுக்கு கிட்டாத நீதி - எதுக்கும் உதவாத சட்டம்.. ஊழல் ஆட்சியாளர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாதது.. அது இருந்தாலும் அதை செயல் படுத்தாத அரசாங்கம் - இவையெல்லாம் இருக்கையில் நம் நாட்டை எவராலும் காப்பாற்ற இயலாது!

நாரத முனி said...

என்னமோ உலக ஆச்சரியம் மாதிரி சொல்றீங்க, அதுக்கு தானே நம்பிக்கை தீர்மானத்துல ஆதரவா வாக்களிச்சார். ஜார்கண்டு எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன.

Ji said...

price paid by central government for its PM seat .. what to do...

சந்தர் said...

நாடு உருப்படும். ஜார்க்கண்ட் தான் அம்போ!

Anonymous said...

ஒரு கருணாவால் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் நாசமாக்கும் போது நாம் சும்மா இருக்கவில்லையா! அதுபோல் ஜார்கண்ட் மக்களும் இனி சகிசுதான் ஆகணும்.

I dont know very much about Sibu Chori(an) but ella arasiyal pannigalum saakkadaiyathaan thedi pogum.. Pavam nangal...