பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 13, 2008

புத்தாண்டுக்கு எதிராக வழக்கு - டிராபிக் ராமசாமிக்கு அபராதம்

தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு தினமாக தமிழக அரசு அறிவித்ததற்கு எதிர்த்து வழக்குத்தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு சென்னை ஐகோர்ட் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா, வேணுகோபால் ஆகியோர் இந்த அபராதத் தொகையை மனுதாரர் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழுவிடம் ஒரு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மற்ற வழக்குகள்:

மகளிர் பேரணிக்கு எதிராக வழக்கு
திமுக பந்த்-எதிர்த்து

2 Comments:

Arun said...

அபராதம் எதற்காகவாம்?

Anonymous said...

டிராபிக் ராமசாமிக்கு...நாயை அடித்து பீயை சுமப்பதே வேலையாக போயிட்டது...எதுக்கு சின்ன கல்லால சூ....வை....துடைக்கணும்...அடுத்த ஆட்சி வந்தாக்க இந்த சட்டம் தானாக ரத்து ஆயிடப்போகுது...அந்த பத்தாயிரம் ரூபாயை அநாதை ஆசிரமத்துக்கு கொடுதாக்க நல்லது....இல்லேன்னா டிராபிக் ராமசாமிய சமூகப்பணி (பெருக்கிறது, கழுவுறது) செய்ய விடணும்... சும்மா பைன் போட்டாக்க எல்லா பயலும் கட்டிட்டு போயிடுவான்..