பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 13, 2008

நட்வர்சிங் காங்கிரஸிலிருந்து விலகல்

காங்கிரசில் இருந்து வெளியேறுவதாக நட்வர்சிங் அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் மீது ஈராக் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் ஊழல் செய்ததாக புகார் எழுந்ததன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவரது மகன் ஜகத் சிங் மீதும் ஊழல் குற்றசாட்டு கூறப்பட்டது. இதையடுத்து அவர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்னும் நீங்க போகலையா ? எண்ணை பிசுக்கு மெதுவாக தான் போகும்

பழைய செய்திகள்:

நட்வர் சிங் டிராமா
நட்வர்சிங் டிராமா ( பாகம் 2 )
காணாமல் போன செய்தி
காங். கட்சியிலிருந்து நட்வர் சிங் சஸ்பெண்ட

0 Comments: