பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 01, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 01-08-08

குசேலன் படம் போவதற்கு நேரமாவதால் வெறும் படங்கள் தான் :-)

அன்புள்ள முனி,

சில படங்கள் மட்டும் இந்த பதிவில்..கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்பதா? கோவையில் `குசேலன்' பட பேனர் கிழிப்பு - 6 பேர் கைது இது இன்றைய செய்தி.

போக்கிரி ராஜா ராஜா பொல்லாதவன் நீ
அண்ணாந்து யாரும் பார்க்கும் அண்ணாமலை நீ
வினானி மாவீரன் தான் பாயும் புலி

இன்று ரிலீஸ் ஆகும் குசேலன் படத்தில் வரும் பாடல் வரி.
டாக்டர் ராமதாஸ் :- நாங்கள் தி.மு.க. வினரை பல ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க வைத்திருக்கிறோம்.

ஆபீஸ் பையன்:- திண்டிவனம் கொலை வழக்கிலிருந்து தப்பியது மறந்து விட்டதா அய்யாவுக்கு?


ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்கு பேர் தான் கூட்டணி தர்மம் போல!
சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம் 'மிட்நைட்'ஸ் சில்ட்ரன்'. இப்ப அவர் ரியா சென்னுடன் நெருக்கமாம். அடுத்த புத்தகம் மிட்நைட் மசாலாவா ?
சென்னையில் நடந்த பெண்கள் வாலிபால் போட்டி. இந்த போட்டிக்கு ஏன் கூட்டமே வரவில்லை ?
ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தானம் செய்யும் பிராத்தனை
அந்தராவில் முஸ்லீம் மக்கள் செய்யும் பிராத்தனை
அந்திராவில் பள்ளி குழந்தைகள் செய்யும் பிராத்தனை
எல்லா பிராத்தனையும் ஆந்திராவில் மழைக்காக செய்யப்பட்டது. மழை வந்ததா என்று தெரியலை.
சனி கிரகத்தின் நிலவில் தண்ணீர் என்று கண்டுபிடித்துள்ளார்கள். சனிபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றினால் இந்த தண்ணீர் மழையாக வருமா ?
சீனாவில் ஏற்ப்பட்ட பூகம்பத்துக்கு காரணம் அவர்கள் திபத் மக்களுக்கு இழைத்த பாவம் தான் என்று ஸ்டேன் பேச இப்ப இவருக்கு எதிராக 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டிருக்கார்கள். Basic instinct பார்த்திருந்தால் கேஸ் போட்டிருக்க மாட்டார்கள்.
இன்று தசாவதாரம் 50 நாள் :-)


4 Comments:

Anonymous said...

Dasavatharam - 50th Day..

also say that it is the last day...

Anonymous said...

ஏம்பா.. முஸ்லீம்களிலும், கிறித்துவர்களிலும் எந்த சாதின்னு படத்தைப் பார்த்தா தெரியலயே?

Anonymous said...

//சூரிய கிரகணம் முடிந்த பின் குசேலன் விமர்சனம் இட்லிவடையில்... //

விமர்சனத்தையே காணோமே? படம் அவ்வளவு மோசமா? :-(

Anonymous said...

ரஜினியின் திரைவாழ்வில் குசேலன் ஒரு கிரகணம் என்று இ.வ நினைக்கிறாரோ:)