பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 19, 2008

திமுக - பாமக உறவு முறிவு இட்லிவடை சர்வே !

ஜூவியில் சர்வே வந்தால் அதே போல் இட்லிவடையிலும் வருவது தான் மரபு :-). இந்த முறை கூகிள் டாக்ஸ் உதவியுடன்... ( கீழே சரியா தெரியவில்லை என்றால் இங்கே செல்லவும்)


2 Comments:

Anonymous said...

http://www.hindu.com/thehindu/holnus/004200806201340.htm

Two days after snapping ties with the PMK, the ruling DMK in Tamil Nadu on Friday said it was prepared to revive it if the leadership of that party expressed regret for the 'vituperative' speeches by PMK leader J Guru against DMK leaders and take action against him.

The DMK stand was revealed by party president M Karunanidhi to Viduthalai Chiruthaigal Katchi (VCK) president Thol. Tirumalavan, when the latter called on him at his residence this morning.

Tirumalavan disclosed this to reporters after emerging from the 10 minute meeting with Karunanidhi.இட்லி இடத்தை பிடிக்கிறது பர்கர் அதிகாரப்பூர்வ சத்துணவு மாற்றம்

Dinamalar

புதுடில்லி: இட்லி என்ற சத்தான உணவின் இடத்தை "பர்கர்' பிடிப்பதால், மத்திய அரசு முதன் முறையாக இப்போது விழித்துக் கொண்டுள்ளது; சத்தான உணவு எவை என்பதை பத்தாண்டுக்கு பின் இப்போது மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. சத்தான உணவுகள் என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் சுகாதார நடவடிக்கைகள், சலுகைகள் மேற்கொள்ளப்படும். சத்தில்லா உணவுகளை தவிர்க்க பிரசாரமும், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தேசிய சத்துணவு கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் இணைந்து சத்துணவு பட்டியலை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்யும். கடந்த 1998ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் மாற்றம் கொண்டு வரவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. புதிய சத்துணவு பட்டியலை பரிந்துரைக்க, டாக்டர் ரகுநாத ராவ் தலைமையில், புதிய கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது. மூன்று மாதங்களில் இந்த கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கும். சத்துணவு வழி காட்டுதல்களையும் அதில் வெளியிடும். வாழ்க்கை முறை மாற்றம், அதன் விளைவாக உணவுப்பழக்கம் மாற்றம், இப்போது இளைய தலைமுறையினரிடம் அதிகம் பரவிவருகிறது. இதனால், சர்க்கரை வியாதி, இதயபாதிப்பு போன்ற மோசமான நோய்கள் , இளம் வயதிலேயே வரும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

இதற்கெல்லாம், சத்தான உணவு சாப்பிடும் பழக்கம் போய்விட்டது தான் காரணம். அதை தடுத்து, இளைய தலைமுறையினரிடம் சத்துணவு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒருவர் எந்த அளவுக்கு சத்துணவு சாப்பிட வேண்டும், எவ்வளவு கலோரி, புரோட்டீன் , கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் இருக்கவேண்டும், சுகாதார பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விஷயங்களில் இந்த குழு பரிந்துரை செய்யும். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்,"சத்துணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இன்னொரு பக்கம், பர்கர் போன்ற உணவுகள் சாப்பிடும் பழக்கம் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. இது தான் அரசின் கவலை. ஆனால், சத்துணவு விழப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்கும். வரும் 2015ம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் சத்தான உணவு சாப்பிடும் பழக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தனர்.

Anonymous said...

Hi,
There is a survey on LTTE in JV. Why dont you put it here.