பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 25, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-06-08

நேற்றைய கடிதத்தை தொடர்ந்து...
முனிக்கு அடுத்த கடிதம், அனுப்பியவர் பாலா செந்தில்குமார். நிச்சயம் முனி ஒரு பட்டை தலைவலி மாத்திரையை கரும்பு ஜூஸுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அன்புள்ள முனிக்கு ...

அப்புறம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்க நான் ஆண்டவனை வேண்டிகறேன்.
அட இது தானா வேண்டாம்கறது இந்து, முஸ்லீம்,கிருத்துவ ஆண்டவன் யார இருந்தா உனக்கு என்ன? எல்லாரும் ஒன்னு தானா .அப்படி தானப்பா நாம நினைக்கிறோம் ஆனா சிலர் அப்படி இல்ல ....

அட சத்தியமா சொல்லறேன் எனக்கு இந்த தென்கலை வடகலை பற்றி எல்லாம் தெரியாது .நாமம் போடறதுல கூட வித்யாசம் இருக்கு அப்படிங்கறது உனக்கு வந்த கடிதாசிய படிச்சா பின்னால தான் தெரிஞ்சுது.


நம்ம ஊரு பொள்ளாச்சி பக்கம் ...அய்யா சொல்லி இருகரு இல்ல தேவர் மகன் படத்த வண்டி கட்டி போய் பார்த்த அப்பவிகள் போலவே எங்க ஊரு பக்கமும் அப்படி தான் வண்டி கட்டி போய் படம் பார்க்கும் கூட்டம் அதிகம் ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன் எங்க ஊரு பெருமாள் கோவில திருநீறு குடுபங்க உங்கள மாதிரி இல்லைங்க ...எப்படி வடகலை அய்யரு மன்னிக்கணும் அய்யங்காரு எப்படி தென்கலை நாமம் போட்டு வரலாம்னு கேக்க மாட்டங்க ...அவர்களுக்கு திருநீறு நாமம் ரெண்டும் ஒன்னு தான்.

அப்புறம் மதுரை பக்கம் வர்ற அய்யப்பமார்கள் கடவுள் இல்லைனு சொல்லரவரு கடைல காரசேவு வாங்கரங்கனு சொல்லராரு ஆமா கடவுளுக்கும் காரசேவுகும் என்னய சம்பதம் ? ருசி நல்லா இருந்த எந்த கடில வேணும்னாலும் வாங்கலாம் அவோளுவுதான முஸ்லீம் நடுல இருந்து வர பெட்ரோல கார் ஓட்ட மாட்டேனு எந்த இந்துவும் நினைகரது இல்லை தானா அது போல தான் இதுவும் .அந்த கடைகாரர் பரவாஇல்லை எங்க ஊரு பக்கம் பழனிக்கு ஒரு தடவ வந்து பாருங்க நெத்தி நிறைய பட்டய போட்டுக்கிட்டு கத்தி இல்லாம உங்கள மொட்டை அடிக்க நிறைய பேரு இருகாங்க இத என்ன சொல்ல அப்போ பழனிக்கு போய் சாமி கும்பிட வேண்டாமா ?

அய்யா சாமிகளா ஆயரம் ஆயரம் வருசமா அழியாம இருக்கிற இந்து மதத்த யாராலும் அழிக்க முடியாது இந்துக்களை தவிர ஆமாயா நீங்க இன்னும் தென்கலை வடகலை நாமம் திருநீருனு சண்டை போட்டுக்கிட்டு இருங்க அப்புறம் யாரும் தேவை இல்லை தானா நம்ம மதத்த அழிக்க .

பட்டை பெருசா நாமம் பெருசான்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா அப்பாவி சனங்க என்ன செய்வாங்க நமக்கு எதுக்கு வம்புனு சிலுவை போட ஆரம்பிச்சிடுவாங்க இது தானா நடக்குது.

எல்லா அறிவு ஜிவிகளும் கேக்ற கேள்வி என்ன இந்த ஆளு இந்து மதத்த பத்தி மட்டும் குறை சொல்லராரு மத்த மதத்த பத்தி பேச மடிங்கரறு இவறும் கேட்டு இருகரு அய்யா எங்க வீட்டுல எதாவது ஒன்னுனா எங்க அம்மா என்னை தான் கேப்பாங்க பகத்து வீட்டு பையன் பத்தி அவங்க கேக்க மாட்டங்க அது போல தானா இதுவும்.நம்ம மதத்துல இருக்கிறதா சொன்னா பக்கதுல அப்படி இருகாங்க அத பத்தி கேளுன்னு சொன்னா எப்படி ?

