பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 15, 2008

தசாவதாரம்

5 Comments:

Anonymous said...

2 வது படமும், கடைசிப் படமும் மட்டுமே, உண்மையான் ஸ்டில்ஸ். மற்றவை எல்லாம் ஒரு வார இதழ் செயத graphics.

மார்ச் 10ம் திகதி ஆடியோ ரிலீஸ்.

ஏப்ரல் 10ஆம் திகதி "கலை ஞானி " கமலின் தசாவதர "ஆட்டம்" ஆரம்பம்.

திரை உலகம் ஏன் ஹாலிிவுட் உலகமே, உலக நாயகனை கண்டு மகிழப் போகிறது.

டாக்டர் கமலின் அடுத்த "பதினொன்றாம் அவதாரம்" "மர்மயோகி" விரைவில் தொடங்க இருக்கிறது.

இட்லி வடையாரே ! தொடர்ந்து கமல் தொடர்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

Visit English blog of "PADMASHRI" KAMAL HAASSAN www.allthingskamal.info

Anonymous said...

பத்தில் தொருத்திக் கொண்டு இருப்பது கமல் முகம்.
அதை முற்றிலுமாக மறைத்து பார்க்கும் போது கமலஹாசன் முகமே நினைவுக்கு வராதபடி செய்திருந்தால் பாராட்டலாம். இது மாறுவேடப் போட்டிக்கான மோசமான ஒப்பனை
போல் இருக்கிறது.

Anonymous said...

பத்தில் தொருத்திக் கொண்டு இருப்பது கமல் முகம்.
அதை முற்றிலுமாக மறைத்து பார்க்கும் போது கமலஹாசன் முகமே நினைவுக்கு வராதபடி செய்திருந்தால் பாராட்டலாம். இது மாறுவேடப் போட்டிக்கான மோசமான ஒப்பனை
போல் இருக்கிறது.

gigily said...

oru avadaarathukku pathu naal enraalum 100 days guaranteed..kamal rocks

gigily said...

kamal rocks