பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 22, 2008

ஆ!. திமுகவிற்கு சென்ற ஜோதிமேலே இன்றைய செய்தி படமாக

போன வார செய்தி கேள்வியாக
கேள்வி: "நீங்கள் இன்னொரு கட்சிக்குச் செல்லப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே..."

பதில்: "பிழைப்புத் தேடி வேறு கட்சிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. செல்லவும் மாட்டேன். ஒரு கட்சி யிலேயே தெனாலிராமன் பூனை போல் அனுபவம் கிடைத்து விட்டது. அந்த காயங்கள் ஆறவே வெகு நாட்களாகும்..."

நீதி: பூனை என்றுமே பூனை தான்

5 Comments:

Anonymous said...

மியாவ்!

Anonymous said...

ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க

என்ன கொடுமைடா இது, இவங்க எதுவேனா செய்வாங்க நாம என்னா பார்த்துக்கிட்டே இருப்போமா? திமுகவில் கலைஞர் ஆற்காடு இத்தனைபேரும் சேர்ந்து பேட்டிவேறு, இத்தனை முக்கியத்துவம் இவருக்கு கொடுக்க படுகிறது என்றால் ஏதோ பெரிய காரியம் பின்னால் உள்ளது.பார்க்கலாம்.

ரமாசெல்வி

Anonymous said...

அட saturday கூட போஸ்ட் போடுறீங்க.

Narayanan Venkitu said...

naaigaL - porai kidaithaal pohthum ! padhavi kidaithaal??

Anonymous said...

பயத்தோடவே வாழமுடியுமா? ஒரு பாதுகாப்புக்குத்தான்.