பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 15, 2008

சுதந்திர தின வாழ்த்துகள்

"சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து" இந்த தலைப்பை தேட வேண்டியதாகிவிட்டது. சுதந்தர தினம் ஒட்டி கடந்த இரண்டு நாட்களில் வந்த செய்திகளின் தலைப்பு கிழே...

கோவில்களில் சோதனைக்கு பிறகே தேங்காய் உடைக்க அனுமதி-24 மணி நேரமும் போலீசார் ரோந்து

திருப்பதி கோவிலில் குண்டு வைக்க சதி உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதி; கோவில், ரெயில்களில் பலத்த பாதுகாப்பு-தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை

தீவிரவாதிகள் நாசவேலை சதி: சென்னையில் உச்ச கட்ட பாதுகாப்பு

சுதந்திரதினத்தில் நாசவேலை ; 20 பேரை தீவிரவாதியாக மாற்றிய தவுபிக்-வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

தீவிரவாதிகளின் மிரட்டலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை நாளை நடைபெறும்
சுதந்திரதின விழாவுக்கு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு சென்னை கோட்டையில், கருணாநிதி கொடி ஏற்றுகிறார்

சுத‌ந்‌திர ‌தின‌ம்: த‌மிழக‌ம் முழுவது‌ம் ஒரு ல‌ட்ச‌ம் காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு! டி.‌ஜி.‌பி. ஜெ‌யி‌ன்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைமுறைகள் மாற்றம் - தமிழக டிஜிபி கே.பி. ஜெயின்

சுதந்திர தின கொண்டாட்டம் கொடைக்கானலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகர்வால் தலைமையில் நடந்தது

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் காவல்துறை அறிவிப்பு

தலைமை செயலகத்தில் 15 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின பாதுகாப்பு: போலீஸ் உஷார்!

சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதிதமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை

சுதந்திர தினம்: முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

வெடிகுண்டு சம்பவங்கள், சுதந்திர தினம்: கோட்டையில் பாதுகாப்பு அதிகரிப்பு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

சுதந்திர தினவிழா நடைபெறுகிமாவட்ட விளையாட்டரங்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திரதினத்தை முன்னிட்டு திருச்சியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
போலீஸ் டி.ஐ.ஜி.பேட்டி

சேலத்தில் சுதந்திரதினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு: ரெயில்களில் 4 நாட்கள் பார்சல் அனுப்ப தடை

கோட்டையில் சுதந்திர தினவிழா: ஹெலிகாப்டரில் கண்காணிப்பு-3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் நாசவேலை சதி: சென்னையில் உச்ச கட்ட பாதுகாப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு போலீஸ் குவிப்பு - தமிழகத்தில் இரவு பகலாக சோதனை

நாசவேலைக்கு சதி: ரெயில்களுக்கு பாதுகாப்பு- டிராலிகளில் போலீஸ் கண்காணிப்பு

Top politicians on terror hit list? Security tightened

Centre asks states to ensure peaceful I Day celebrations

Ground-to-air security to ensure trouble-free I-day

India buttresses security for national day

Tight security blanket for Independence Day

City security tightened ahead of I-Day

Elaborate security in place for I-Day in Punjab, Haryana

Security beefed up in Hyderabad

Forces in Assam gear up for peaceful I-Day

Security breached, stranger caught in the Assembly

India heightens security ahead of Independence Day

Indian Independence Day brings miseries to Kashmiris

India on Independence Day alert

Security tightened across India amid Independence Day threats ...

Tight security cordon in Capital ahead of Independence Day

நாளை வழக்கம் போல்

குண்டுதுளைக்காத மேடையில்
பிரதமர் உரை.
`சுதந்திர' தினம்!'

ஜெய்ஹிந்த்

5 Comments:

ப்ரியா கதிரவன் said...

அட ...இப்போதாங்க நானும் இத பத்தி பொலம்பிட்டு உங்க space க்கு வந்தேன்.
என்னவோ போங்க,
சுதந்திர தினம் அமைதியான தினமா அமையணுமேன்னு நிஜமாவே கவலையா இருக்குங்க.

ரமி said...

சுதந்திர தின வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்..... என்னப்பா இது?????
இதையும் கொஞ்சம் பாருங்க,..
http://aammaappa.blogspot.com/2008/08/blog-post_8811.html

AKARAMUDHALVAN said...

Prodected சுதந்திர தின வாழ்த்துகள்

see my post

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்