தசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ( படத்தை கிளிக் செய்தால் பெரிசா தெரியலாம், ரஜினி படம் ஏன் அதில் இல்லை ? )
( நிகழ்ச்சி பற்றிய செய்தி: இங்கே )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, April 22, 2008
தசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
Posted by IdlyVadai at 4/22/2008 02:00:00 PM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
யாரு அந்த ஸ்ரீதர்?
Q: Why Rajini is not there?
A: Because legends (?) like Shridhar are there, there is no need for Rajini.
because rajini is not confirmed his presence
ஜாக்கிசான், அமிதாப் அழைத்து பாடல் வெளியீட்டு விழாவை பெரிதாகச் செய்கிறார்கள்.
தயாரிப்பாளர் மற்றும் கமல் ஆகியோர் அமைதியாக மீடியாவுக்கு கூட எதுவும் "லீக்" ஆகிவிடாமல் கவனமாக இருப்பதை பார்த்தால் சைலன்டாக ஒரு நல்ல படத்தை கொடுப்பதற்காக முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
சிவாஜி பாடல் வெளியீட்டிற்கு கமலை அழைத்தார்களா? தெரியவில்லை. சிவாஜி பாடல்கள்தான் நெட்டில் சுடச்சுட முன்பே வெளிவந்துவிட்டது.
அது போல ஆகி விடக் கூடாது என்று தசா டீம் கவனமாக இருப்பது தெரிகிறது.
ஒரு விஷயம், கமலைப் பற்றி பேசும்போதெல்லாம் ரஜினி பற்றியும் எல்லாரும் தொட்டுச் செல்லாமல் இருப்பதில்லை.
கலைஞர் டீவியில் தசாவதாரம் படத்தை சூட்டிங் நடக்கும் போதே வாங்கி விட்டதாக 'இட்லி வடையில்' படித்ததாக ஞாபகம். அப்ப, கலைஞர் டீவியில் "நேரலை" இருக்குமா?
என்ன இட்லி வடை? நீங்க கமல்ஹாசனின் ரசிகரா? உண்மையைச் சொல்லுங்கள். ஒரே கமல் பதிவாக இருக்கிறதே!
பல படங்களில் கமலின் நடிப்பை வியந்து ரசித்து இருக்கிறேன். தசாவதாரத்திலும் நன்றாக கமல் செய்வார் என்று எண்ணுகிறேன்.
கதை,திரைக்கதை: கமல் , டைரக்ஷன்: ரவிக்குமார். வசனம்: (மறைந்த) சுஜாதா அவர்கள் தானே ?! அப்படி இருந்தால் தசா சுஜாதா அவர்கள் பணிபுரிந்த கடைசி படமாக இருக்கும்? சரியா? யாராச்சும் சொல்லுங்கப்பா??
You always look for a name that is not there - not the ones that are there. one simple comment could be a theist has no place amongst two atheists!!
//கலைஞர் டீவியில் தசாவதாரம் படத்தை சூட்டிங் நடக்கும் போதே வாங்கி விட்டதாக 'இட்லி வடையில்' படித்ததாக ஞாபகம். அப்ப, கலைஞர் டீவியில் "நேரலை" இருக்குமா?//
25ஆம் தேதி நிகழ்ச்சி நேரலை என்று சொல்லுகிறார்கள். இன்னும் கலைஞர் டிவியில் இதற்கான விளம்பரம் வரவில்லை.
//என்ன இட்லி வடை? நீங்க கமல்ஹாசனின் ரசிகரா? உண்மையைச் சொல்லுங்கள். ஒரே கமல் பதிவாக இருக்கிறதே!
//
நேற்று ரஜினி பற்றி ஒரு பதிவு போட்டேனே அதை பார்க்கலையா ? உண்மை எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை ;-)
//கதை,திரைக்கதை: கமல் , டைரக்ஷன்: ரவிக்குமார். வசனம்: (மறைந்த) சுஜாதா அவர்கள் தானே ?! //
வசனம் கமல்.
Is Mallika Sherawat also a Legend? Did they use the same yard stick to define MK also as a legend?
It is ridiculous to see a Chief minister attending private album releases and other so called Kalai Vizhas where bikni clad woman dance around....
I suppose this is what legends do....
அச்சச்சோ கலைஞரை படத்தில் போட்டு விட்டு ஆங்கிலத்தில் பெயரை தசாவதாரம் னு எழுதி இருக்காங்களே? .. தமிழ் வளராமல் போய விடுமோ??
Post a Comment