பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 11, 2008

வேலூர் கோவிலுக்கு செல்கிறார் கலைஞர்


நீங்கள் தரிசிக்கும் இந்த கோவிலுக்கு கலைஞர் செல்லவிருக்கிறார்...

வேலூரில் கட்டப்பட்டுள்ள தங்க கோவிலுக்கு முதல்வர் கருணாநிதி அடுத்த வாரம் செல்கிறார்.

ரூ. 300 கோடியில் 1.5 டன் தங்கத்தால் கட்டப்பட்டுள் ஸ்ரீ லட்சுமி நாராயணி அம்மன் கோவிலுக்கு வரும் 16ம் தேதி கருணாநிதி செல்வார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீபுரம் என்ற இடத்தில் 31 வயதான ஸ்ரீ சக்தி அம்மா என்பவர் உருவாக்கியுள்ள கோவில் இது. கட்டப்பட்ட சில மாதங்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்களை இந்தக் கோவில் ஈர்த்துவிட்டது.

குழந்தைகள் நலத் திட்டத்துக்காக இந்த கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ நாராயணி பீடம் வழங்கவுள்ள நிதியுதவியைப் பெற கருணாநிதி செல்கிறார்.

கடந்த ஆண்டு சாய் பாபா, கருணாநிதியை சந்தித்தார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் மாபெரும் திட்டத்துக்கு பாபா செய்த உதவிக்காக அவுருக்கு நடந்த பாராட்டு விழாவில் கருணாநிதி பங்கேற்றார். அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்த மாதா அமிர்தனந்தமயி பங்கேற்க நிகழ்ச்சியிலும் கருணாநிதி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் குழந்தைகள் நலத் திட்டத்துக்கு நாராயணி பீடம் வழங்கும் உதவியைப் பெற அங்கு செல்கிறார் கருணாநிதி.

15 Comments:

Anonymous said...

கடவுள் இல்லை. கடவுள் இல்லை>>>>> ஒன்றெ குலம் ஒருவனே தேவன் >>>>> தற்போது தொண்டர்கள் துண்டு ஏந்தி வருவார்கள் - தாராளமாக நிதி அளிக்கவும் >>> நிதி கிடைத்தால் கொள்கை பறக்கும். வாழ்க வளமுடன்

Unknown said...

I dont think there is anything wrong in Kalaignar visiting a temple to get funds for a cause.
After all he is going there to get funds for a social cause. why dont we treat this as a step without any ego even if it means criticism on his ideals. we should be more forth coming on this and open to such actions

Anonymous said...

KOVILUKKU MUDALVAR VARUVAVATHU ORU NALLA SEITHI THANE.

KOVILUKKU VARUVAPAVARKALIL, PERUMPALOR SONTA NALANAI VAITHUTHAN VARUKIRARKAL. ANAL MUDALVAR POTHU NOKKATHIL VARUKIRAR. UNMAILIEA ITHU PARADDAPADA VENIDA VISAYAM.

NALLA VISYANGALAI MUDINTAL PARADDUNGAL. MUDIA VILLAI ENTRAL, KURAINTA PATCHAM, ULNOKKATHUDAN VIMARCIKKATHIRGAL.

Anonymous said...

ஏன் சார் ஊரில சிற்பங்களை ரசிக்க ஏகப்பட்ட கோவில் இருக்க கனிமொழி ஏன் திருநெல்வேலி போனார்?? உங்களுக்கு எதாவது தெரியுமா?

:)))))

Hariharan # 03985177737685368452 said...

தஞ்சாவூர் பெரியகோவிலிலும் கூட அரிய நல்ல சிற்பங்கள் உள்ளன.

என்ன ஆட்சியில் இருப்பவர் சென்றால் அரசியல் பதவி பறிபோய் சிவலோகபதவி கிடைக்கும் என்கிற செண்டிமெண்ட் உள்ளது. எம்.ஜிஆர்/இந்திராகாந்தி உதாரணம்

Sethu Raman said...

கலைஞர் ஸ்ரீபுரம் கோயிலுக்கு விஜயம் செய்வது நல்லதே !!
ஆனால் கூடச் செல்லும் கழக கண்மணிகள் சும்மா இருக்க வேண்டுமே !!
வேயப்பட்டிருப்பது தங்கத் தகடு அல்லவா!
anonymous கனிமொழியின் திருநெல்வேலி கோயில் விஜயம் பற்றி பேசுகிறார் !!
கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களை அறியாதவர் மிகச்சிலரே

Anonymous said...

