பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 12, 2008

100,000

கீழே..

ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 10,500 வீரர்கள் கலந்துக்கொள்கிறார்கள். போட்டியில் நாக்கவுட் ஆனவர்களுக்கு ஒலிம்பிஸ் முடியும் வரை சும்மா தான் இருப்பார்கள். பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்கள் வேற.

இவர்களுக்கு ஃபிரியாக 10,000 ஆணுறைகள் கொடுக்கபட்டுள்ளது. இவர்களுக்கு பொழுது போக வேண்டாமா ?

சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 70,000 ஆணுறைகள் தந்தார்களாம். ஆனால் அது போறாமல் கூடுதலாக 20,000 வாங்கும் நிலமை. அதனால் இந்த முறை சீனாவில் 2,50,000 ஆணுறைகள் தர முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு வரவே, 1,00,000 ஆக குறைத்துள்ளார்கள்

ஒலிம்பிக்ஸ் சின்னத்தில் ஐந்து வட்டம் இருப்பதற்கு இது தான் காரணமா :-)

4 Comments:

Arun said...

ha ha ha... ultimate IV.. kalakkureenga.. :D

eppididhan indha news ellam pudikkireengalo..

Anonymous said...

அண்ணே எப்படிண்ணே.. உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கமுடியுது..
இது தான்டா இட்லிவடை..!

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, அது 10,000 இல்லை! 100,000!!

அதாவது நீங்க சொன்னதை விட பத்து மடங்கு ஜாஸ்தி! ஆனா பத்துமான்னு எல்லாம் கேட்கக்கூடாது! :))

Hariharan # 03985177737685368452 said...

வில்வித்தை போட்டியில் இந்திய வீரர்கள் எல்லோரும் நாக் அவுட்!

இதுவரை நம்ம இந்தியா எந்த ஒலிம்பிக்கிலும் சரியாக பர்பார்மன்ஸ் செய்யாததற்கு, அதிக பதக்கங்கள் வாங்காததற்கும் நாக் அவுட் வாங்குவதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமா??