பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 01, 2008

எழுத்தாளர் ஸ்டெல்ல ப்ரூஸ் தற்கொலை

எழுத்தாளர் ஸ்டெல்ல ப்ரூஸ் தற்கொலை

6 Comments:

Indian said...

கடவுளே! அவர் முடிவு மிகவும் வருந்தத்தக்கது. அவருடைய 'பனங்காட்டு அண்ணாச்சி' தொடர்கதையை மறக்கமுடியுமா? அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

ஹரன்பிரசன்னா said...

Shocking. மனைவியை இழந்த வருத்தத்தின் அழுத்தமா?

வல்லிசிம்ஹன் said...

எத்தனையோ வருத்தங்கள் .பாவம். பணமில்லாமல் கஷ்டம்.
மென்மையான குணம்.
இந்த இரண்டும் போதுமே.

Anonymous said...

konjam nalla seithiya suda suda podurathu.......gajini pada director murugadoss-sa kaithu panitaangalaame? ethaavathu theriyumaa?

Anonymous said...

என்ன இது .. ஒரே சோகமா போயிட்டது இட்லி வடை ?
வருத்தம் தான்...

வேற கேப்டன் நியூஸ் ஏதும்..இல்லையா ? மாட்டு மருத்துவகுடி எதோ பெனாதியது போல இருக்கு..சமீபத்தில ?

Anonymous said...

Nice blog, especially refreshing to see content that appeals to the Tamil audience. We would like to introduce you to a quick and easy method of typing Tamil on the Web.
You can try it live on our website, in Tamil!

http://www.lipikaar.com

Download Lipikaar FREE for using it with your site.

No learning required. Start typing complicated words a just a few seconds.

> No keyboard stickers, no pop-up windows.
> No clumsy key strokes, no struggling with English spellings.

Supports 14 other languages!