இந்துக் கடவுள்களின் மேல் நம்பிக்கையில்லாத ஒருவன் கோவிலுக்குச் செல்வது கோவிலின் தங்கத்தை எப்படி அபகரிப்பது என்று பார்ப்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா?

ராமரின் மேல் நம்பிக்கையில்லாத ஒருத்தி, கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலுக்குள் போவது கிருஷ்ணாபுரம் சிற்பங்களை எப்படித் திருடி உலக மார்க்கெட்டில் விற்கலாம் என்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா?

இந்துக்களே இன்னுமா இவர்களுக்கு ஓட்டுப் போடுகிறீர்கள். நீங்கள் சோற்றைத் தின்கிறீர்களா, தினமும் மூன்று வேளை மலத்தைத் தின்கிறீர்களா?

Anonymous said...

இட்லி வடை

எனது மற்றொரு பெரிய பின்னூட்டத்தைக் காணுமே, கடுமையாக இருந்தால் அது போன்ற வாக்கியங்களை நீக்கி விட்டுக் கொஞ்சம் எடிட் செய்தாவது போட்டு விடுங்கள். அப்படி எடிட் செய்தால் ஒன்றுமே மிஞ்சாது என்கிறீர்களா? அதுவும் சரிதான் :)) கடுமையான வார்த்தைகள் என்று நீங்கள் நினைப்பதை அப்படியே * மார்க் செய்து விட்டு வெளியிடுங்கள். அந்தக் கேள்விகள் கேட்க்கப் பட வேண்டியவை

Anonymous said...

ங் கொய்யாளே ! போடு அப்படி...

சாகப்போற நேரத்திலே "சங்கரா...சங்கரா" ன்னு சொன்னாக்க சொர்க்கம் கிடைக்கும்ம்னு யாராச்சும் கலைஞரிடம் சொல்லி இருப்பாங்க....அதான் புண்ணியம் தேடிக்கிராரு போல.. நடக்கட்டும் ...நடக்கட்டும்...

Anonymous said...

கருணாநிதி கோவிலுக்குப் போவதில் தவறில்லை ஆனால் அங்கு எதற்குப் போகிறார் என்பதுதான் கேள்வி. இந்துக்களைத் திருடன் என்று சொன்னவர் கருணாநிதி. அப்புறம் ஏன் திருடனிடம் போய் நிதி கேட்க்கிறாய்? உனக்கு மானம், வெட்கம், சூடு , சொரணை ஏதும் கிடையாதா? உன் அண்ணா உனக்கு இவற்றைப் பற்றிச் சொல்லித் தரவில்லையா?

முதலில் அந்தக் கோவிலின் கடவுளிடம் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி விட்டு அப்புறம் அந்தக் கோவிலுக்குள் தாராளமாகப் போகட்டும்

ஒரு மசூதிக்குள் போய் விட்டு உன் அல்லாவிடம் எனக்கு நம்பிக்கையில்லை, [edited]? அப்படிச் சொல்லி விட்டு கருணாநிதி அந்த இடத்தை விட்டு வெளியேறி விட முடியுமா? ஆனால் ராமனைத் திருடன் என்றும் குடிகாரன் என்றும் மோசமானவன் என்றும் அவதூறாகப் பேசிய கருணாநிதி ஏன் ஒரு இந்துக் கோவிலுக்குள் போக வேண்டும்? மற்ற மதமாக இருந்திருந்தால் அப்ப்டிச் சொன்னவன் நாக்கை அறுத்திருப்பார்கள். அப்படிச் சொன்னவன் கோவிலுக்குள் நுழைய முயன்றால் காலை முறித்திருப்பார்கள். என்ன செய்வது இந்து மதம் இளிச்சவாயர்கள் மதமாயிற்றே ? கருணாநிதி ராமரைப் பற்றி பேசியதற்கு மன்னிப்புக் கேட்க்கா விட்டால் அவனை அந்தக் கோவிலுக்குள் கடவுள் நம்பிக்கையுள்ள எந்த இந்துவும் நுழைய அனுமதிக்கக் கூடாது

ராமர் குடிகாரன் என்றால் அவர் மனைவியின் கோவிலுக்குள் நீ ஏன் போகிறாய்?

