பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 27, 2008

சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகிறார்

விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் வருவார் என்று தெரிகிறது. இளங்கோவன் வருவது திமுகவிற்கு பிடிக்காது. திமுகவிற்கு பிடிக்காது என்றால் சோனியாவிற்கு பிடிக்காது அதனால் அவர் வருவதில் சிக்கல்.

சுதர் சன நாச்சியப்பன் தமிழக காங்கிரசின் புதிய தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்று டெல்லி வட்டார தகவல் கள் தெரிவித்தன. சோனியா தீவிர ஆலோசனைக்குப் பிறகு சுதர்சன நாச்சியப்பனை ஏகமனதாக தேர்வு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனியா இன்று அல்லது நாளை வெளி யிடுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

6 Comments:

Anonymous said...

enna anbumani ramadass mamanarku
halwa va?

Anonymous said...

பலரும் 'கேள்வி-பதில்' பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டார்களே ? இட்லிவடை பதில்கள் வருமா ? கேள்வி கேக்க நாங்க ரெடி. பதில் சொல்ல நீங்க ரெடியா ?

வெண்பூ said...

once harsha bogley said about 'continously losing indian crciket team' and there was talks about changing the captain - his comment was "Even micheal schemacher cannot win Formula 1 with ambassodar car", No matter who leads the TN congress it is going to have all the GHOSTIES (hi, when you right in english first five chars form GHOST)

IdlyVadai said...

கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்:-)

Anonymous said...

How long will he last? Till the
next election utmost in a year's time? If Congress loses then he
will be shown the door and some other drone will be brought in by the Queen bee. Fortunately there are scores of applicants and aspirants for the TNCC presidentship. Pachai thamizhil solvadaanaal, idhellam pootta case.

Anonymous said...

பெயரை மாற்றினார் தி.மு.க., எம்.பி.,


சென்னை: ராஜ்யசபாவுக்கு புதிதாத தேர்வான தி.மு.க., எம்.பி., தனது பெயரை மாற்றியுள்ளார்.

தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமீர் அலி ஜின்னா. இவர் தனது பெயரை அ.அ.ஜின்னா என பெயர் மாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெயர் மாற்றம் முறைப்படி தமிழக அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது, இனிமேல் தனது பெயரை அ.அ.ஜின்னா என்றே பயன்படுத்தவும்' என கூறியுள்ளார்.