பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 24, 2008

சோனியா பற்றி இணையத்தில் அவதூறாக எழுதியவர் கைது

"ஏன் சோனியாவை வெறுக்கிறேன்?" என்று எழுதி இந்த மாத ஆரம்பத்தில் ஒருவர் கைதானார்.

இன்று அதே போல் மற்றொருவர் கைதாகியிருக்கிறார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் போலீஸ் ஐ.பி முகவரி போன்ற தகவல்களை கூகிளிடம் கேட்டு வாங்கியிருக்கிறது. மேலும் தகவல் இங்கே

6 Comments:

Boston Bala said...

செய்திக்கு நன்றி

seethag said...

what on earth is happening idlyvadai..we are not living in china are we?

Anonymous said...

This should be a warning for those who misuse the freedom and write vulgar comments.

Anonymous said...

இது நம் டோண்டு sir ku நல்ல செய்தி..அவரை பற்றி தவறாக இணையத்தில் எழுதியவர்கள் தண்டிக்க படுவார்களா...இதை விட கேவலமாக பல திராவிட மேடைகளில் பேசுகிறார்களே அதற்கென்ன செய்ய போகிறார்கள்...
அருண்

வெண்பூ said...

அப்ப இனிமே அரசியல்வாதிகளை கிண்டல் பண்ணி எதுவுமே எழுத முடியாதா?

Anonymous said...

இட்லிவடை
உங்கள் பதிவின் ஓரத்தில் சோனியா பற்றி உங்கள் அவதூறு கமெண்டை எழுதியிருக்கிறீர்கள்.

இந்த அவதூறுக்கு போலீசை அணுகலாமா?