பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 12, 2008

குசேலன் ஜோக்ஸ்

மெயிலில் வந்தது. ஏற்கனவே படித்திருந்தாலும் இன்னொரு முறை படிக்கலாம் :-)

ராமு : கஜினிக்கும் ரஜினிக்கும் என்னடா வித்தியாசம்?

சோமு : தனக்கு மட்டும் மொட்டை போடுறவன் கஜினி.. தமிழனுக்கெல்லாம் மொட்டை போடுறவன் ரஜினி ..


உளவுத்துறை அதிகாரி1: A1 to A2 calling ஓவர் !!. பொதுவா குசேலன் ஒரு உப்புமா படம்னு பேசிக்கிறாங்க..ஆனா குசேலன் DVD சேல்ஸ் எப்படி ஜாஸ்தியாச்சுனு விசாரிக்க சொன்னேனே.. விசாரிச்சியா?? over..

அதிகாரி 2: A2 to A1 calling ஓவர் !! ... சார்.. அந்த DVD எல்லாம் மொத்தமா பின்லேடன் தான் வாங்குறானாம்.. அவனோட தற்கொலை படை வீரர்களோட மன வலிமை பயிற்சிக்கு குசேலனை தான் யூஸ் பண்றாங்களாம்..ஓவர் !!!


நர்ஸ் : டாக்டர் அந்த பேஸண்ட பேச்சு மூச்சு இல்லாம இருந்தாரே.. அவருக்கு என்ன shock treatment பண்ணி பேச வைச்சிங்க?

டாக்டர்: ஒண்ணுமில்லை சிம்பிளா "குசேலன்" பேஸண்ட் முன்னாடி போட்டு காட்டுனேன்.. அந்த படத்தை பாக்க முடியாம "நிப்பாட்டு"னு சொல்றதுக்காக வாயை தொறந்து பேசிட்டாரு..

ஆசிரியர் : குசேலன் என்ன கொடுத்தாரு?

மாணவி : அல்வா கொடுத்தாரு.

ஆசிரியர் : தப்பு தப்பு!!!.. அவர் அவல் தான் கொடுத்தார்..

மாணவி : நீங்க சொல்றது அந்த காலம். நான் சொல்றது இந்த காலம்.


33 Comments:

Ashok Kumar said...

இது கொஞ்சம் ஓவரா இருக்கு.
படம் பார்க்ககூடிய ராகம் தான்.

Ashok Kumar said...

இது கொஞ்சம் ஓவரா இருக்கு.
படம் பார்க்ககூடிய ராகம் தான்.

rajkumar said...

திருவாளர் இட்லிவடை,

மிகவும் மும்முரமாக பலசெய்திகளை பதிவு செய்து வெளியிடுகிறீர்கள். ஆனால் இணைய சுதந்திரத்தை ஒழுங்காக பயன்படுத்த தெரியாமல்,வைரக்கற்களை கோழி விரட்டப் பயன்படுத்தும் சிறுபிள்ளைத்தனமான செயல்களில்தான் நீங்கள், நான் உட்பட அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விசயம்.

டீக்கடைகளில் நடக்கும் சண்டைகளையும், கிண்டல்களையும் பதிவு செய்து பிரதானப்படுத்தும் வக்கிரத்தைதான் இங்கு காண்கிறேன். இன்று உதை வாங்குவது ரஜினி. நாளையே அது மற்றொரு நடிகர் மீது படு கேவலமாக திரும்பும்.

தமிழனுக்கு மொட்டை போட்டவன் ரஜினி என்பதை எல்லாம் ஜோக்காக கருதுபவர்களைன் எண்ண ஓட்டம்தான் எனக்கு மிகப் பெரிய ஜோக்.

எவ்வளவோ பேர் மொட்டை அடித்துப் போன பின் எநதத் தமிழன் தலையில் முடி இருக்கிறது மொட்டை அடிக்க?