கருணாநிதிக்கு இந்துவை அசிங்கமாகத் திட்டி தன்னை ஒரு பகுத்தறிவுப் பகலவன் என்று காண்பித்துக் கொள்ளவும் வேண்டும் அதே நேரத்தில் இந்துக்களின் ஓட்டும் வேண்டும் அதே நேரத்தில் பகுத்தறிவு வேஷம் போட்டுக் கொண்டே நேர்த்திக் கடன்கள், பிராயச்சித்தம் செய்தல் போன்றவற்றை செய்ய வேண்டும். எப்படி ஏமாற்றுகிறார்கள் அப்பாவி இந்துக்களை?

கனிமொழி கிருஷ்ணாபுரம் கோவிலுக்குள் போய் விட்டு எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார். இதையே ஒரு சர்ச்சுக்குள்ளோ ஒரு மசூதிக்குள்ளோ போய் விட்டு நான் உங்களது கட்டிடக் கலையை மட்டுமே ரசிக்க வந்தேன் எனக்கு உங்கள் கடவுள்களிடம் நம்பிக்கை இல்லை என்று சொல்லத் துணிவாரா? சொல்லி விட்டு உயிருடன் வெளியில் வந்து விடத்தான் முடியுமா? இஸ்லாமியத் தீவீரவாத வெறியர்கள் சும்மா விட்டு விடுவார்களா? ஏன் இந்து மதக் கோவில்கள் மட்டும் இவர்களுக்கு ஏளனமாகத் தெரிகிறது?

கருணாநிதியே, கனிமொழியே மேற்கண்ட கேள்விகளுக்கு உங்கள் மனசாட்ச்சியை (அதெல்லாம் உங்கள் பரம்பரைக்கே கிடையாது) கேட்டுப் பதில் சொல்லவும்

இந்து என்பவன் திருடன் அல்ல ஆனால் நிச்சயம் இளிச்சவாயன் ஆனால் எப்பொழுதும் எல்லோரும் இளிச்சவாயர்களாக மட்டுமே இருந்து விட மாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்
( edited )

Anonymous said...

பிராமண சூழ்ச்சிகளை பற்றி தெரியாத கம்முணாட்டிகள் தான் அன்று அய்யா பெரியாரைத் தாக்கினார்கள்.அவர்களின் மிச்சங்கள்,எச்சங்கள் இன்று கலைஞரைத் தாக்குகின்றன.காமக் கொடூரன் சங்கராச்சாரி, வாழை இலையில் அமர்ந்து மலம் கழித்து எழுந்தவுடன் அதை புண்ணியம் என்று ஓடிச்சென்று அள்ளி அகற்றக்கூடிய பார்ப்பண அடிமைகளுக்கு இதுதான் தெரியும்.(edited) இதையெல்லாம் தட்டிகேட்ட சங்கரராமனை கொலைசெய்து இன்றும் கம்பீரமாக திரியும் சங்கராச்சாரியின் அடிவருடிகளுக்கு கலைஞர் பற்றி பேசவோ,எழுதவோ எந்த தகுதியும் இல்லை.
( edited )

Anonymous said...

பிற மதத்தவர்கள்தான் கோவிலுக்குச் செல்ல தயங்குவர். ஏனெனில் அவர்களும் கடவுள் நம்பிக்கை உடையவர்களே. அதனால் அவர்களுக்கு மனதில் நெருடல் இருக்கும். ஆனால் நாங்கள்(நாத்திகர்கள்) ஏன் தயங்க வேண்டும். எங்களை பொருத்தவரை வீடு, பேருந்து நிலையம், மண்டபம் போல் அதுவும் ஒரு இடம் தான். எந்த ஒரு நாத்திகனும்(உண்மையான) சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் ஒரு ஆத்திகனை தடுப்பதில்லை. ஆனால் நீங்கள்தான் ஐதீகம் சம்பிரதாயம் எனக்கூறி பல நல்ல செயல்களை கூட தடுத்து விடுகின்றீர்கள். அதை தவறுஎன சுட்டிக் காட்டினால் கோடி அர்ச்சனைகள் எங்கள் மீது. கலைஞர் கோவிலுக்குச் செல்வதால் யாருக்கேனும் சங்கடம் ஏற்படுமெனில் கூறுங்கள். ஒருவேளை ஒரு சர்ச்சிலோ, மசூதியிலோ இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்று கலைஞர் பங்கேற்றால் 'பகுத்தறிவாதியாகிய நீ ஏன் மசூதிக்கு போனாய். நாங்கள் அழைத்தால் எங்கள் கோவிலுக்கு வருவாயா?' என்பதே உங்கள் கேள்வியாக இருக்கும்.
(பி.கு; கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கிற அளவு அறிவு வளர்ந்தாச்சி. ஆனால் உங்கள் வார்த்தைகளில் மரியாதையை காணும்.)

