பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 09, 2008

ஒலிம்பிக் திருவிழா கோலாகல தொடக்கம்

உலகை வியப்பில் ஆழ்த்திய வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் திருவிழா கோலாகல தொடக்கம். நேரடி ஒளிபரப்பை காணத் தவறியவர்களுக்கு சில படங்கள் கீழே...

(Source: boston.com, படங்களை கிளிக் செய்து பெரிசாக பார்க்கவும் )


இந்த விழாவை மைதானத்தில் அமர்ந்து 91 ஆயிரம் பேர் நேரடியாக பார்த்தனர். உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டோர் டெலிவிஷனில் பார்த்து ரசித்தனர்.

6 Comments:

Arun said...

Can we get this video somewhere?

Unknown said...

AWESOME !!

Photos r Superb !!

In Tamil Blog world U r the fist to cover OLYMPIC 08.

Keep going on!!

Anonymous said...

போட்டோக்கள் சூப்பரப்பு !!

இட்லி வடை வலையுலகில் நீங்கதான் ஒலிம்பிக் போட்டோக்கள் போட்டு கலக்கிட்டீங்க.

எங்கேருந்து உங்களுக்கு இந்த போட்டோக்கள் கிடைக்குது.

ஆனால், "இரண்டாவது பெரியண்ணன் சீனா" திபெத்தை நசுக்குவதுதான் அராஜகம். அங்கே திபெத்தியர்கள் கண்ணீர் சிந்தும்போது இவர்களின் இந்த ஒலிம்பிக்கை ரசிக்க முடியவில்லை. நீங்க என்ன சொல்றீங்க.

Anonymous said...

//ஆனால், "இரண்டாவது பெரியண்ணன் சீனா" திபெத்தை நசுக்குவதுதான் அராஜகம். அங்கே திபெத்தியர்கள் கண்ணீர் சிந்தும்போது இவர்களின் இந்த ஒலிம்பிக்கை ரசிக்க முடியவில்லை. நீங்க என்ன சொல்றீங்க.//

இட்லிவடை வட அமெரிக்க ரசிகர் மன்றத்தின் சார்பில் வழிமொழிகிறோம்!

கலைக்கோவன் said...

Abhinav Bindra wins 10m air rifle gold- congrates to Abhinav

கலைக்கோவன் said...

http://results.beijing2008.cn/WRM/ENG/INF/GL/95A/GL0000000.shtml

ரொம்ப சந்தோஷமா இருக்கு .....
இப்போ ரஜினிய விட்ருவாங்க ...