பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 06, 2008

பாலசுப்பிரமணியன் கடிதம்

அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ.,படிக்க இடம் கிடைத்தும் படிக்க பணமின்றி தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்ட மாணவர் பாலசுப்பிரமணியன் பற்றிய செய்தி தினமலர் மற்றும் இட்லிவடையில் வந்தது. இதையடுத்து, அவருக்கு பலர் நிதி உதவி செய்ததை அடுத்து, தற்போது அவர் திரு நெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளார்.

இது தொடர்பான பதிவுகள் இங்கே
இன்ஜினியரிங்கில் சீட் கிடைத்தும் தீப்பொட்டி ஒட்டும் மாணவன்
பாலசுப்பிரமணியனுக்கு உதவிகள் வந்து சேர்ந்தது !

இன்று அவர் அனுப்பிய கடிதம் கீழே..
உதவி செய்த அனைவருக்கும் நன்றி. இந்த மாணவன் மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க இறைவன் அருள்புரியட்டும்.

3 Comments:

Kalyan said...

Good work idlyvadai. Congrats..


Another news, suhashini Manirathnam joining Chiranjeevi Party ? no comments from u

Anonymous said...

I have heard a Chinese proverb which goes like this - "the act of helping a man to get educated is similar to that of saving a thousand lives"

Thanks for the wonderful hearts that supported this cause and of course to IV for initiating this

Anonymous said...

somebody who's so grateful for help is sure to work hard in life. congrats, iv!