பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 04, 2008

இந்திய இளைஞர் அணி ஆஸியை வென்றது !

இந்தியா வெற்றி. ஆஸிக்கு ஆப்பு

6 Comments:

Anonymous said...

பித்தம் தலைக்கேறி ரெண்டு பேர் (ஆஸி வெள்ளையர்கள் !) மைதானத்துக்குள் அம்மணமாக ஓடியதை பார்த்தீர்களா ?

இந்திய வீரர்களின் வாயை கிளறிக் கொண்டிருந்த ஆஸி வீரர்களுக்கும், செய்தி தாள்களுக்கும், மீடியா க்களுக்கும், எம். எஸ் தோணி யின் இளைஞர் அணி சூப்பர் ஆப்பு வைத்தது....

ஜெய ஹிந்த் !!

Anonymous said...

ஆஸியில் புதிய பரபரப்பு

கிரிக்கெட் விளையாட தெரிந்த இந்தியாவுடன் இறுதி ஆட்டம் விளயாடியது ஏன் என்று சர்ச்சை.

அடுத்து வரும் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட தெரியாத நாடுகளுடன் மட்டும் தான் மோத முடிவு. தேவையானால் நடுவர்கள் இல்லாத போட்டிகளும் உண்டு.

Anonymous said...

இட்லிவடையில் அனுமதிக்கப்படும் கமெண்டுகள் வர வர தரம் தாழ்ந்து இருக்கின்றன. 3-4 பேர் நடத்தும் குழு என்றாலும் கமெண்டுகளை மாடரேட் செய்யும்போது இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து செய்தால் நல்லது.

இட்லிவடையின் ரசிகர்கள் ஏராளம். பலருக்கும் இட்லிவடையின் பதிவுகளோ கருத்துகளோ பிடிக்கும்/பிடிக்காது என இருந்தாலும் சிலரின் கமெண்டுகள் மிகவும் மோசமாக இருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இட்லிவடைக்கு கமெண்டு போட பலரும் தயங்குவார்கள். ஒரிஜினல் இட்லிவடை கடை ஓனர் கவனிப்'பாரா ?

IdlyVadai said...

//இட்லிவடையில் அனுமதிக்கப்படும் கமெண்டுகள் வர வர தரம் தாழ்ந்து இருக்கின்றன. 3-4 பேர் நடத்தும் குழு என்றாலும் கமெண்டுகளை மாடரேட் செய்யும்போது இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து செய்தால் நல்லது.//

கவணிக்கிறேன், சில சமயம் நிறைய பின்னூட்டம் வந்தால் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. 3-4 பேர் என்று சொன்னால் மற்ற 3 பேர் கடுப்பாகிவிடுவார்கள்.

//இட்லிவடையின் ரசிகர்கள் ஏராளம். பலருக்கும் இட்லிவடையின் பதிவுகளோ கருத்துகளோ பிடிக்கும்/பிடிக்காது என இருந்தாலும் சிலரின் கமெண்டுகள் மிகவும் மோசமாக இருக்கிறது.//

கருத்துக்கு நன்றி. எந்த கமெண்டுகள் என்று சொன்னால் அதை எடுக்கிறேன்.

//இந்த நிலை தொடர்ந்தால் இட்லிவடைக்கு கமெண்டு போட பலரும் தயங்குவார்கள். ஒரிஜினல் இட்லிவடை கடை ஓனர் கவனிப்'பாரா ?//

தயங்காமல் போடலாம்.
இப்படிக்கு
இட்லிவடை சரக்கு மாஸ்டர்

Anonymous said...

அனானி !

இந்த ஒலகத்துலே ப்ரீ ஆக கெடைப்பது அட்வைஸ் தான் ... அத உங்க பேர போட்டே சொல்லலாமே ! ஏன் அன்னனியா வந்து பின்னூட்டம் போடணும் ? முதுகெலும்பு இல்லாதவன் தான் இந்த வேலைய செய்வான்..

நாங்க ரசிச்சி படிக்குற ப்ளோக் இது...உங்க ப்ரீ அட்வைஸ் எல்லாம் வேற எடத்துல போயி போடுங்க... என்ன பொறுத்தவரை இட்லி வடை ப்ளோக் ல வர்ற கமெண்ட் எல்லாம் வரம்பு மீறுனதா தெரியல...சரியா தான் மொதேரடே பண்ணுறாரு...உமக்கு ஏன் இட்லிவடை சைட் மேல காண்டு ன்னு ரசிகர்கள் எங்களுக்கு புரியல !!!

அன்புள்ள இட்லி வடை,

தெனமும் நான் படிக்குற ப்ளோக் இது...வலை தளத்திலே சில புல்லுருவி, ஜாதி வெறியர்கள், ஜாதி யை பழித்து திட்டும் வலைப்பதிவர்கள் (குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை), பகுத்தறிவாளர் ன்னு சொல்லிட்டு கண்ட மாதிரி எழுதுற குரூப் களுக்கு அப்பாற் பட்டு இருக்கு உம்ம ப்ளோக்... continue பண்ணுங்க...எங்க சப்போர்ட் என்னைக்கும் உண்டு...

IdlyVadai said...

எல்லோருக்கும்,
இந்த மாதிரி சண்டை வேண்டாமே. விவாதிக்கும் போது சில வார்த்தை பிரயோகங்கள் கொஞ்சம் வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
புரிதலுக்கு நன்றி
இட்லிவடை