பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 14, 2008

சொன்னது யார் ?

"ஒரு விஷயம் நூறு பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிபோன் வேண்டும்; ஆயிரம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிவிஷன் வேண்டும்; லட்சம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் 'ஒரே ஒரு பெண் போதும்"

இதை சொன்னவர் யார் ? விடை கீழே....



பரமஹம்ஸ(பரமஹிம்ஸர்?) நித்யானந்தர்

6 Comments:

Boston Bala said...

relatedly unrelated:
Lost in Media: BBC NEWS | Asia-Pacific | Papers reveal Mao's view of women

Arun said...

”முற்றும்” உண்ர்ந்தவராம்..!!??
நிறை குடம் தளும்பாது.

ILA (a) இளா said...

//ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை//

பஞ்ச் கலக்குதுங்கோவ்வ்வ்வ்

Anonymous said...

எதற்காக அப்படி கூறினார் ? காரணம் தெரியாமல் வெறுமனே கூற்றை மட்டும் வைத்து முடிவு செய்ய கூடாது...

Anonymous said...

உண்மைதானுங்க!படிச்சவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது... கண்டுபுடிச்சிட்டாங்கையான்னு..இதை பத்தி தோழிகளோடு கூட நான் பேசியிருக்கிறேன்.. சில விஷயங்கள நேர்மையா ஒத்துக்கனும்..

வால்பையன் said...

ஹாஹாஹா!

கலக்கலான தத்துவம்!