கடசியா ஒன்னு எங்க ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க கொஞ்சம் அசிங்கமா தான் இருக்கும் வழிச்சு தரவன் வழிச்சு தந்தா வாங்கி திங்கரவனுக்கு எங்க போச்சு புத்தின்னு ..... அப்படி தனைய வாரத்துக்கு பாத்து படம் வருது அதுல இதுவும் ஒரு படம் எங்கள மாதிரி அப்பாவிகளுக்கு ஆனா எத குடுத்தாலும் வாங்கி திங்கற அளவுக்கு ஒன்னும் புத்தி கெடு போகல ...

இந்து மதம் ஒரு புனித மதம் மட்டும் அல்ல புதிய சிதந்தகளை ஏற்றுகொள்ளும் ஒரு மதமும் கூட அது தானை புதுப்பித்து கொண்டே இருக்கும் அதை ஒரு சினிமா மாற்றி விடும் என்பது சும்மா பேத்தல் ...

என்ன முனியப்பா தலை சுத்துதா சரி சரி முடிச்சுக்கிறேன் என்ன செய்றது கடவுளுக்கும் கரசேவுகும் முடிச்சு போட்ட அப்புறம் இப்படி தான் நாமளும் நம்ம பங்குக்கு எதவத எழுதனும் இல்லை ........

அடுத்த கடிதத்தில் சிந்திப்போம் மன்னிக்கணும் சந்திப்போம்...


பாசமுடன்

பாலா ....
( balasenthil.ms@gmail.com )

6 Comments:

Anonymous said...

புல்லரிக்க வைக்கறீங்களே ஐயா. நாங்களும் எல்லாரும் ஒன்னுன்னுதான் சொல்லிகிட்டிருக்கோம். இந்த நேரத்துல வேண்டாம பழசைக் கிளறி பெருசா கற்பனை சேர்த்து ஏன்யா படம் போடறன்னு தான் அந்தாளைக் கேக்கறொம். புரியுதா?//எங்க வீட்டுல எதாவது ஒன்னுனா எங்க அம்மா என்னை தான் கேப்பாங்க பகத்து வீட்டு பையன் பத்தி அவங்க கேக்க மாட்டங்க அது போல தானா இதுவும்.நம்ம மதத்துல இருக்கிறதா சொன்னா பக்கதுல அப்படி இருகாங்க அத பத்தி கேளுன்னு சொன்னா எப்படி ?//


நம்ப வீட்டுக்குள்ள நம்ப அம்மா நம்மை மட்டும் கேட்டா பிரச்சினை இல்லீங்களே. அதோட நிப்பாட்டிக்காம பக்கத்துவீட்டு பரதேசிப் பசங்க எல்லாம் ஆனா ரொம்ப நல்லவங்க, வல்லவங்கன்னு ஒருவரி சேர்த்து சொல்லும்போது தான் பிரச்சினை ஆரம்பமாகுது. புரியுதா?

அதுவும் அம்மாவா இருந்துகிட்டு அறவுணர்ச்சியோடவா கேக்கறாங்க? எனக்கு மதமே கிடையாது. எனக்கு இந்தக் குடும்பத்து மேல நம்பிக்கையே இல்லைன்னு சொல்ற நாதாரிங்க அதைச் சொல்றதைத் தான் ஏன்னு கேக்குறோம். இப்ப தெளிவாப் புரியுதா?

புரியலைன்னா சொல்லுங்க, இன்னும் விம் போட்டு விளக்கிடுவோம். முதல்ல திருத்த வேண்டியது உங்களைமாதிரி ஆட்களைத்தான்.

Anonymous said...

//நம்ப வீட்டுக்குள்ள நம்ப அம்மா நம்மை மட்டும் கேட்டா பிரச்சினை இல்லீங்களே. அதோட நிப்பாட்டிக்காம பக்கத்துவீட்டு பரதேசிப் பசங்க எல்லாம் ஆனா ரொம்ப நல்லவங்க, வல்லவங்கன்னு ஒருவரி சேர்த்து சொல்லும்போது தான் பிரச்சினை ஆரம்பமாகுது. புரியுதா?

அதுவும் அம்மாவா இருந்துகிட்டு அறவுணர்ச்சியோடவா கேக்கறாங்க? எனக்கு மதமே கிடையாது. எனக்கு இந்தக் குடும்பத்து மேல நம்பிக்கையே இல்லைன்னு சொல்ற நாதாரிங்க அதைச் சொல்றதைத் தான் ஏன்னு கேக்குறோம். இப்ப தெளிவாப் புரியுதா?

புரியலைன்னா சொல்லுங்க, இன்னும் விம் போட்டு விளக்கிடுவோம். முதல்ல திருத்த வேண்டியது உங்களைமாதிரி ஆட்களைத்தான்.//

:))

Anonymous said...