இப்படியெல்லாம் பின்னூட்டம் எழுதினால் என்னை கன்னடன் என்று ஒரு அநாநி குற்றம் சாட்டி விட்டு போகிறார்.

தனிமனித வக்கிரத்தை படித்தவர்கள் மத்தியிலேயே தூண்டிவிடும் செயலை சினிமா ரசனை ஏற்படுத்துகிறது என்றால், அதை அநாநியாய் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இணையம் தருகிறது என்றால்,இணைய தொழில்நுட்பத்தால் தீமையே மிஞ்சி நிற்கும்.

Tech Shankar said...I am expecting more Jokes like this.

enjoy the world with full of happiness..

Anonymous said...

Dear Idlyvadai,

this is too much. You are insulting rajini again and again. I dont expect this from you.

IdlyVadai said...

எல்லோருக்கும் - இந்த பதிவு ஜோக்ஸ் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டால் அதுவும் ஜோக் தான்

Anonymous said...

ராஜ்குமார் சொன்னது முழுவதும் சரியானதே

இன்னமும் நமது தமிழ் பத்திரிகைகள் ரஜினியை வசை பாடிக்கொண்டே... அவர்களது வருமானத்தை மென்மேலும் உயர்த்துகின்றனர். ரஜினியால் பத்திரிக்கைகாரர்கள் மென்மேலும் வளகின்றனரே ஒழிய வீழ்ந்தது இல்லை.

நம் தமிழ் நாட்டில் அரசியலில் எத்தனை எத்தனை அராஜகங்கள் நடகின்றன மக்களுக்கு எதிராக...அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு நடிகனை பற்றிய செய்திகள் மணிக்கு ஒருதடவை தேவைதானா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடினால் பொதுமக்கள் சேவை யாவது செய்யலாம். நம் வரிபணத்தை அலங்கார வளைவுகளாலும் கட் அவுட்களாலும் தேவை இல்லாமல் செலவு செய்யும் அரசியல் பணவெறி பிடித்த நாய்களை எதிர்த்து போராடலாம் Instead of talking about Rajni..

Then, there is comment about film, Wats wrong with the movie? Comparing to Dasa, kuruvi...its better movie...

friendship ah mathikkiravan kandippa kurai sollamaataan...

Anonymous said...

//எல்லோருக்கும் - இந்த பதிவு ஜோக்ஸ் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டால் அதுவும் ஜோக் தான்//

Dear IV, Neenga senja mistake..idha munnadiye sollathudhaan...but there is limit for everything..even for joke...

மாயவரத்தான் said...

Avan ivan endru solvadhu joke-saa. Appadeenna saridaa idlyvadai. Idhaiyum publish pannudaa joke-nnu. (Nee kamal rasigannum theriyum!)

Anonymous said...

@ Mani-bahrain said...

Comparing to Dasa,its better movie...

மணி சார் ! இது உங்களுக்கே நல்லா இருக்கா? தசாவதாரத்தோட, குசேலனை கம்பேர் செய்து "பரமகுடி பகவான்" கமலை அவமானப்படுத்தாதீர்கள். கமல் ரசிகர்கள் சார்பாக உங்களைக் கண்டிக்கிறேன்.

ஏன் சார் ! உங்களுக்கு கோபம்னா இட்லிவடை & டைரக்டர் பி.வாசு மேல காட்டுங்க.ஏன் தேவையில்லாம கமல் படத்தோட இணைச்சுப் பேசி கமல் ரசிகர்களை புண்படுத்துறீங்க. இது உங்களோட இயலாமையைத்தான் காட்டுது. கமல்-ரஜினி ரசிகர்கள் சண்டையையும் ஆரம்பித்து வைக்காதீர்கள். உங்கப் படத்தோட சிறப்பை மட்டும் பேசுங்க.

சில, பல தமிழ் பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட தமிழ் அறிவுஜீவிக்களின் எழுத்துக்கள், பேட்டிகளைத்தான் இட்லிவடையில் எடுத்துப் போடுகிறார்.எய்தவன் எங்கோயிருக்க அம்பை ஏன் நோகறீங்க.


