பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 03, 2008

தமிழுக்கு (சோ)சாதனையா ?

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் வளைத்தளம் அமைத்தார்...
அவரை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்தார்
இப்ப நண்பர் பா.ராகவன்

அடுத்து கலக்க போவது யாரு ?

பிகு: கல்ல போவது யாரு ? ( டிவியில் டிவி காமெடி நிகழ்ச்சி )

10 Comments:

ramachandranusha(உஷா) said...

வருகிற பெருசுங்க எல்லாம், பின்னுட்ட பெட்டியை இறுக்க்மாய் பூட்டி சாவியை பத்திரமாய் லாக்கர்ல வெச்சிடராங்க. பதிவுகளின் சிறப்பே பின்னுட்டம்தான். கமெண்ட் மாடரேஷன் என்னமோ இருக்கு, அனானிமஸ் மற்றும் அதர் ஆப்ஷனை நீக்கிவிட்டால் ஒரு
பிரச்சனையும் இல்லைன்னு கொஞ்சம் உம்ம தலைவருக்கு எடுத்து சொல்லு இ.வ!

Anonymous said...

அம்மிணி, படிச்சுட்டு விடு, பின்னூட்டமெல்லாம் போட்டு
படுத்தாதேன்னு சொன்னா கேட்கமாட்றீங்களே :). பெரிய எழுத்தாளர்களுக்கு முக்கியமான
வேலைகள் 24 x 7 இருக்கும், இதில்
பின்னூட்டங்களை படிக்க முடியுமா :).
நீங்கள் பின்னூட்ட பெட்டி வைச்சிருந்தா இன்னும் பெரிய
எழுத்தாளினி ஆகலைன்னு
எடுத்துக்குவோம் :)

Anonymous said...

நாங்க சொல்லறத நீங்க கேளுங்க உங்க கருத்து எனக்கு வேண்டாம்னு
இதை விட தெளிவா சொல்ல முடியாது.

இது புரியலையா உஷா?

Anonymous said...

இவரை விட்டுட்டீங்களே சார்-

பாலகுமாரன் பேசுகிறார். http://balakumaranpesukirar.blogspot.com/.

எனக்கென்னவோ நல்லதுன்னு தான் தோணுது. தொடர்ந்து எழுதினா நல்லது.

Anonymous said...

பா.ராகவன் ஐயங்கார் ஏன் இன்னும் சுஜாதாவுக்கு அஞ்சலி பதிவு போடவில்லை. சுஜாதாவின் க.பெ பார்த்து காப்பியாக குமுதம் ஜங்க்ஷனில் வாராவாரம் கட்டுரை எழுதிய பா.ரா (சுஜாதா போலவே ரைட்டர்பாரா என இணையதளம் அமைத்துள்ள பாரா) ஏன் சுஜாதா பற்றி எழுதவில்லை.

பெரிய பெரிய ஆட்களே சுஜாதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில் பா.ரா இப்படி பாராமுகமாக இருப்பது ஏனோ ? இட்லிவடையை இம்சிக்காதீர்கள் என எழுதியிருக்கிறார்.

உஷா சொல்றமாதிரி பின்னூட்டப்பெட்டியை மூடி வைத்துவிட்டால் பின்ன எப்படி பாராவுக்கு நாங்க கருத்து சொல்வதாம் ?

Anonymous said...

etho natchunu iruntha santhosam.....

Anonymous said...

IV - Can we write comments for Paa.Raghavan's posts here. Since he has kept his comment box closed, hope commenting in IV will reach him anyway as he is part of IV team !

Mahesh

Anonymous said...

நீ இல்லாமல் தமிழ் மணம் நல்லா, இருந்துச்சு. வந்துட்டியா.

இலவசக்கொத்தனார் said...

//எழுத்தாளர் திரு.ஜெயமோகன் வளைத்தளம் அமைத்தார்...//

உள்குத்தா இல்லை எழுத்துப் பிழையா....

Anonymous said...

இவர்கள் எழுதுவது எல்லாமே நன்றாக இருக்கிறது. குறிப்பாக ஜயமோகனின் நகைசுவையைப் படியுங்கள்... "அறிவுஜீவி குரங்கும் ஆப்பும்..." மிகப் பிரமாதம். இந்த controversy வந்திருக்காவிட்டால் இவர் எழுதுவது தெரியாமல் போயிருந்து இருக்கும். வாழ்க விகடன்!
ஆர்த்தி