பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 13, 2008

மீன் மழை

நேற்று திருவனந்தபுரத்தில் மீன் மழை!. அதை பற்றிய DC செய்தி

It rained fish in a Kerala village near Guruvayoor on Monday night. People of Kandanaserry village who were caught in an untimely downpour which hit parts of Thrissur at about 9.30 pm had a mild shock when they saw fish dropping from the sky. Some of the fish fell on the exposed heads of people who did not bother to take umbrellas and others fell plop on the roofs of shops.

Alikkal Sivanandan, a native of the village, was sitting near the local library when the fish rain occurred. He counted about 50 small fish, which were about two inches long. His friends, Manikandan and Santhosh Babu, also vowed that they saw fish coming down along with droplets of water. In 2006, a similar bout of fish rain had been reported from Taliparamba.


எப்படி என்று அறிந்து கொள்ள...


தமிழ்நாட்டில் எந்த மழை பெய்தால் நன்றாக இருக்கும் ?

கலைஞர்: கலர் டிவி மழை
விஜயகாந்த்: பசு மாடு
ஜெயலலிதா : ?
ராமதாஸ்: ?

உங்களுக்கு பிடித்த நபர் பற்றி பின்னூட்டத்தில் சொல்லலாம் :-)

4 Comments:

Anonymous said...

இட்லிவடை = ஹிட்ஸ் மழை
இலவசகொத்தனார் - பின்னூட்ட மழை

அழிப்பான் said...

ஜெயலலிதா=தினமும் போராட்ட மழை
வைக்கோ =அறிக்கை மழை

Anonymous said...

பினாத்தல் - பினாயில் :-)

Anonymous said...

மாட்டு மருத்துவ குடி ராமதாசு - டாக் ஒன்லி..நோ ஆக்க்ஷன் மழை..
சசிகலா - நகைகள், பண மழை..
தெருமாவளவன் - மொக்கை அறிக்கை மழை ..