Anonymous said...

ஜீயார்

எனக்கு மரியாதைக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் உன்னோட கருணாநிதிக்குக் கற்றுக் கொடு. அவனது ரவுடி மகன் மதுரையில் மூன்று பேர்களைக் எரித்துக் கொன்றது பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்ட பொழுது 20 முறை ங்கோத்தா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மிரட்டியிருக்கிறான் ஒரு முதல்வராக உள்ள கருணாநிதி. வந்துட்டானுங்க எனக்கு மரியாதை கத்துக் கொடுக்க

ஒரு நாத்திகன் எங்கும் போகலாம். ஆனால் ஒரு நாத்திகன் கோவிலுக்குள் போய் விட்டு அங்குள்ள சாமியை அவதூறாகப் பேசினால் அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும். ஒரு நாத்திகன் மசூதிக்குப் போய் விட்டு முகமது ஒரு காமுகன் என்று பேசி விட முடியுமா? பேசி விட்டு உயிரோட வெளியில் வந்து விடத்தான் முடியுமா? ஆனால் ஒரு நாத்திகன் ராமரை குடிகாரன் என்று கூசாமல் சொல்லுகிறான். நாத்திகன் என்பவனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை அவதூறாகப் பேசும் உரிமை கிடையாது. அப்படிப் பேசியதால்தான் கருணாநிதியை இந்துக் கோவில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்கிறோம். இந்துக்களைத் திருடன் என்று சொல்லி விட்டு இவன் ஏன் இந்துக் கோவில்களிடமும், இந்துச் சாமியார்களிடமும் பிச்சை எடுக்கிறான்?

முதலில் 85 வயது கருணாநிதி மரியாதை கற்றுக் கொள்ளட்டும் அதன் பிறகு 35 வயதாகும் நான் அவனுக்கும் அவனது அல்லைக்கையான உனக்கும் மரியாதை தருகிறேன்.

ஒரு சர்ச்சிலோ மசூதியிலோ கருணாநிதி போய் அந்தக் கடவுள்களை அவதூறாகப் பேசுவதில்லை ஆனால் ஒரு இந்துக் கோவிலில் போய் அவன் பேசுகிறான் அதனால்தான் அது போன்ற ஆட்களை உள்ளுக்குள் விடக்கூடாது என்கிறோம்.

ஒரு சச்சுக்கோ, ஒரு மசூதிக்கோ போய் இவனும் திமுக ரவுடிகளும் சொத்தைக் கொள்ளையடிப்பதில்லை ஆனால் இந்துக் கோவில்களின் சொத்தை மட்டும் கொள்ளையடிக்கிறார்கள் அதனால் சொல்கிறோம் இவர்களை உள்ளே விடக் கூடாது என்று. உன் வீட்டுக்குள் தாராளமாக தேளையும் பாம்பையும் விட்டுக் கொள், கொஞ்சிக் குலாவு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

வந்துட்டானுங்க மரியாதை சொல்லிக் கொடுக்க

Anonymous said...

மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்

Anonymous said...

நான் ஒரு நாத்திகன் என்பதைத் தவிர எனக்கும் கலைஞருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் ஒரு நாத்திகன் கோவிலுக்கு செல்வதென்பது ஒரு திருநங்கை தன் படுக்கையை பகிர்ந்து கொள்வது போல் அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றுதான் நான் கூறினேன். ஆனால் எனக்கு கிடைத்த வெகுமதிகளால் உண்மையிலே வருந்துகிறேன். நம்மிடமிருந்து வந்த வார்த்தைகளுக்கு நாம் அடிமை என்பதை என்றும் எவரும் மறக்காதீர்