சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்போது அந்த படத்தில் நடிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் ரோபோ படத்தில் நடிக்க இயலாது என ஐஸ்வர்யா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து, ரோபோ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
ரஜினியின் நீண்ட நாள் கனவு இப்படி ஆனதே என்று ரசிகர்கள் வருத்தமாக உள்ளார்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 12, 2008
"ரோபோ'விலிருந்து ஐஸ் விலகல்
Posted by IdlyVadai at 2/12/2008 02:20:00 PM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
No Idly vadai. All Rajini fans will be actually happy to know that she is not part of Robot any more. Though Rajini has openly expressed his wish to pair with her, his fans have been against her acting with their Thalaivar because she has been avoiding acting with Rajini on some pre-text or other. Its a good riddance.
Post a Comment