பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 20, 2008

திமுக - பாமக உறவு முறிவு இட்லிவடை சர்வே - முடிவுகள்

திமுக - பாமக உறவு முறிவு இட்லிவடை சர்வே !
( சிகப்பு கலரில் இருப்பது இட்லிவடை சர்வே முடிவுகள் )

1. தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க-வை நீக்கியது...
சரியான முடிவுதான் 85.69% - 84%
நீக்கியிருக்கக் கூடாது. 8.19% - 9%
இன்னும் பொறுத்திருந்திருக்கலாம். 6.12% - 7%

2. தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. நீக்கப்பட்டதால் அடுத்த ஆண்டு

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில்....
தி.மு.க. கூட்டணியை பாதிக்கும். 22.2% - 32%
பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது 50.82% - 36%
வட மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு. 26.97% - 31%

3. பா.ம.க. பொதுக்குழுவில் 'காடுவெட்டி' குருவின் ஆக்ரோஷப் பேச்சு...
சட்டத்துக்கு உட்பட்டது 3.95% - 3%
சட்டவிரோதமானது 66.49% - 64%
சாதாரண உட்கட்சி பேச்சு 29.56% - 31%

4. கூட்டணி முறிவு.... எந்த கட்சியின் இமேஜை பாதிக்கும்
பா.ம.க. 55.65% - 42%
தி.மு.க.. 10.19% - 15%
இரண்டு கட்சிகளையும் 34.16% - 41%

5. மாநிலத்தில் கூட்டணி முறிவு... மத்தியில் பா.ம.க. உறவு...
சரியான நிலைப்பாடுதான் 8.24% - 8%
மத்தியிலும் உறவுக் கூடாது 37.75% - 36%
காங்கிரஸின் விருப்பத்தை பொறுத்தது 54% - 55%

6. தி.மு.க. அரசுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் வைக்கும் விமர்சனங்கள்...
தொடரும் 28.98% - 26%
அமைதியாகிவிடுவார் 11.9% - 14%
முன்பைக் காட்டிலும் கடுமையாக இருக்கும் 59.13% - 59%

7. அடுத்து பா.ம.க-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
அ.தி.மு.க. கூட்டணியில் சேரும் 81.51% - 75%
தனித்து இயங்கும் 2.3% - 4%
புதுக் கூட்டணி அமைக்கும் 16.2% - 20%

8. பொதுக்குழுவில் 'காடுவெட்டி' குரு பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது
அரசு தரப்பு...
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 41.4% - 42%
இந்த முறை எச்சரிக்கையோடு விட்டு விடலாம் 16.78% - 18%
நடவடிக்கை எடுப்பதோடு குருவின் குற்றச்சாட்டுகளுக்கும் நீதி வழங்க
வேண்டும் 41.81% - 38%

9. கூட்டணி முறிவுக்குக் காரணமான 'காடுவெட்டி' குருவை பா.ம.க இனி என்ன
செய்ய வேண்டும்?
கட்சியை விட்டே நீக்க வேண்டும் 30.92% - 27%
சஸ்பெண்ட் செய்ய வேண்டும் 19.08% - 18%
எதுவும் தேவையில்லை 50% - 55%

10 தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவையில்
காங்கிரஸ§க்கு...
பங்கு கொடுக்கலாம் 50.71% - 41%
கொடுக்கக் கூடாது 15.49% - 13%
நிர்ப்பந்தித்தால் கொடுக்கலாம் 33.8% - 46%

இட்லிவடைக்கு வந்த வாக்குகள் மொத்தம் 300

2 Comments:

இலவசக்கொத்தனார் said...

ஐயைய்யே என்ன இது? ஒரே மாதிரி இருக்கு..... :P

IdlyVadai said...

இட்லிவடை வாசகர்கள் விகடனையும் படிக்கிறார்கள் :-)