- கமல் ரசிகன்

Anonymous said...

//தசாவதாரத்தோட, குசேலனை கம்பேர் செய்து "பரமகுடி பகவான்" கமலை அவமானப்படுத்தாதீர்கள். கமல் ரசிகர்கள் சார்பாக உங்களைக் கண்டிக்கிறேன்.//

Make this JOKE as a separate post.

//கமல்-ரஜினி ரசிகர்கள் சண்டையையும் ஆரம்பித்து வைக்காதீர்கள்.//

Rajini is on top in all aspects. Why do you try to compare Kamal with him?

Anonymous said...

நல்லா கொம்பு சீவி வுட்டீங்களா? நல்லா இருக்குங்க..
ஸ்ஸ்..ப்பா முடியல தாங்க முடியல..!
இட்லி வடைக்கு செய்தி பற்றாகுறைன்னு இப்போதான் தெரியுது.. அடுத்தவன காய்ச்சறதுல அப்படி என்ன சுகமோ.. அந்த ஆண்டவந்தான் எல்லாரையும் காப்பாத்தாணும்..

குறை காண்பார் குறையே காண்பார்...

கண்டிப்பா நட்பு உணர்வு இருக்கிறவங்க குசேலன் படம் பார்க்கணும்..

ரஜினிய கொஞ்சம் zoom பண்ணிதான் இருக்காங்க.. அதுக்காக படமே சரியில்லன்னு சொல்றது சின்னபிள்ள தன்மால்ல இருக்கு..
ரஜினிய வுட்ருங்கப்பா.. அவுரு அப்ரானி..
அடுத்து ரோபோ படத்தோட Trailer போடுங்க ...

Anonymous said...

Anony said:
//மணி சார் ! இது உங்களுக்கே நல்லா இருக்கா? தசாவதாரத்தோட, குசேலனை கம்பேர் செய்து "பரமகுடி பகவான்" கமலை அவமானப்படுத்தாதீர்கள். கமல் ரசிகர்கள் சார்பாக உங்களைக் கண்டிக்கிறேன்.//

Dear Anony,

Please do not compare Kamal with god...he is just actor...

Moreover i agree Dasa movie technologically is a good movie...technology thavira vera ennayya irukku andha padhathula...

Anyway, my request is dont compare the actors with GOD

Nanri

Nish said...

Interesting..

Unknown said...

போறுங்க

குசேலன் தவிர வேறொன்னும் இல்லியா

குசேலனுக்கு முற்றும் போடுங்க

Anonymous said...

கனிமொழிக்கு ஒரு கடிதம்

http://charuonline.com/aug08/kani.html

அவசரப்பட்டு முற்றுப் புள்ளி வைத்து விடாதீர்கள். சாருநிவேதிதாவின் புதிய அப்டேட் பாருங்க கனிமொழியையும், குசேலனையும் "ஒரு பிடி பிடித்திருக்கிறார்." தனி போஸ்டா போடுங்க. குசேலன் அலை இப்போதைக்கு ஒயாது என்றே நினைக்கிறேன்.

ஆனால், நீங்களோ அந்த அனாதைக் குழந்தைகளோடு சேர்ந்து ‘ குசேலன் ’ படம் பார்த்திருக்கிறீர்கள். குசேலன் படம் ஒரு குப்பை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு உலக இசை, உலக சினிமா, உலக இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும் ரசனையும் உண்டு என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்துகிறேன். நீங்கள் ‘இந்து ’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். இப்போது 15 ஆண்டுகள் இருக்கலாம். ஃபில்ம் சேம்பர் தியேட்டரில் தினந்தோறும் ஏதாவது ஒரு ‘ க்ளாஸிக் ’ ஓடிக் கொண்டிருக்கும். எல்லாமே மிக முக்கியமான உலக சினிமாக்கள்.அங்கே உங்களை அநேகமாக தினமுமே பார்த்திருக்கிறேன்.

