பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 24, 2008

ரஜினி சர்வே

ரஜினி சர்வே! - இங்கே

6 Comments:

Anonymous said...

Result a sollu idlyvadai.

Anonymous said...

Result a sollu idlyvadai. Eppadiyum rajinikku opposite a thaan result varapoguthu. Ooothara sanga oothi vittudunga. Kanippa meendum oru 1996 situation varum.

IdlyVadai said...

ஜூவி ரிசல்ட் இந்த வாரம் சனிக்கிழமை வரும் என்று சொல்லுகிறார்கள். இட்லிவடை ரிசல்ட் அதனுடன் அல்லது அதற்கு முன் வரும்.

அதுவரை கொஞ்சம் வெயிட்டீஸ் :-)

Anonymous said...

புதுக்கோட்டையில் திமுக உட்கட்சி தேர்தலில் மு.க. அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடும் மோதலுக்கிடையே கீரனூர் பேரூராட்சி செயலாளராக ஸ்டாலின் ஆதரவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Anonymous said...

Saw this ina blog..wanted to showcase the same..do these survey have any relevence..any more..??!!

ரஜினி இப்போது...எக்ஸ்க்ளூஸிவ்... [#464]http://mayavarathaan.blogspot.com/2008/08/464.html

from மாயவரத்தானின் வலைப்பூ.... by மாயவரத்தான்....
1.
குசேலன் படத்துக்காக கர்நாடகாவிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது..

சொந்த லாபத்துக்காக - 45.68%
தயாரிப்பாளரைக் காப்பாற்ற - 32.28%
கர்நாடக வாழ் ரசிகர்களுக்காக - 22.04%

2.
குசேலன் படத்துக்காக மன்னிப்பு கேட்டதில் ரஜினியின் இமேஜ்...

கூடியிருக்கிறது - 18.36%
சரிந்துவிட்டது - 57.92%
குறையத் துவங்கியிருக்கிறது - 23.72%

3.
'யாரோ எழுதிக்கொடுத்த சினிமா வசனங்களை என் சொந்தக் கருத்தாகப் பார்க்கிறீர்கள்' என்று ரஜினி குசேலன் படத்தில் சொன்னது...

சந்தர்ப்பவாதம் - 62.14%
சரியானவாதம் - 8.89%
சறுக்கல்வாதம் - 28.97%

4.
இப்போதாவது ரஜினி நேரடி அரசியலுக்கு...

வரலாம் - 32.14%
கூடாது - 47.15%
அவ்வப்போது கருத்து
சொன்னால் மட்டும் போதும் - 20.71%

5.
தமிழ்நாட்டின் மீது உண்மையிலே ரஜினிக்கு அக்கறை..

இருக்கிறது - 28.41%
இல்லை - 33.45%
சரியாகப் புரியவில்லை - 38.14%

6.
ரஜினியைத் தமிழர், கன்னடர் என்று ஒரு தரப்பினர் மாநில ரீதியாக விமர்சனம் செய்வதற்குக் காரணம்...

ரஜினியின் நடவடிக்கைகள்தான் - 53.98%
அவர் வளர்ச்சியின் மீதுதான
பொறாமைதான் - 12.68%
அரசியல்ரீதியான உள்நோக்கம் - 33.34%

7.
ரஜினி ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அபிமானமும் செயல்பாடுகளும்....

யாரையும் பாதிக்காத
அவர்களுடைய சொந்த விஷயம் - 37.65%
சமூகத்தைப் பாதிக்கும் தவறான
முன்னுதாரணம் - 33.15%
நற்பணிகளால் நாட்டுக்கு லாபம் - 29.20%

8.
ரஜினியை இதுவரையில் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அதிக பலன் அடைந்தவர்கள்...

திரையுலகத்தினர் - 30.15%
அரசியல்வாதிகள் - 31.17%
ரசிகர் மன்றத்தினர் - 38.68%

9.
ரஜினி மீது அரசியல்ரீதியான எதிர்பார்ப்பு....

அவரே ஏற்படுத்திக்கொண்டது - 38.15%
ரசிகர்கள் ஏற்படுத்தியது - 44.13%
பத்திரிகைகள் உட்பட மற்ற
சக்திகள் ஏற்படுத்தியது - 17.75%


பெயர் வெளியிட விரும்பாத நண்பர் ஒருவரிடத்தில் இருந்து கிடைத்த தகவல் இது. இப்படித் தான் இருக்கும் கருத்து திணிப்பின் முடிவுகள். வேண்டுமானால் ஆங்காங்கே கொஞ்சம் மாறலாம்.

எட்டாவது கேள்விக்கு முதலில் பத்திரிகைகள் என்ற பதிலை வைத்திருந்தார்களாம். ஆனால் அந்த விடைக்கு தான் ஒட்டு மொத்த பதிலும் விழும் என்பதினால் அது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்று நினைத்து 'ரசிகர் மன்றத்தினர்' என்று மாற்றி விட்டார்களாம்

IdlyVadai said...

ரவிகுமார் - நன்றி. இட்லிவடை முடிவும் சீக்கிரம் போடுகிறேன்.

இந்த மாதிரி சர்வே வைத்துவிட்டு பின்பு ரப்பரால் அழிப்பது விகடனுக்கு புதுசு இல்லை. இதற்கு முன்பு அவர்கள் நடத்திய சர்வேயில் கேள்வியையே மாத்தீட்டாங்க.

அவர்கள் சர்வேயில் நேர்மை இருக்குமா என்று தெரியாது, ஆனால் இட்லிவ்டை சர்வேயில் நேர்மை இருக்கும்.