பகவத் கீதை - பாரதியார் உரை மிக பிரபலம். PDF கோப்பாக சைடில் தமிழ்.ஹிந்து உபயத்தில் கிடைக்கிறது.
இதை சோ அவர்கள் ஆடியோ சிடியாக வழங்கியுள்ளார் ( kalakendra.com'ல் மேல் விவரங்கள் கிடைக்கும் ).
சோ வழங்கிய முன்னுரை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்... Get this widget | Track details | eSnips Social DNA
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, August 18, 2008
பகவத் கீதை
Posted by IdlyVadai at 8/18/2008 01:08:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
நன்றி ! நன்றி !
இட்லி வடை. நீண்ட நாள்களாக தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் லிங்க் போட்டீங்க.
"மஹா கவி" பாரதி இதன் மூலம் உண்மையிலேயே அழியாப் புகழ் பெற்று விட்டார்.
மிக்க நன்றி திருவாளர் இட்லி வடை அவர்களே!
திரு. சோ அவர்களின் கம்பீரமான குரலில் பகவத் கீதையின் முன்னுரை கேக்க மிகவும் இனிமையாக உள்ளது. மிக்க நன்றி...
இட்லி வடையாரே! வணக்கம்! www,tamilhindu.com மூலமாக வெளியிடப்பட்ட மகாகவியின் மகாபாரதத்திற்கு உங்களது வலைப்பூவில் இணைப்பு வெளியிட்ட மகோன்னதமான காரியத்திற்கு வாழ்த்துக்கள்! மகாகவியும் மஹாபாரதமும் இதன் மூலம் உலகெங்கும் பரவிட வழி வகுத்துள்ளீர்கள்! வாழ்க தமிழ்! வாழ்க பாரதி! திக்கெட்டும் பரவட்டும் அவன் புகழ்!
இவ,
இன்றுதான் சோவின் பகவத்கீதை முன்னுரை கேட்டேன். மிக எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. முழுசையும் போட்டிருக்கலாம். அப்படியே டவுண்லோட் செய்துகொண்டிருக்கலாம். :)
பிராமனர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தான் 99% இந்துக்கள் வேதம் படிக்காமலே (அதற்க்கு நாம் தகுதியற்றவன்) காலத்தை வீணடித்து உண்மை இறைவனை அறியாமையிலே இறந்து விடுகிறார்கள். பாவம்.
வேதம் படித்து சத்தியத்தை உணர்ந்த பண்டிட் வேத் பிரகாஷ். அவரின் ஆய்வரிக்கை
http://nouralislam.org/tamil/islamkalvi/religions/index.htm
http://vasantruban.blogspot.com/search/label/GITA
here you can download gita in mp3
பகவத் கீதை(Gita)in tamil mp3 free download
பகவத் கீதை(Gita)in tamil mp3 free download
Post a Comment