பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 23, 2008

கனிகா: ஒரு கடிதம்

Hello,

I am a regular reader of your blog. Your is very entertaining and you give excellent punch.
In your blog there was a photo of a marriage (seems to be a Brahmin marriage) in which the girl was in the 9 yards saree and the boy was in panchagacham vesti. The photo was nice. But who are these people and why did you put it?
Sorry if I sound out of touch with news. But the photo was nice and I am just being inquisitive.
Regards

KK [.....]

அன்புள்ள கேகே,

படத்தில் நீங்கள் பார்த்தது நடிகை கனிகா, யுஎஸ்ஸை சேர்ந்த ஷ்யாம் ராதாகிருஷ்ணன் திருமணம் சென்னையில் போன திங்கட்கிழமை நடைபெற்றது. திருமணத்திலிருந்து ஒரு புகைப்படம் தான் அது.

இவர் முன்பு பைவ்ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, `வரலாறு' படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்தவர்.

இவர் நடித்த படத்தின் ஸ்டில் இங்கே

7 Comments:

ganeshjayaraman said...

Hi,

I agree with KK's comments. Quite a time, I used to wonder whose photos have you published but never thought of getting this clarified via a mail to you... Maybe you can put a link underneath that photo or put a comment...

Unknown said...

அடுத்து கலைஞர் ஃபோட்டோ கீழே கூட பேர் போட சொல்லுவாங்க போல இருக்கு :-)

ஜயராமன் said...

இதுக்குத்தாங்க நீங்க இட்லிவடை ப்ளாக் மட்டும் பாக்க கூடாதுன்னு சொல்றது.

இந்த கல்யாணம் ஊரெல்லாம் பேசப்பட்ட கல்யாணங்க. சினிமால இருந்த இந்த பொண்ணு அரேஞ்ச்ட் மேரேசு அப்பா மடியில உக்கார்ந்து தாலி கட்டிகிச்சு, ஊரெல்லாம் பேச்சு. இந்த பொண்ணுதாங்க சங்கர், மனிரத்னம் எல்லோருக்கும் ஹீரோயின் சான்ஸ் வேண்டாம் நான் படிக்கப்போகிறேன் என்று சொல்லி போனது. பேரு திவ்யா. ஆனா, இப்போ என்னமோ சொல்றாங்க.

நன்றி

ஜயராமன்

ஜயராமன் said...

இதுக்குத்தாங்க நீங்க இட்லிவடை ப்ளாக் மட்டும் பாக்க கூடாதுன்னு சொல்றது.

இந்த கல்யாணம் ஊரெல்லாம் பேசப்பட்ட கல்யாணங்க. சினிமால இருந்த இந்த பொண்ணு அரேஞ்ச்ட் மேரேசு அப்பா மடியில உக்கார்ந்து தாலி கட்டிகிச்சு, ஊரெல்லாம் பேச்சு. இந்த பொண்ணுதாங்க சங்கர், மனிரத்னம் எல்லோருக்கும் ஹீரோயின் சான்ஸ் வேண்டாம் நான் படிக்கப்போகிறேன் என்று சொல்லி போனது. பேரு திவ்யா. ஆனா, இப்போ என்னமோ சொல்றாங்க.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

"இந்த பொண்ணுதாங்க சங்கர், மனிரத்னம் எல்லோருக்கும் ஹீரோயின் சான்ஸ் வேண்டாம் நான் படிக்கப்போகிறேன் என்று சொல்லி போனது. பேரு திவ்யா. ஆனா, இப்போ என்னமோ சொல்றாங்க."

ஐயா, அது திவ்யா, இது கனிகா.
அது மாடலிங் பண்ணிட்டு சினிமா
வேணாம்ன்னு சொல்லிட்டு படிக்கப்
போயிடுச்சு.இது BITS ல் B.Tech
படிச்சுட்டு நடிக்க வந்திடுச்சு.

Anonymous said...

yeppaaa ! Yenna oru General Knowledge yellarukkum !

mani

Anonymous said...

anyway whos divya? can anyone post her photo? is she model? how come she reject two projects?