"சரி, குசேலனுக்கு வருகிறேன். அது ஒரு குப்பைப் படம் என்பது பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை. தமிழில் எத்தனையோ நல்ல படங்களும் குப்பைப் படங்களும் சேர்ந்தே வருகின்றன. ஆனால் நீங்கள் அனாதைக் குழந்தைகளோடு இந்தப் படத்தைப் பார்த்ததுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. கலாச்சார அதிர்ச்சி."

"குசேலனில் வரும் ட்ரிபிள் எக்ஸ் படங்களை ஒத்த காட்சிகளை சுரணையுணர்வு உள்ள ஒருவர் குழந்தைகளோடு உட்கார்ந்து எப்படிப் பார்க்க முடியும்? மேற்கத்திய நாடுகளில் ட்ரிபிள் எக்ஸ் படங்கள் பார்ப்பதற்கென்றே தனித்தனி திரையரங்குகள் உள்ளன என்பதும், அங்கே நாம் குழந்தைகளைப் பார்க்க முடியாது என்பதும் உங்களுக்கே நன்கு தெரியும். நீங்கள் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல; நன்கு உலக ஞானம் உள்ளவர்."

"குசேலனில் நயன் தாரா வரும் காட்சிகள் மற்றும் வடிவேலு காமெடி ஆகியவற்றை ஒருவர் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?"

செக்ஸ் என்பதில் எந்தவித ஆபாசமும் இல்லை என்று நம்புகிறவன் நான். ஆனால் குசேலனில் வரும் மேலே குறிப்பிட்ட காட்சிகள் அந்தவிதமாகவா இருக்கின்றன? அருவருப்பு, ஆபாசம் என்பதன் உச்சக்கட்டமாக அல்லவா அந்தக் காட்சிகள் அமைந்திருக்கின்றன?

"ஒன்று. அது என்ன அனாதைக் குழந்தைகளோடு குசேலன் சினிமா? ஏன் டி.ஏ.வி. மற்றும் பத்மா சேஷாத்ரி, அல்லது நீங்கள் படித்த சர்ச் பார்க் கான்வெண்ட் குழந்தைகளோடு குசேலன் சென்று பாருங்களேன். அது உங்களால் முடியாது. சாத்தியமே இல்லை. ஏனென்றால் அந்தப் பள்ளிக் குழந்தைகளெல்லாம் வூடி ஆலன் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும். நீங்களும் வூடி ஆலன் பார்த்து வளர்ந்தவர்தானே? அப்படியானால், உங்களுக்கு வூடி ஆலன்; அனாதைக் குழந்தைகளுக்கு குசேலனா? என்ன நியாயம் இது கனிமொழி?

டி.ஏ.வி., பத்மா சேஷாத்ரி மற்றும் சர்ச் பார்க் கான்வெண்ட் குழந்தைகள் இன்று வூடி ஆலன் பார்த்து, நாளை ஐ.ஐ.டி.யில் பயின்று அடுத்த நாள் அமெரிக்கா சென்று கொண்டிருக்க, உங்களோடு குசேலன் பார்த்த குழந்தைகள் மட்டும் இங்கே கடற்கரையில் சுண்டல் விற்பவர்களாகவும், ஜேப்படித் திருடர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், இல்லையா? மற்றபடி இந்த அனாதைக் குழந்தைகளுக்கு நாம் என்னவிதமான வாழ்க்கையை வழங்கியிருக்கிறோம் சொல்லுங்கள்?"

கேள்வி ஒவ்வொன்றும் ஒரு "டைம்-பாம்" எப்ப? எங்கே? எப்படி ?வெடிக்கப் போகுதுன்னு தெரியவில்லை

"தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு உண்மையான "அறிவு ஜீவி" சாரு மட்டுமே !! "

check this link:


http://charuonline.com/aug08/kani.html

Anonymous said...

