பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 23, 2008

கிரிக்கெட் ஏலத்தை பார்த்து கொதித்த நடிகர்

அரேபிய அடிமைகளை சந்தையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஏலம் விட்டதுப் போன்று விளையாட்டு வீரர்களை ஒரு ஜனநாயக நாட்டில் ஏலம் விடுவது மிகவும் கேவலமான செயல் அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் இது ஜனநாயக நாடா? பண நாயக நாடா? என தோன்றுகிறது.

இப்படி வீரர்களை ஏலத்தில் எடுப்பது சாதாரண மக்களின் மனதை மிகவும் பாதிக்கும். விளையாட்டை விளையாட்டிற்காக நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த காலம் போய் விஷமத்தனமான சூதாட்டக் களமாக மாறி வந்தால் பிறகு எல்லா துறையிலும் இந்த வழக்கம் வேரூன்றி விடும்.


சொன்னவர் நடிகர் மன்சூர் அலிகான்.

5 Comments:

Arun said...

//சொன்னவர் நடிகர் மன்சூர் அலிகான். முன்பு கற்பழிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டவர்.//

எங்கையோ டர்ர்ர்ர்ர்'னு கிழிஞ்ச சத்தம் கேக்குது!! :-)

Anonymous said...

கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்கள் எப்போதுமே அப்படியேவா இருப்பாங்க. இல்ல நல்ல விசயங்களை அவர் பேசக்கூடாதா

IdlyVadai said...

ஜீயர் நீங்க சொல்லுவது சரி. அந்த கடைசி வரியை எடுத்துவிட்டேன். நன்றி

Anonymous said...

Hi,

Let me make a more fair criticism of the actor Mansur Ali Khan...His expertise and credentials in Sports management, econmics and democracy are highly questionable.

If any of us had even a very basic idea of how clubs are managed in europe and US, we will not say that he is saying good things for the country.

BTW, Mansur ali khan has forgotten the says of Indian studio system where actors used to be contracted to a studio for period of 5 years for a fixed fees. Gemini Ganesan earned his name due to his hefty contract !!

I am having a hearty laugh at his comment made it to the blog is we can have a hearty laugh at his ignorance.

Murali

Anonymous said...

வீரர்களை ஏலத்தில் எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை.


யார் திறமைக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் டீமில் தான் வீரர்கள் விளையாடுவார்கள். இதெல்லாம் கிளப் கிரிக்கெட் தானே ..


மன்சூர் அலி கான் எல்லாம் தன் வாயை மூடிக் கொண்டு வேலையைப் பார்ப்பது சாலச் சிறந்தது. அவர் நடிப்புத் திறமைக்கு ஏலம் விட்டால் இப்ப கிடைக்கும் சில லட்சங்கள் கூட கிடைக்காது, 20-30 ஆயிரத்தில் வந்தால் வா, இல்லாட்டி போடா வெண்ணை என்று விரட்டிவிடுவார்கள்.