முனி

பாலா செந்தில் குமார் என்பவர் உனக்கு ஒரு கடிதம் போட்டிருக்கிறார். அதில் அவர் நிறைய கேள்விகள் வேறு எழுப்பியிருக்கிறார். உனக்கு முதலில் கடிதம் எழுதியவன் என்ற முறையில் அவற்றிற்கு பதில் போடுவது என் கடமை என்பதால் இந்தப் பதில். இதை இட்லி வடை நேரடியாக உனக்கு ஃபார்வார்ட் செய்தாலும் சரி அல்லது பின்னூட்டமாகப் போட்டாலும் சரி.

முதலில் அவர் சொல்லுகிறார் அவருக்கு தென்கலை நாமத்திற்கும் வடகலை நாமத்திற்கும் வித்தியாசம் தெரியாதாம். பட்டை மட்டும்தான் தெரியுமாம். எனக்குன்னாப்ல தெரியுமா என்ன? அது ஒரு இட்லி வடை பாணி நக்கலுக்குச் சொன்னது என்பது கூட அவருக்குப் புரியவில்லையே. அந்த நாம விவகாரத்திற்கு பின்னால் :)) போட்டிருப்பதை கூட அவர் பார்க்கவில்லை போலும் போகட்டும்.

ஒரு விமர்சனத்தில் நான் வடகலை/தென்கலை நாமத்தை இழுத்ததிற்க்கே இவரு இப்படி டென்ஷன் ஆகிறாரே, இல்லாத வித்தியாசத்தைச் சொல்லுகிறான் என்று புலம்புகிறாரே ஆனால் அதே குசும்பை கமல்ஹாசன் செய்து இல்லாத சைவ வைணவ சண்டையை காட்டும் பொழுது மட்டும் அதை மட்டும் ஆதரிக்கிறாரே ? அதெப்படி? கமலஹாசன் செய்தால் சரி நான் கேட்டால் தப்பா? என்னையா இது நியாயம்? வடகலை, தென்கலை, விபூதி, நாமம் எதுக்குமே வித்தியாசம் இல்லாமல் நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஜோதியில் ஐக்கியமாகி விட்டோம் அதற்கு பின்னால் எப்பவோ நடந்த சிறு சிறு கை கலப்பை பெரிது படுத்தி அவர் சினிமா எடுப்பாராம் அதை இவரு ரசிப்பாராம் ஆனால் அதையே கிண்டல் அடிக்கும் விதமாக நான் அங்கதமாக நான் சொன்னால் அது குற்றமாம். என்ன முனி உனக்கு எதுனாச்சும் புரியுதா? இவங்களுக்கு எல்லாம் சட்டயர் என்றால் என்னவென்று தெரியுமா? இப்படி சேம் சைடு கோல் போடுகிறாரே?

இன்னும் வரும்.......

Anonymous said...

அடுத்து முனி அவர் கடவுளுக்கும் காராச்சேவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்க்கிறாரு. நியாயம் தானே. கடவுள்தானே காராச்சேவும். அதில் ஏன் வித்தியாசம்?

இந்தக் காராச்சேவை விற்பவன் யார்? என் கடவுள் மட்டும்தான் உசத்தி, என் மதத்தில் வந்து சேரு என்று மதம் மாற்றும் வியாபாரி. தி க என்னும் கட்சியில் இருந்து கொண்டு இந்து மதத்தை மட்டும் அசிங்கமாகப் பேசும் ஒரு ரவுடி. இவன் ஐயப்ப சாமியை மட்டும் அல்ல அனைத்து இந்துக் கடவுள்களையுமே கேவலமாக அசிங்கமாக எழுதி போஸ்டர் ஒட்டுபவன். இவரு கேட்க்கிறாரு அவன் கடையில் மிக்சர் வாங்குனா என்ன தப்புன்னு?

இவர் உதாரணத்தையே நான் உனக்குச் சொல்லுகிறேன். இவரு கிராமம்தான் என் கிராமமும்னு வச்சிக்குவோம். இவர் கிராமத்துல ஒருத்த்ன் கடலமிட்டாய் விக்கிறான், அது டேஸ்டாவும் இருக்கும்னும் வச்சுக்குவோம். அவன் என்ன செய்யுறான் இவரைப் பார்த்துத் தினமும் காறித் துப்புறான், இவர் அம்மாவை ஒரு விபச்சாரி என்று ஏசுகிறான், இவர் அப்பாவை திருடன் என்று திட்டுகிறான், இவர் கும்பிடும் சாமியை எவ்வளவு அசிங்கமாக முடியுமோ அவ்வளவு அசிங்கமா எழுதுகிறான் பேசுகிறான் போஸ்டர் ஒட்டுகிறான். இதுக்கும் மேல என் மதத்துக்கு வந்தீன்னா உனக்கு தினமும் கடல மிட்டாய் ஓசில தருவேன்னு ஆசை வேறு காட்டுகிறான். அப்படியாகப் பட்டவன் நடத்தும் கடலை மிட்டாய் கடையில் போய் எனக்கு டேஸ்ட் தான் முக்கியம் கடவுளுக்கும் கடலை மிட்டாய்க்கும் என்ன சம்பந்தம், என் அப்பன் ஆத்தாவை திட்டினால் எனக்கென்ன வந்துச்சு, மயிரே போச்சுன்னு போய் அவன் கடையில போய் இவரு கடலை மிட்டாய் வாங்கித் திம்பாரா? எனக்குத் தெரிஞ்சி பீயத் திங்கிறவந்தான் அப்படி போய் வாங்கித் திம்பான், ஒரு வேளை இவரு பீயத் திம்பாரு போலிருக்கு. அதுனாலதான் இப்படி மானம் ரோசம் வெட்க்கம், சுயமரியாதை எதுவும் இல்லாம காராசேவுதானே முக்கியம்னு தின்ன அலையிறாரு.