Hey boss,

Kuselan appadi ellam mattamai ellai. it is a movie that can be watched with family. Logic unne partha, cimena pakkake poga kudadu. olympics pattuku vetle ukkara vendiadu dhan.

anti-kuselan group madiri enda oru padatukum organized negative response naan pattadile. Is rajni already in politics?

Anonymous said...

சரி சரி எதோ ஜோக் சொல்லுரரத சொண்ணிங்க

அமுதன் said...

இந்த அபத்தமான ஜோக்குகளுக்காக, இனி இவர் பதிவுகளை படிப்பதில்லை.

Anonymous said...

படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி.
“அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது.
படம் முழுக்க காமெடி நடிகர்கள் [வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்] என அனைவரும் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
அதற்கெல்லாம் சிரிக்காத மக்களும், பசுபதி ஓடி வந்து கொடுக்கும் கடலை மிட்டாயில் சிரித்து விடுகிறார்கள்.

Anonymous said...

I think tamil writers and commentators criticizing rajini on hogenekal has to be ashamed. I have never come across a mere movie star so vehemently attacked. Rajni knows only stylish acting... He is neither a orator (this is already proved) nor a good writer. Can any actors have the guts to criticize Karunanidhi or Jayalalitha when they are in power. Edu madiri setha pambe addikaradota Thuku pottunu sagalam. Hey actors - Dil irunda DMK or ADMK ve criticize pannuda. Potta pasangala... cinemavule thanda veeram katuvenga... neja valkaile neenga oru potti pambu da.

Sathiyaraj said people shoudl not pray to ragavendra because he is a god from another state (actually he is from bhuvanagiri in tamilnadu). Does he have the guts to say people in tamilnadu should not worship jesus or allah because they are not from tamilnadu? Thoooooooo.... People should stop watching tamil and bollywood movies for 5 years.. let these stars come to earth. Their opinions and image has been totally overrated.

Anonymous said...

தனிமனித வக்கிரத்தை படித்தவர்கள் மத்தியிலேயே தூண்டிவிடும் செயலை சினிமா ரசனை ஏற்படுத்துகிறது என்றால், அதை அநாநியாய் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இணையம் தருகிறது என்றால்,இணைய தொழில்நுட்பத்தால் தீமையே மிஞ்சி நிற்கும்.

Anonymous said...

// IdlyVadai said...
எல்லோருக்கும் - இந்த பதிவு ஜோக்ஸ் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டால் அதுவும் ஜோக் தான்//

hi very good joke ..

Anonymous said...

Dai Idly vadai !!!
unakku velai illana unna pathi pesu.... theve illama mathavangala pathi pesi neum panam pannanumnu nenaikkadha!!!!

Anonymous said...

//Sathiyaraj said people shoudl not pray to ragavendra because he is a god from another state (actually he is from bhuvanagiri in tamilnadu). Does he have the guts to say people in tamilnadu should not worship jesus or allah because they are not from tamilnadu? Thoooooooo.... People should stop watching tamil and bollywood movies for 5 years.. let these stars come to earth. Their opinions and image has been totally overrated//
Mr. anony..... superb.
கூத்தாடிகளின் பேச்சை எல்லாம் வேத வாக்காக நினைக்கும் நம் போன்ற மக்கள் இருக்கும் வரை நம் நாடு உருப்படவே உருப்படாது.

பாசக்கார பயபுள்ள... said...

இந்த உலகம் ரொம்ப சிறுசுனு சத்தியமா புரிகிறது.. இந்த ஜோக்ஸ் எங்க வெட்டிபய புள்ளைக சங்கத்து உறுப்பினர்களுக்கு நாங்க 11ம் தேதி அனுப்பியது. எங்க ஜோக்ஸை உங்க களத்துல போட்டது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. வெட்டி பய புள்ளைக சங்கத்து உறுப்பினர்கள் சார்பாக இட்லி வடைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

பாசக்கார பயபுள்ள... said...

