பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 25, 2008

அரசியல் புதிர்

3x4 ^3x3 இது என்ன ? ( சத்தியமா இது அரசியல் புதிர் தான் )

இது கஷ்டமான புதிர் என்று நினைப்பவர்கள், பினாத்தலார் அருமையான சுலபமான:-) புதிர் ஒன்றை வைத்துள்ளார் அங்கே சென்றுவிடுங்கள் இந்த புதிருக்கு ஏதாவது Clue கிடைத்தாலும் கிடைக்கும் :-)

7 Comments:

Unknown said...

யாரங்கே..

உடனே இட்லி வடையாரை கைது செய்து ஹாட் பேக்கில் வைத்து எடுத்து வரவும்..

இது போல பாயைப் பிராண்டும் சங்கதிகளுக்காக அவரை நாடு கடத்தி ஆஞ்ஞை பிறப்பித்திருக்கிறேன்..

காவலர்கள் புறப்பட்டு விட்டனர்.. இட்லி வடையாரே தயாராக இரும்..

Anonymous said...

ddmk x pmk
dmkxpmk

IdlyVadai said...

//ddmk x pmk
dmkxpmk//

பயங்கர தப்பான பதில் :-)

Anonymous said...

"கொக்கி" (^) == "XOR" என்று வைத்துக்கொண்டால்
காங்கிரஸ் கட்சியின் சின்னம் ? (5)

IdlyVadai said...

chandraprakasam - ^ என்பது power என்று வைத்துக்கொள்ளுங்கள். அல்லது control என்றும் வைத்துக்கொள்ளலாம். :-) இது தான் Clue !

யோசிப்பவர் said...

//chandraprakasam - ^ என்பது power என்று வைத்துக்கொள்ளுங்கள்.//

அப்ப 'x' என்பது கூட்டணியா? இல்லை எதிர்கட்சியா?

IdlyVadai said...

//அப்ப 'x' என்பது கூட்டணியா? இல்லை எதிர்கட்சியா?//

அட இன்னும் இதற்கு மக்கள் யோசித்துக்கொண்டிருக்காங்கா ? பேஷ் பேஷ். 'x' என்பது கூட்டணியும் இல்லை, எதிர்கட்சியும் இல்லை அது பெறுக்கல் குறி. 3x4 = 12, 3x3=9 இது தான் க்ளு