எப்படி முனி இந்த விளக்கம் போதும்தானே?

இன்னும் வரும்.......

Anonymous said...

முனி அடுத்து இவரு சொல்றாரு தன் மதத்தைப் பற்றிதானே ஒருவன் விமர்சிக்க முடியும்னு ஒரு அறவுணர்ச்சி உள்ள அம்மா உதாரணம் சொல்லி கேக்குறாரு. அதுக்கும் பதில் சொல்லணும்ல?

ஒரு அம்மா தன் பிள்ளைகளைத்தான் கண்டிப்பாள் வாஸ்தவம்தான். ஆனால் அடுத்த வீட்டுப் பிள்ளைங்க வந்து நம் வீட்டுக் கூரையில தீயைப் பத்த வச்சா அதே அறவுணர்ச்சியுள்ள அம்மா சும்மா பாத்துக் கொண்டு இருப்பாளா? சொல்லு முனி? பாத்திக்கிட்டு இருப்பாளா?

ஆனால் இங்க அம்மாவாகப் பட்ட கமலஹாசனோ தான் ஒரு இந்துவே இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர். அப்படி இருக்க அவருக்கு இந்து மதத்தை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கு சொல்லு முனி?

அம்மா அடுத்த வீட்டுக் காரனோட ஓடிப் போயிடுறா, அப்புறம் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சொல்லி விடுகிறாள், அப்புறம் அவளுக்கு தன் பிள்ளைகள் மேல் என்ன உரிமை இருக்க முடியும்? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க முனி.

பக்கத்து வீட்டுப் பிள்ளைங்க வந்து வீட்டுக்குள்ள குண்டு வைக்கிது, பக்கத்து வீட்டுப் பிள்ளைங்க வந்து எங்க மதத்துக்கு வான்னு சொல்லி கமர்கெட் கொடுத்து ஆளை மாத்துது, பக்கத்து வீட்டுப் பிள்ளைங்க வந்து உன் வீட்டுக்குத் தீ வைக்கும், இருந்தாலும் அம்மாவானவள் சின்னப் பிரச்சினைக்கு அடித்துக் கொண்டிருக்குன் தன் பிள்ளைகளை மட்டுமே கண்டிப்பேன் குண்டு வைக்கும் தீ வைக்கும் பிள்ளைகளைக் கொஞ்சிக் குலாவுவேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் முனி? நீயே சொல்லு பார்ப்போம்? அதைத்தான் கமலஹாசன் செய்கிறார் அதைத்தான் நான் இங்கு கண்டிச்சிருக்கிறேன்.

மத்தபடி எனக்கும் கமலஹாசனுக்கும் என்ன பங்காளித் தகறாரா? அவரு ஒரு சதி லீலாவதி, மைக்க்கேல் மதன காமராசன் மாதிரி படம் எடுத்தால் நானும் பார்த்து கை தட்டி ரசித்து விட்டுப் போறேன். நான் ஏன் அவரை விமர்சிக்கப் போறேன்? அவர் நடிப்பும் திறமையும் எனக்கும் தான் பிடிக்கும். அப்படி அவருக்கு தோஸ்தான நானே சொல்லாட்டி அவரு குறைய வேறு யாரு சொல்வாங்க? சொல்லு முனி?

Anonymous said...

முனியை ஏன்யா இந்த மாதிரி நாய் படாத பாடு படுத்துறீங்க.. முனியை ஊர்க்காவல் பாக்க விடுங்கையா...எதுக்கு அவர் தசாவதாரம் பாக்கணும்..??

வட கலை நாமம்..(U மாதிரி...) ஓகே..தென் கலை நாமம்..(Y மாதிரி) ஓகே.. எச்சை கலை நாமம் எப்படி இருக்கும்னு தெரியுமா ?? அதான் இவனுங்க நமக்கு போடுறது..

முனி...%$#%$# நோண்டாமல் வேறு வேலையை பாருங்க..

சங்கு மாமா