இந்த உலகம் ரொம்ப சிறுசுனு சத்தியமா புரிகிறது.. இந்த ஜோக்ஸ் எங்க வெட்டிபய புள்ளைக சங்கத்து உறுப்பினர்களுக்கு நாங்க 11ம் தேதி அனுப்பியது. எங்க ஜோக்ஸை உங்க களத்துல போட்டது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. வெட்டி பய புள்ளைக சங்கத்து உறுப்பினர்கள் சார்பாக இட்லி வடைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

--
முகம் தொலைத்தவனின் முகவரி அறிய மற்றும் உங்கள் கருத்துக்களை பதிய http://vettipayapullaiga.blogspot.com தளத்திற்கு வருகை புரியுங்கள்...

kavi said...

கதை நல்ல கதை தானே .............
என்ன இன்னும் கொஞ்ஞம் நல்லா பண்ணியிருக்கலாம்

Anonymous said...

enaku romba avamanama iruku, ulagatileye innum india than oru nadu actors uku importants kudutu regional politcs e kedukiratu.
cinema karanke thange panam sambathiga western style pugitidu commercial film pannidu irukinam endu makkal putti enge pogutu avaiku support panna???? nadu munera makkal mun era padam pannathinge,apdi vanta ate support pannatige ataviddudu rajini, kamal ene peruku support pannunge - ninge ellam padichanige thane ??? makal agiya ninge support panratala thane cinema karankalum commercial movies pannrange?? onnu maddum theriyutu tamil nadu makkal actorsa vala vaikinam ceylon mattum malaysia singapor tamil makkal cinema karankala vala vaiykinam - tankalum tange sonta bantangala mattum varumaiyil valum makkala vala vaikamal. dasavatharam kathai thedinal pidikalam but kuseelan last 15min thn story athuvum oru copy - kuselanla sollanum endra ending la vara phrase thn ore oru message - padam fulla message illa . dasavatharm message illa, but sinna sinna information athuku philosophy padichavangaluku puriyum! kurai sollil p.vasu va kurai sollunge. ellarukum criticize panna urimai irku!! nanum oru Muttu mocie varai rajini fan than but ippo nan yarode fanum illa!! story and messageuku thn important kudukanum. mottatil kurai sollil rajini kamal mattum vj publicity pannum mediakum cinema produceruku thn appu appanum - makkala emata venam endu. actors vesham podda iva vaal pidika velikidu nade keddu pochu - really sad. HOLLYWOOD ivlatuku kevalam illa.

Anonymous said...

ithula joke enna endra, kuseelan storya kusselan movie releasuku piragu than padichu pakirange inthe youngsters

Anonymous said...

Dear Mr. Idly Vadai your jokes are very nice and also your name by the by I'm a new user for this site

Anonymous said...

Really I am very sorry to say that most of the Tamil Weekly Magazines, including investigating journalism, depending on their circulation to the matters related to Sexy Heroines and illicit relationship and porno matters. But why we are only criticizing the Tamil Cinema? It is purely a business.Now Global. Why dont you ask politicians to be uncorrupt? Why dont we concentrate on social issues? we, Tamilians, have very good origin and once we were master of several subjects like astronomy. We should not concentrate on matters of trivial nature. We all are impliedly giving a picture that Rajini alone is Tamilnadu. Dont praise him as a god and also dont criticize him as a culprit. LET HIS MIND REST IN PEACE. Sorry Sivaji Rao.

Anonymous said...

Wy all these peoples r doing a bad activites like hitting a good man.
There is a limit for everything.

U cant even take this as a JOKE.

and ur reply is worse even...
"This is only for JOKE"

pls dont behave like VIKADAN baddies.

still i have a big & great respect for ur articles.

Jokes from IV should be like a jokes from KALAIVAR (category)...

Vidhai sutham endru theriyum....
adhil irundhu epadi Theemai muzhaikum?

Expecting Good and Quality Jokes from IV...

All the best

Ramana neeye thunai
M.Balamurugan